தொகுதி மறுசீரமைப்பு ஆக.8-இல் தமிழ்நாடு எம்.பி.க்களுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆலோசிக்க ஏற்பாடு!
சென்னை, ஆக.7- தொகுதி மறுசீரமைப்பு குறித்து வரும் 8-ஆம் தேதி தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆலோசிக்கவுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒன்றிய அரசு மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள…
தமிழ்த் தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் ஆளுநா் அர்லேகருக்கு 21 தமிழ்நாடு எம்.பி.க்கள் கடிதம்!
சென்னை, ஆக.7 தமிழ்நாட்டில் ஆளுநா் பங்கேற்கும் பல் கலைக்கழகங்கள் மற்றும் அரசு விழாக்களில் தொடா்ந்து 3-ஆவது இடத் துக்கு தள்ளப்பட்டுப் புறக் கணிக்கப்படும் ’தமிழ்த்தாய் வாழ்த்துக்கு’ முன்னுரிமை வழங்கக் கோரி ‘இண்டி’ கூட்டணியைச் சோ்ந்த 21 தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஆளுநா்…
மேகதாது – விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஒத்தி வைப்புத் தீர்மானம் சட்டமன்றத்தில் முதலமைச்சர் பதில் சொல்லட்டும் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
சென்னை, ஆக. 7– சட்டமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து கேள்விகள் எழுப்புவோம், திறமை இருந்தால் முதலமைச்சர் ஜோசப் விஜய் பதில் சொல்லட்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். அவை மரபுகள் மீறல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று (6.8.2026) வேளாண்மை ‘பட்ஜெட்’ நிகழ்வு…
காவிரிப் பிரச்சினை அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவை இல்லையாம்! அமைச்சர் நிர்மல் குமார்
சென்னை, ஆக.7- ‘காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை. அதனால் எந்தப் பயனும் ஏற்படாது’ என்று சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று (6.8.2026) அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட…
எதில் அதிக விருப்பம்?
கேள்வி: அரசியல் தலைவர் கலைஞர். தமிழறிஞர் கலைஞர் இதில் எதை அதிகமாக விரும்புகிறீர்கள்? கலைஞர்: இந்த இரண்டையும்விட அய்யாவின் மாணவர் கலைஞர், அண்ணாவின் தம்பி கலைஞர் என்பதையே அதிகம் விரும்புகிறவன் நான். - (தினகரன் பேட்டி - 6.5.2006)
மானமிகு கலைஞர் நினைவுநாள் சிந்தனை கலைஞரின் தொண்டும், முயற்சியும் பிறர் கடைப்பிடிக்க வேண்டியதாகும்-மானமிகு கலைஞர் நினைவுநாள் சிந்தனை
* தந்தை பெரியார் ஒருவருடைய படத்தினைத் திறப்ப தென்றால் அவரைப் பற்றி அவரது தொண்டுகளைப் பற்றி சிலவற்றைச் சொல்ல வேண்டியது அவசியமும், சம்பிரதாயமும் ஆகும். நண்பர் கலைஞர் கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள அறிவாளிகளில் முன்வரிசையில் உள்ள அறிவாளி ஆவார். தி.மு.கழகம்…
‘மானமிகு சுயமரியாதைக்காரர்’ கலைஞர் நினைவு நாள் சிந்தனை! கலைஞர் என்றும் வாழ்கிறார் – தத்துவங்களாய்! வருக அவர் விரும்பிய சுயமரியாதைச் சுக வாழ்வு, சமத்துவம்!
கலைஞர் என்றும் வாழ்கிறார் – தத்துவங்களாய்! வருக அவர் விரும்பிய சுயமரியாதைச் சுக வாழ்வு, சமத்துவம் என்று ‘மானமிகு சுயமரியாதைக்காரர்’ கலைஞரது நினைவு நாள் சிந்தனையாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது…
‘மானமிகு’ இல்லையேல்…..
“நான் தலைவனாக விளங்குகின்றேனோ இல்லையோ, இளமை தொட்டு தென்னையின் விழாத மட்டைகள் தரும் பயன்களையும், விழுந்த மட்டைகள் தரும் பயன்களையும், மறைந்த மட்டைகள் விட்டுச் சென்ற வடுக்களையும் கண்டுணர்ந்து தொண்டுள்ளத்தைத் தொலைக்காமல் இருப்பவன். ‘மானமிகு’ இல்லையேல், “மாண்புமிகு’’க்கு மதிப்பில்லை என்று அறிந்தவன்.’’…
ஜனநாயகத்தின் எதிர்காலத்தையும், உரிமையையும் தீர்மானிக்கும் பிரச்சினை இது! கவனம்! கவனம்!
தொகுதி சீரமைப்பு, தொகுதி எண்ணிக்கையை அதிகப்படுத்தும் மசோதாக்களை ஏற்கமாட்டோம் என்ற முடிவில் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருக்கவேண்டும்! தொகுதி சீரமைப்பு, தொகுதி எண்ணிக்கையை அதிகப்படுத்தும் மசோதாக்களை ஏற்கமாட்டோம் என்ற முடிவில் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருக்கவேண்டும்! ஜனநாயகத்தின் எதிர்காலத்தையும், உரிமையையும் தீர்மானிக்கும் பிரச்சினை இது!…
த.கை.இளங்கதிரவன் – எ.மோனிசா எரிஜ் மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை
துணைவரை இழந்த தாயாக இருந்தாலும் மணவிழா நடக்கின்ற இடத்திற்கு வரக்கூடாது என்று சொன்னால், ஆத்திரப்படுகிறோம்! தாய் மொழியான தமிழில் திருமணத்தைத் நடத்தக்கூடாது; புரியாத மொழியில் நடத்த வேண்டும் என்றால், அதைவிட கொடுமை உண்டா? கோலார், ஆக. 7 துணைவரை இழந்த தாயாக…
காங்கிரஸிடம் பெரிய தோல்வி: கூண்டோடு கலைக்கப்பட்ட பா.ஜ.க. தோல்வி விரக்தியில் பா.ஜ.க. தலைமை பதற்றம்
ததியா, ஆக. 7- மத்தியப் பிர தேசத்தின் ததியா (Datia) சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக, காங்கிர ஸிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அம்மாவட்ட பாஜக அமைப்பு கூண்டோடு கலைக்கப் பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. பீகார், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய…
பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் அஷ்டங்காஆயுர்வேதா நிறுவனத்தைப் பார்வையிட்டனர்
திருச்சி, ஆக. 7- திருச்சி கே.எஸ்.வாரியார்ஸ் அஷ்டங்கா ஆயுர்வேதா (Ashtanga Ayurvedics (P) Ltd.) நிறுவனத்தை முதலாம் ஆண்டு பெரியார் மருந்தியல் கல்லூரி பட்டயப் படிப்பு மாணவர்கள் மற்றும் பயிற்சி மற்றும் பணியமர்த்தும் பிரிவின் இயக்குநர் பேரா. ச.இராஜேஷ், துணை இயக்குநர்…
