கழகக் களத்தில்…!
9.8.2026 ஞாயிற்றுக்கிழமை தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா - கலந்துரையாடல் கூட்டம் பெங்களூரு: காலை 11.00 மணி. *இடம்: பா.சு.மணி நூலகம், குயின்ஸ் ரோடு, பெங்களூரு * தலைமை: சே.குணவேந்தன் (தலைவர் கருநாடக மாநில திராவிடர்…
நாடு முழுவதும் மக்களை சந்தித்து உரையாட ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ திட்டம்
மும்பை, ஆக. 8- அடுத்த மாதம் முதல் நாடு முழுவதும் மக்களை சந்தித்து கலந்துரையாட முடிவு செய்திருப்பதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. மராட்டிய மாநிலம், சத்ரபதிசம்பாஜிநகரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம், கட்சியின் நிறுவனத்தலைவர்…
மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ‘காமன்வெல்த்’ விருது
சென்னை, ஆக.8- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நிலையான நகா்ப்புற மேம்பாட்டுக்கான செயல்பாட்டைப் பாராட்டி காமன்வெல்த் விருது வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் சுற்றுச்சூழல் மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்புணா்வு விருதுகள் 2026…
தெஹல்கா நிறுவனருக்கு 10 ஆண்டு சிறை பாலியல் வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
பனாஜி, ஆக. 8- பாலியல் வன்கொடுமை வழக்கில் தெஹல்கா நிறு வனர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, மும்பை உயர் நீதிமன்ற கோவா கிளை 6.8.2026 அன்று தீர்ப்பு வழங்கியது. நாட்டின் பிரபலமான புலனாய்வு இதழ்களில்…
ஜார்க்கண்ட் வினாத்தாள் கசிவு: சிபிஅய் விசாரணை கோரி மாணவர்கள் போராட்டம்
ராஞ்சி, ஆக. 8- ஜார்க்கண்ட் அரசுப் பணிகள் தேர்வாணையம் நடத்திய தேர்வின் வினாத்தாள் கசிவு முறைகேடு குறித்து சிபிஅய் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அம்மாநில மாணவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் 13ஆவது நாளை எட்டியுள்ளது. ஜார்க்கண்ட் அரசுப் பணிகள்…
பார்ப்பனப் பத்திரிகைகள்
நமது நாட்டுப் பார்ப்பனப் பத்திரி கைகளும் பார்ப்பனப் பத்திராதிபர்களும் ஸ்ரீமான் டாக்டர் வரதராஜூலு நாயுடு காரையும், திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அவர்களையும் குல குருவாய் மதித்து ‘ராஜரிஷி’ ‘பிர்மரிஷி’ என்று புகழ்ந்து வண்டியில் வைத்து இழுத்தது வாசகர்களுக்குத் தெரியும்.இப்பேர்ப்பட்ட இருவரையும் இன்று…
ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்காருக்கு ஒரு புதுயோகம் – சித்திரபுத்திரன் –
கோயமுத்தூர் ஜில்லா தலைவர்கள் மகாநாடு ஒன்று கோயமுத்தூரில் கூட்டப்பட்டது வாசகர்களுக்குத் தெரியும். அக்கூட்டத்திற்கு ஸ்ரீமான் சி.வி.வெங்கிட்டரமணய்யங்காருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட வில்லை. அழைப்புக் கடிதம் அனுப் பப்படாததற்கு ஸ்ரீமான் அய்யங்கார் பொறுப் பாளியா, அல்லது அய்யங் காரின் கூட்டு அபேட்சகர் களில்…
எவரைப் பாதிக்கும்?
சென்னையில் போலீஸ் கமிஷனரின் தடை உத்தரவு ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகு மும்முரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்பவற்றிக்குப் பொது ஜனங்கள் கூட்டம் அருகி ஜஸ்டிஸ்…
மேகதாது அணை பிரச்சினை: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்! சட்டமன்றத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
சென்னை, ஆக. 8- சட்டப்பேரவையில் நேற்று (7.8.2026) காவிரி விவகாரம் குறித்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழ்நாடு அரசு கூட்ட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக கட்சித் தலைவர்கள் பேசியதாவது: பழனிசாமி (அதிமுக): கருநாடகாவில் முதலமைச்சர் தலைமையில்…
கருநாடகாவில் இருந்து காவிரி நீரைப் பெறுவது சவாலாக உள்ளது: அமைச்சர் ஆனந்த் விளக்கம்!
சென்னை, ஆக. 8- கருநாடகாவிடம் இருந்து காவிரி நீரைப் பெறுவது சவாலாக இருப்பதாக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (7.8.2026) காவிரி விவகாரம் குறித்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் இறுதியில் நீர்வளத்துறை…
எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு பதிலளிப்பது முதலமைச்சரின் கடமை! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்
விழுப்புரம், ஆக.8- “எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி எழுப்பும் கேள்வி களுக்கு முதலமைச்சர் பதில் அளிக்க முடியாது, பதில் சொல்லக் கூடாது என்று கூற யாருக்கும் உரிமையில்லை” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…
நெடுந்தீவில் தஞ்சமடைந்த 11 தமிழ்நாடு மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு
ராமேஸ்வரம், ஆக. 8- இலங்கை நெடுந்தீவில் தஞ்சம் அடைந்த 11 தமிழ்நாடு மீனவர்களை ஆகஸ்ட் 21ஆம் தேதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (8.8.2026)…
