நன்கொடைகள்

பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் மு.விசயேந்திரன் இயக்க நிதியாக 15ஆவது தவணை யாக ரூபாய் 2000 வழங்கினார். வி.களத்தூர் கழக அமைப்பாளர் எஸ்.எம். சர்புதீன் இயக்க நன்கொடை யாக 11ஆவது முறையாக ரூபாய் 500 வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட கழகத்…

viduthalai

8.8.2026 சனிக்கிழமை பகுத்தறிவாளர் கழகம் மாதாந்திரக் கூட்டம்

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: ஆர்.சண்முகநாதன் (தலைவர், வடசென்னை மாவட்டப் ப.க.) *தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *சிறப்புரை: முனைவர் கெனித்ராஜ் அன்பு (ரோபாடிக்ஸ் & ஏ.அய்.…

viduthalai

2025 ஆம் ஆண்டில் மட்டும் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.187 கோடி!

புதுடில்லி, ஆக 7 2025-ஆம் ஆண்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 23 நாடு களுக்கு பிரதமா் நரேந்திர மோடி மேற்கொண்ட அரசு முறைப் பயணங்களுக்கு ரூ.187 கோடி செலவிடப்பட்டதாக மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்தது. 2021 முதல் பிரதமா் மோடி…

viduthalai

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ‘கிரீமிலேயர்’ கொள்கையை அமல்படுத்த முடியாது

புதுடில்லி, ஆக.7- எஸ்.சி, எஸ்டி சமூக பிரிவுகளில் பொரு ளாதாரத்தில் முன்னேறி யவர்களை ‘கிரீமிலேயர்’ என வகைப்படுத்தி இடஒதுக்கீடு பலனில் இருந்து நீக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இட…

viduthalai

ரூ.7,000 கோடி கான்பூர் – டில்லி நெடுஞ்சாலை திறக்கப்பட்ட 15 நாட்களிலேயே கரைந்த சிமெண்ட் சாலை மின்விசிறி வைத்து உலர்த்தும் கூத்து!

புதுடில்லி, ஆக.7 பாஜக ஆட்சியில் ரூ.7,000 கோடி செலவில் மிக ஆடம்பரமாகத் திறந்து வைக்கப்பட்ட கான்பூர் - டெல்லி நெடுஞ்சாலை, திறக்கப்பட்ட வெறும் 15 நாட்களிலேயே முதல் பருவமழைக்கே பல இடங்களில் சேதமடைந்து கரைந்து போயி ருப்பது நாடு முழுவதும் பெரும்…

viduthalai

பயிரை மேயும் வேலி! அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்ற வழக்கை சிபிஅய் விசாரணைக்கு மாற்றலாம்

உச்ச நீதிமன்றம் கருத்து புதுடில்லி, ஆக.7- சொத்துக் குவிப்பு வழக்கில் மறு விசாரணை நடத்தாமல் இருக்க, அரசு மருத்து வரிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி தொடர்பான வழக்கை சிபிஅய் வசம் ஒப்படைக்கலாம் என உச்ச நீதிமன்றம்…

viduthalai

த.வெ.க. தேர்தல் அறிக்கையில் சொன்னது எதுவும் வேளாண் பட்ஜெட்டில் இல்லை! விவசாய சங்கப் பிரதிநிதிகள் அதிருப்தி

தஞ்சாவூர், ஆக.7- தமிழ்நாடு வேளாண் நிதி நிலை அறிக்கை ஏமாற்றம் அளித்துள்ளது, விவசாயி களின் எதிர்பார்ப்பு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தெரியவில்லை என்று விவசாயிகள் சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்…

viduthalai

திருத்தம்

நேற்றைய (6.8.2026) ‘விடுதலை’ ஏட்டின் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கையின் முதல் பத்தி, முதல் பாராவின் கடைசியில் ‘நிதியமைச்சர் மரிய வில்சன்’ எனத் திருத்தி வாசிக்குமாறு வேண்டுகிறோம். தவறுக்கு வருந்துகிறோம். (ஆ–ர்)

viduthalai

ஒடிசாவில் அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி!

புதுடில்லி, ஆக.7- இந்தியாவின் நடுத்தர தூரம் பாயும் அக்னி-4 பாலிஸ்டிக் ஏவுகணை, ஒடிசா மாநிலம், சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது. இதுகுறித்து, பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நடுத்தர தூரம் பாயும்…

viduthalai

யுபிஅய் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல்

புதுடில்லி, ஆக. 7- யுபிஅய் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்க வழிவகுக்கும் வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பண பரிவர்த்தனை மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம் 2007, வருமான வரிச்சட்டம் 2025, நிதிச் சட்டம் 2026…

viduthalai

18-ஆம் நூற்றாண்டு ஹோல்கர் காலம் முதல் இன்றைய நொய்டா வரை சாக்கடை நீரைக் குடிக்கும் அவலம் தொடர்வது ஏன்?

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரை ஆட்சி செய்த ஹோல்கர் வம்ச காலத்தில், ஜாதியத் தீண்டாமையும், சமூக அடக்குமுறைகளும் அதன் உச்சத்தில் இருந்ததாக ஆங்கிலேய நில அளவையாளரும் வரலாற்று அறிஞருமான ஜான் மெக் வல்ட்ரே எழுதிய பதிவுகள் இன்றும் கொல்கத்தா மற்றும் பிரிட்டன்…

viduthalai

மின்னணு பணப் பரிவர்த்தனைகளுக்கு வரியா?

அன்றாடச் செலவுகளுக்குப் பணம் செலுத்துவதற்குக் கூட இனி கூடுதலாக வரி செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்ற நிலையை உருவாக்கியுள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு! நாடாளுமன்ற மக்களவையில் நேற்று  (6.8.2026) தாக்கல் செய்யப்பட்டு,  அமளி காரணமாக விவாதங்களின்றி நிறைவேற்றப்பட்டுள்ள ‘வரி மற்றும்…

viduthalai