மத நம்பிக்கையின் விளைவு
27.05.1934 - குடிஅரசிலிருந்து வங்காளத்தில் ஒரு பெண் தனது கணவன் நோய் வாய்ப்பட்டு சாகுந் தறுவாயிலிருப்பதைக் கண்டு கணவனுக்கு முன் தான் மாங்கல்ய ஸ்திரீயாக இருந்து கணவனுடன் உடன் கட்டை ஏற வேண்டு மென்று கருதி, மண்ணெண்ணெயை மேலே ஊற்றி நெருப்பு…
புண்ணியம், சொர்க்கம்
10.06.1934 - குடிஅரசிலிருந்து... புண்ணியம், சொர்க்கம் என்கின்ற புரட்டைப் பாருங்கள். ஜீவர்களைச் சித்திரவதை செய்தல் புண்ணியமாகவும் சொர்க்க லபிதமாகவும் இருந்தால் இனி பாவத்துக்கும் நரகத்துக்கும் காரணமான காரியம் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை. நமக்குப் புண்ணியம் சொர்க்கம் வேண்டுமானால் நமக்கு இஷ்டமானவர்களைப்…
இராமாயணம்
10.06.1934- குடிஅரசிலிருந்து... தோழர்களே! இந்தக் கொடுமைகளை உருவகப்படுத்திப் பார்க்கும் போது இராமாயணக் கதையின் தத்துவம் இதில் தாண்டவமாடுகின்றது. இராவணனையும் அவர் குடும்பத்தையும் ஆரியர்கள் இழித்துப் பழித்துக் கூறி அவன் அரசை நாசமாக்கியதாகக் காணப்படும் கதையை இப்போது நினைத்துப் பாருங்கள். இராமாயணக் கதைக்கு…
புராண மரியாதையால் என்ன பயன்?
07.10.1934 - குடிஅரசிலிருந்து.. நம் நாட்டில் ஜாதி, மதம், குலம், கோத்திரம், காலம், நேரம், சடங்குக்கிரமம் முதலியவற்றைக் கவனித்தே 100க்கு 99 கலியாணங்கள் செய்யப் படுகின்றன. இப்படியெல்லாம் செய் தும் இன்று அவற்றின் பலன்களைக் கவனித்துப் பார்ப்பீர் களே யானால் ஒட்டு…
அதிர்ச்சியூட்டும் தகவல் – சென்னை பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 17 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்த நீரிழிவு நோய்!
சென்னை, ஆக. 7- சென்னை பள்ளி மாணவர்களிடம் நடத்தப் பட்ட ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல் வந்துள்ளது. 17 ஆண்டுகளில் பல மடங்கு நீரிழிவு நோய் அறிகுறி அதிகரித்துள்ளது. 954 மாணவர்கள் சென்னை கிண்டியில் உள்ள இந்திய நீரிழிவு ஆராய்ச்சி அறக் கட்டளை…
அட்லாண்டிக் கடலில் கப்பலை நிறுத்தி கலைஞர் மறைவுக்கு வீரவணக்கம் செலுத்திய தமிழர்கள்! ஒரு கடலோடியின் அனுபவம்
அப்போது 2018 ஆம் ஆண்டு, என்னுடைய நண்பர் மரியாதைக்குரிய உதய் அய்யாவும், நானும் கப்பலில் முதல் இரு முதன்மைப் பொறுப்புகளில் (கேப்டன் மற்றும் சீப் இன்ஜினியர்) இருந்தோம். அய்யா அவர்களுக்கு வயது 55+ இருக்கும், எனக்கோ 33. வயது வித்தியாசம் அதிகமாக…
7 மணி நேரம் விண்வெளியில் நடந்த இந்திய வம்சாவளி வீரர்
வாசிங்டன், ஆக. 7- இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்காவின் நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் கடந்த ஜூலை 14ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார். மருத்துவரான அவர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 7.8.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * உதயநிதி ஸ்டாலின் – காவிரி விவகாரம்: சட்டப் பேரவையில் காவிரி நீர் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என்ற திமுகவின் கோரிக் கைக்கு அரசு பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.…
பெரியார் விடுக்கும் வினா! (2040)
எந்தப் பொம்பிளையாவது பொட்டுக் கட்டிக் கொண்டு நான் பதிவிரதையாகவே இருக்கப் போகிறேன் என்று சொன்னால் எவனாவது நம்புவானா? மக்களுக்காகப் பொட்டுக் கட்டிக் கொள்வதுதான் இந்த எம்.எல்.ஏ.க்களின் தன்மையுமாகும். எப்படியாவது தாசி போல் நடந்து கொண்டு தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்வதுதான் அவர்களின்…
தந்தை பெரியார் 148 ஆவது பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாட கன்னியாகுமரி மாவட்டக் கழகக் கலந்துரையாடலில் முடிவு
நாகர்கோயில், ஆக. 7- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள பெரியார் மய்யத்தில் 2.8.2026 அன்று பகல் 12 மணிக்கு மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது மாவட்டச் செயலாளர் கோ. வெற்றி வேந்தன் கருத்துரை…
மாலை அணிவித்து மரியாதை
தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜெயலட்சுமி நகரில் குறள் நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகத்தின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஏழாவது நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் படிப்பகச் செயலாளர் நெல்லுப்பட்டு…
“எதிர்நீச்சலில் வென்ற பெரியார்”
19.8.2026 அன்று திருநெல்வேலி மாநகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நடைபெறும் “எதிர்நீச்சலில் வென்ற பெரியார்'' 80ஆம் ஆண்டு விழா திறந்த வெளி மாநாடு அழைப்பிதழை மேனாள் சட்டப்பேரவைத் தலைவர், திருநெல்வேலி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன் அவர்களிடம்…
