ஒன்றிய அரசின் நிதிப் பகிர்வு குறித்து சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்! ஒருமனதாக நிறைவேற்றம்

சென்னை, ஆக. 8- தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு உரிய நிதிப் பகிர்வை வழங்கக் கோரும் அரசின் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டிற்கு  ஒன்றிய அரசு உரிய நிதிப் பகிர்வை வழங்கக் கோரும் தனி தீர்மானத்தை நிதி அமைச்சர் மரிய…

viduthalai

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப் பயப்படுவது ஏன்? சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி

சென்னை, ஆக. 8- மேகதாது அணை எதிர்ப்பு தொடர்பாக தவெக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு என்ன பயம் என எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேகதாது அணை குறித்தும் காவிரி டெல்டா பகுதியில்…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: தி.மு.க., அ.தி.மு.க. உள்பட அனைத்துக் கட்சிகளிலிருந்தும் முன்னணித் தலைவர்கள் மற்றும் பலரும் த.வெ.க. கட்சியில் இணைந்து கொண்டிருக்கிற நிலையில், திராவிடர் கழகத்திலிருந்து மட்டும் யாரும்  த.வெ.க. கட்சியில் சேரவில்லையே... இதற்கு முக்கியக் காரணம் என்ன என்று கருதுகிறீர்கள் ஆசிரியரே....?…

viduthalai

மதச் சடங்குகள், ஈமக் காரியங்களால் மாசு படுத்தலாமா? தாமிரபரணி ஆறு மாசில்லாத ஆறாகுமா? – கி.இரா.

இந்தியாவைப் பொறுத்த அளவில் மதவழிபாடு, சடங்குகள் என அனைத்து வகை நீர்நிலைகளையும், அசுத்தங்களை நிரப்பி மாசுபடுத்துவது முடிவில்லாத தொடர்கதை என நீண்டுதான் வருகின்றது. ‘நீரின்றி அமையாது உலகு’ என்று நீருக்குத் தனிப் பெருமை சூட்டிய திருவள்ளுவரின் அருமொழியைச் சற்றும் பொருட்படுத்தாத மக்கள்…

viduthalai

‘சதி’ – பெண்கள் கொலைகளும், பார்ப்பனர்கள் சதியும்! (9) மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி

இந்தியாவிற்கு "சுதந்திரம்" 15.8.1947இல் கிடைத்தது.இந்தியா விற்குத்தான் சுதந்திரம் கிடைத்ததே ஒழிய இந்தியப் பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை.பண்பாடு, கலாச்சாரம் என்ற பலவித மதப் போர்வைகள் அவர்கள் மேல் போர்த்தப்பட்டு அவர்கள் அடுப்பங்கரைகளிலேயே முடக்கப்பட்டுவிட்டனர். பெண் அடிமைத்தனத்தை இயல்பான ஒன்றாக ஏற்றுக் கொண்டு வாழ…

viduthalai

நான் பாரதியாரைச் சந்தித்தால் தொகுப்பிலிருந்து….-கி.வீரமணி

பாரதியாரை நான் சந்தித்தால் என்ன கேட்பேன் என்று ‘குமுதம்’ ஏடு என்னைக் கேட்டது. “பாரதியார் நான் பிறப்பதற்கு முன்பே காலமான ஒரு கவிஞர், என்றாலும் இது ஒரு இனிய கற்பனைதான். இன்றைக்குப் பாரதியாரைப் பற்றி நமக்கு ஏற்பட்டிருக்கிற அய்யங்கள், அல்லது அவரது…

viduthalai

பட்டுக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் வீ.ஆத்மநாதன்!-வி.சி.வில்வம்

"ஒரு மனிதருக்குப் பணம் வேண்டும் அல்லது சொல்லிக் கொள்வது போல ஜாதியாவது இருக்க வேண்டும், இரண்டுமே இல்லாத மோசமான வாழ்க்கையை நான் அனுபவித்திருக்கிறேன்", என்கிறார் பட்டுக்கோட்டைக் கழக மாவட்டம், பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் வீ.ஆத்மநாதன். ஜாதி ரீதியாக ஹிந்துக்களுக்கு…

viduthalai

கடந்த பத்தாண்டுகளில் 94,000 அரசுப் பள்ளிகள் மூடல் நிதி ஆயோக் மற்றும் அரசுத் தரவுகள் அதிர்ச்சித் தகவல்!

மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'பகுத்தறிவுப்படுத்தல்' நடவடிக்கைகளின் காரணமாக, கடந்த பத்தாண்டுகளில் சுமார் 94,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக நிதி ஆயோக்கின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. இது சராசரியாக நாளொன்றுக்கு 25 பள்ளிகள் மூடப்படுவதைக் காட்டுகிறது. இதன் விளைவாக, அரசுப் பள்ளிகளில் மாணவர்…

viduthalai

சாதனை நடனங்களுக்கிடையே காணாமல் போகும் இளைய தலைமுறையின் எதிர்காலம்!-பாணன்

தனது தவறுகளை மறைக்க அடால்ப் ஹிட்லர் நடத்திய ஆடம்பர கலை நிகழ்ச்சிகள் ஏழை, எளிய மாணவர்களுக்கு நிதி இல்லை! ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது உள்கட்டமைப்பிலும், கடைக்கோடி குடிமகனுக்கும் சென்று சேரும் தடையற்ற கல்வி மற்றும் சுகாதாரத்திலும்தான் அடங்கியிருக்கிறதே தவிர,…

viduthalai

இன்று (ஆகஸ்ட் 7) – மண்டல் குழு பரிந்துரை ஏற்கப்பட்ட நாள் மண்டல் புரட்சி: இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றை மாற்றிய பிற்படுத்தப்பட்டோர்க்கான இடஒதுக்கீடு

எழுத்தாளர் க.சரஸ்வதி பொருளாளர், யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர்கள் நல சங்கம், தமிழ்நாடு மண்டல் ஆணையத்தின் வரலாறு என்பது வெறும் சட்ட அல்லது நிர்வாக வரலாறு மட்டுமல்ல; அது நவீன இந்திய ஜனநாயகத்தின் முக்கியமான திருப்புமுனையாகும். ஒரே…

viduthalai

கலைஞரின் நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்தும், படத்திற்கு மலர் தூவியும் மரியாதை

முத்தமிழறிஞர் கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று அவரது நினைவிடம் நோக்கி தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. பேரணி நிறைவில் கலைஞரின் நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்தும், படத்திற்கு மலர் தூவியும்…

viduthalai

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவிடத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை

சென்னை, ஆக.7 முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளான இன்று (7.8.2026) அவரது நினைவிடத்தில் தமிழர் தலைவர் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திராவிட இயக்கத்தின் ‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்’’ என்று தன்னை ஒரு வரி விமர்சனத்திற்குள் அடக்கி,…

viduthalai