சர்க்கார் நடத்துவோரின் கடமையாகாதா?
மக்கள் தங்கள் குறைபாடுகளை நேருக்கு நேர் உணரும்படியும், மக்களை முட்டாள்களாக்கப் பசனை செய்யுமாறு பிரச்சாரம் செய்வதை விட்டும், மக்களை அறிவுள்ளவர்களாக்க அறிவுப் பிரச்சாரம் செய்யவும், மக்கள் மனிதத் தன்மை பெறப் பிரச்சாரம் செய்வதிலும் சர்க்கார் நடத்துவோர் தீவிர அக்கறை கொண்டு ஏதும் செய்யத் துணியாதது சரியாகுமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
