சுருக்கு மடி வலையை மீனவர்கள் எடுத்துச் செல்லத் தடையா? தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது

புதுடில்லி, அக்.1- ‘சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ள நிலையில், அதனை மீனவர்கள் எடுத் துச்செல்ல அனுமதிக் காதது ஏன்?’ என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு 2 வார காலத்துக்குள் பதில் அளிக்க கெடு விதித்துள்ளது.…

viduthalai

கடவுள் ராமன்

* இந்தியாவில் எழுத்தறிவு இந்தியா வில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எழுத்தறிவு விகிதம் 72.98 விழுக்காடு ஆகும். அதில் பார்வையற்றவர்கள் எழுத்தறிவு விகிதம் 52.8 விழுக்காடு ஆகும். * கடவுள்களிலும் ஏழை, பணக்காரன் பிரிவா? ஏழைகளின் கடவுள்…

viduthalai

‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தில் 91 நாட்களில் 10 நாட்கள் மட்டுமே வேலை!

சென்னை, அக். 01- கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் ‘விபி ஜி ராம் ஜி’ திட்டம் ஜூலை 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் முதல் 91 நாட்களில் தொழிலாளர்களுக்கு சராசரியாக 10 நாட்கள்…

viduthalai

வீடுகள் விற்பனை சென்னையில் 17% சரிவு!

சென்னை, அக்.1 நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், நம் நாட்டின் 9 முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 6 சதவீதம் சரிந்துள்ளதாகவும், சென்னையில் மட்டும் 17 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் 'ப்ராப் ஈக்விட்டி' ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் தரவு பகுப்பாய்வு…

viduthalai

சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் தருவதில் அரசு தாமதம் இதுவரை 15 சதவீதத்திற்கு மட்டுமே பதில்

சென்னை, அக்.1 முதலமைச்சர் விஜய் தலைமையிலான, த.வெ.க., அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில், சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளில், 15 சதவீதத்துக்கு மட்டும், அரசிடமிருந்து பதில் வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. த.வெ.க., கூட்டணி அரசு பொறுப் பேற்ற பின், முதல்…

viduthalai

சென்னையில் யுஜிசி நெட் தேர்வுக்கு இலவசப் பயிற்சி

சென்னை, அக். 01-  சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் யுஜிசி நெட் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட இருப்பதாக தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி இயக்குநர் ந. அருள் வெளியிட்ட செய்திக்…

viduthalai

உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்காக சென்னையில் ‘உயர்வுக்குப்படி’ சிறப்பு முகாம்

சென்னை, அக். 01- தமிழ்நாட்டில் 100 சதவீத உயர்கல்வி சேர்க்கை என்பதை இலக்காக கொண்டு, 12-ஆம் வகுப்பு முடித்து இதுவரை உயர் கல்வியில் சேராத மாணவ, மாணவிகளையும் உயர்கல்வியில் சேர்ப்பதற்காக சென்னை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு…

viduthalai

24 மணி நேரமும் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை அதே நேரத்தில் முழுமையாகத் தடை விதிக்கவும் முடியாது : உச்சநீதிமன்ற உத்தரவு!

புதுடில்லி, அக்.1 நாடு முழுவதும் பட்டாசுகளுக்கு முழு மையான தடை விதிக்கப்படாது என்றும், அதே நேரத்தில் 24 மணி நேரமும் அவற்றை வெடிக்க அனுமதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மக்களின் மத உணர்வு களையும், காற்று மாசுபாட்டி னால் குழந்தைகள்,…

viduthalai

இன்றைய சிந்தனை!

இன்று உலக முதியோர் நாள்! (அக்டோபர் 1) *உயிருடன் இருக்கும்போதே உணவு கொடுத்துப் பராமரிப்போம்! இறந்தபின் ஆட்டுக்கறி, கோழிக்கறி படையல் வேண்டாம்! * முதியோருக்கு விலை உயர்ந்த கூலிங் கிளாஸ் கொடுத்துப் படமெடுத்துக் கொள்வதை விட, உரிய நேரத்தில் முதியோருக்கு அரசு…

viduthalai

உத்தரப்பிரதேசத்தில் வன்முறை மாநில அரசுக்கு ரூ.10 லட்சம் அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி அக்.1- கடந்த 2024 நவம்பரில் உத்தரபிரதேசத்தின் சம்பலில் உள்ள ஷாஹி ஜாமா மசூதியில் நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆய்வு நடந்தபோது வன்முறை வெடித்து 4 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறைக்கு மூளையாக செயல்பட்டதாக முல்லா அஃப்ரோஸ் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கான உத்தரவை…

viduthalai

இந்திய அணைகளில் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர்மட்டம் சரிவு!

புதுடில்லி, அக்.1 தென்மேற்குப் பருவமழை நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில், நாட்டின் முக்கிய 178 அணைகளில் உள்ள நீர் இருப்பு அவற்றின் மொத்தக் கொள்ளளவில் 70 சதவீதமாகக் குறைந்துள்ளதாக ஒன்றிய நீர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 10…

viduthalai

பேராசிரியர்களின் ஜாதிவெறி உயர்கல்வி நிறுவனங்கள் குறித்து உச்ச நீதிமன்ற ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி அறிக்கை!

புதுடில்லி, அக்.1 நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவ னங்களில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்களின் வழிகாட்டி பேராசிரியர்கள்  ஜாதிய மனப் பான்மையோடு நடந்துகொள்வதாக உச்ச நீதிமன்ற ஆய்வுக் குழுவின் விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தற்கொலை நிகழ்வுகள் டில்லி, மும்பை அய்.அய்.டி  உள்ளிட்ட…

viduthalai