நாட்டின் எல்லையில் ஒரு கி.மீ.க்குள் புதிய மின் உற்பத்தித் திட்டங்களுக்குத் தடை!
புதுடில்லி, ஆக. 9- நாட்டில் எல்லைகளில் இருந்து ஒரு கி.மீ. தொலைவுக்குள் புதிதாக சூரிய மின்சக்தி, காற்றாலை அல்லது புதுப்பிக்கத்தக்க கலப்பு மின் உற்பத்தித் திட்டங்கள் மேற்கொள்ளத் தடை விதித்து, ஒன்றிய உள்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக ஒன்றிய…
பக்தியாவது கத்திரிக்காயாவது? காலாவதியான ஆபத்தான உணவுகள் விற்பனை உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி அபராதம்!
திருத்தணி, ஆக. 9- ஆடி கிருத்திகை என்பதை முன்னிட்டு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயி லுக்குப் அதிக மானவர்கள் வருகை தந்த நிலையில், பக்தர்களின் உடல் நலனைக் காக்கும் பொருட்டு உணவு பாது காப்புத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில்…
அரச குடும்பத்தில் முதல் முறை! டென்மார்க் இளவரசி ராணுவப் பயிற்சியில் சேர்ந்தார்
டென்மார்க், ஆக. 9- டென்மார்க் நாட்டின் இளவரசி இசபெல்லா(Princess Isabella) தன்னுடைய ராணுவ சேவையை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளார். டென்மார்க் மன்னர் பிரடெரிக்-ராணி மேரி தம்பதியின் 19 வயது மகளான இளவரசி இசபெல்லா சமீபத்தில் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்தார். இந்த நிலையில் அவர்,…
டிரம்ப்-மோடி நட்பின் பலன் இதுதானா? இந்தியாவை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளும் அமெரிக்கா!
வாசிங்டன், ஆக. 9- ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100% வரை கூடுதல் வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் அளிக்கும் முக்கிய மசோதாவிற்கு அமெரிக்க நாடாளுமன்ற…
ஜப்பானைத் தாக்கிய ‘டால்பின்’ புயல்
டோக்கியோ, ஆக. 9- தெற்கு ஜப்பானின் ஒகினாவா, ககோஷிமா மாகாணங்களை 'டால்பின்' புயல் நேற்று (8.8.2026) பலத்த காற்றுடன் தாக்கியது. அப்போது, மணிக்கு 216 கி.மீ. வேகத்தில் வீசிய புயல் காற்றால் ஏற்பட்ட விபத்துகளில் 6 போ் காயமடைந்தனா். பல இடங்களில்…
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிலவரம் கவலையளிக்கிறது: மனித உரிமைகள் ஆணையம்
நியூயார்க், ஆக. 9- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் கவலையளிப்பதாக அய்.நா. சபை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பல பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் முதல் தொடா் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனா். இதையடுத்து, அந்தப் போராட்டங்களைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான்…
பாகிஸ்தான் வழியே இந்தியாவுக்கு நேரடி ரயில் பாதை: ரஷ்ய அரசின் புதிய தரைவழி வர்த்தக முன்மொழிவு!
இஸ்லாமாபாத், ஆக. 9- கடல்வழி வர்த்தகப் பாதைகளில் அதிகரித்து வரும் அரசியல் பதற்றங்கள் மற்றும் பாதுகாப்பில் ஏற்படும் தடைகளுக்கு மாற்றாக, பாகிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வழியே இந்தியப் பெருங்கடலையும் இந்தி யாவையும் இணைக்கும் புதிய ரயில் பாதையை உருவாக்கும்…
பிரான்சு தலைமையிலான 6ஆம் தலைமுறை போர் விமானத் திட்டத்தில் இணைய இந்தியா தீவிர முயற்சி!
பிரான்சு, ஆக. 9- இந்தியப் பாதுகாப்புத் துறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், பிரான்சு அரசு முன்னெடுக்கும் 6-ஆம் தலைமுறை போர் விமானக் கூட்டு உருவாக்கத் திட்டமான 'Future Combat Air System' (FCAS) திட்டத்தில் இணைவதற்கு இந்தியா தீவிர முயற்சிகளை…
ஜார்க்கண்ட் போராட்டம் அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் மீது மை வீசித் தாக்குதல்!
ராஞ்சி, ஆக.9- ஜார்க்கண்ட் வினாத்தாள் கசிவு போராட்டத்தில் அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா மீது மை வீச்சு தாக்குதல் நடத்தப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் ஜார்க்கண்ட் சட்டப் பேரவையை நோக்கி…
“மகளிர் இட ஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல் அமல்படுத்துங்கள்” – ராகுல் காந்தி
புதுடில்லி, ஆக. 9- “மகளிர் இடஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல் அமல்படுத்துங்கள்” என்று ஒன்றிய அரசை, ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்து ராகுல் காந்தி 7.8.2026 அன்று ஒரு காணொலிக் காட்சிப் பதிவு…
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை 5.25 சதவீதமாகவே நீடிக்கும்: ரிசர்வ் வங்கி
மும்பை, ஆக. 9- வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. முந்தைய அளவான 5.25 சதவீதத் திலேயே ரெப்போ வட்டி விகிதம் தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா…
தந்தை சொத்தில் மூத்த மகனுக்கு அதிகச் சொத்து கிடைக்குமா? வாரிசுரிமை சட்டம் சொல்வது என்ன?
மூத்த மகனுக்கு அதிக சொத்து கிடைக்குமா? இந்திய வாரிசுரிமைச் சட்டத்தில் மூத்த மகனுக்கு அத்தகைய முன்னுரிமை எதுவும் இல்லை. முதலில், பூர்வீகச் சொத்து மற்றும் சுய சம்பாத்தியச் சொத்து ஆகியவற்றில் மகன்கள் மற்றும் மகள்களுக்கு உள்ள உரிமைகள் குறித்தும், உயில் மூலம்…
