மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மதுரை கடைசி இடம் 2,117 பேரில் 1,935 பேர் இன்னும் பணி தொடங்கவில்லை
மதுரை, ஆக.9 தமிழ்நாட்டில் வீடுகள் தோறும் கணக்கெடுப்பு பணிகள் நடப்பதில் 25 மாநகராட்சிகளில் மதுரை கடைசி இடத்தில் உள்ளது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதற்கட்டமாக ஆக.1 முதல் வீடுகள் தோறும் கணக்கெடுப்பு நடக்கிறது. பெரும்பாலும் ஆசிரியர்களே ஈடு பட்டுள்ளனர். மதுரையில்…
மகாராட்டிராவில் பழங்குடி மக்களின் போராட்டம் வெற்றி 2,000 ஊழியர்களின் வேலைப் பறிப்பு தடுக்கப்பட்டது!
மும்பை, ஆக.9 மகாராட்டிரா மாநிலத்தில் ஆதிவாசி அதிகார ராஷ்ட்ரிய மஞ்ச் (AARM) நடத்தியதொடர் போராட்டம் வெற்றி யடைந்துள்ளது. பழங்குடியினர் வாழும் (அய்ந்தாம் அட்டவணைப்) பகுதிகளில் உள்ள கிராம சபைகளுக்கு சுய-ஆட்சி உரிமை களை வழங்கவும், அவர்களின் மரபு மற்றும் இயற்கை வளங்களைப்…
மாநகராட்சிக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு! பாறைக்குழி குப்பையை அகற்றுங்கள்; மாற்று இடம் கண்டறியவும் கண்டிப்பு! மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்கிறது
திருப்பூர், ஆக.9 குப்பையால் நிரம்பிய கைவிடப்பட்ட பாறைக்குழிகள், இன்று திருப்பூரின் நிலத்தடி நீருக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளன. திட்டமிடாமல் கழிவுகளை கொட்டியதை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சுட்டிக்காட்டி, பழைய குப்பைகளை உடனடியாக அகற்றி மாற்று இடத்தை ஏற்படுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.…
நாடாளுமன்றத்திற்கு வராத அமித்ஷா! கிரண் ரிஜிஜு மழுப்பல்
புதுடில்லி, ஆக.9 ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும். எதிர்க்கட்சிகளின் கேள்வி களுக்கு பதில் சொல்ல வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்துகோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால், அமித்ஷா அவைக்கு வர மறுத்து வருகிறார்.இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்தும், அவர்களின்…
சட்டப் பேரவையில் தி.மு.க. உறுப்பினர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!
ஒன்றிய அரசுக்குச் செலுத்தப்படும் வரிகளின் மூலம் ஒன்றிய அரசால் பகிர்ந்தளிக்கப்படும் வரித் தொகுப்பிலிருந்து – மாநிலங்களுக்கு 50 சதவிகித நிதிப் பகிர்வும் – தமிழ்நாட்டிற்குரிய நிதிப் பகிர்வும் உறுதி செய்யப்பட வேண்டும்! சென்னை, ஆக. 9– ‘‘ஒன்றிய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளின்…
குடற்புழு நீக்க மாத்திரை வழங்க தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்
சென்னை, ஆக.9- தமிழ்நாடு சுகாதாரத்துறை நேற்று (8.8.2026) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆண்டுதோறும் பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி தேசிய குடற்புழு நீக்க நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும்…
தொகுதி மறுவரையறை : பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் முதலமைச்சர் தலைமையில் நடந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்
சென்னை, ஆக.9- தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிப்பதற்காக, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (8.8.2026) நடைபெற்றது. இதில், தொகுதி மறுவரை யறை விவகாரத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் உரிமையைநிரந்தரமாக பாது…
“அமைச்சர் நிர்மல் குமாரின் கருத்து ஏற்புடையது அல்ல” சி.பி.அய். முத்தரசன் பேச்சு
கும்பகோணம், ஆக.9- “காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் நிர்மல் குமார் கூறிய கருத்து ஏற்புடையதல்ல” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசைக் கண்டித்து கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…
‘தொகுதி மறுவரையறை பற்றியே த.வெ.க.வுக்கு தெரியாது’ ஆ.ராசா விமர்சனம்
சென்னை, ஆக. 9- “தொகுதி மறுவரையறை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் கூட்டம் நடத்துவது கேலிக்கூத்தானது” என தவெக குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா விமர்சித்தார். இது தொடர்பாக, பெரம்பலூரில் திமுக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான நாடாளுமன்ற…
வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் ஊழல் தடுப்பு காவல்துறையினர் மக்களை ஏமாற்றக் கூடாது! – உயா்நீதிமன்றம்
சென்னை, ஆக.9 ஊழல்கள் குறித்து வாட்ஸ் ஆப் மூலம் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி, ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் மக்களை ஏமாற்றக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தெரிவித்துள்ளது. எஸ்.டி.பி.அய். கட்சியின் வழக்குரை ஞா்…
விவசாயிகளுக்காக தொடா்ந்து குரல் கொடுப்போம் : உதயநிதி ஸ்டாலின்
சென்னை, ஆக.9 விவசாயிகளுக்காக சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத் திலும் தொடா்ந்து திமுக குரல் கொடுக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவா் தெய்வசிகாமணி தலைமையிலான விவசாய…
2025-இல் நாட்டின் குருதி சேகரிப்பு 1.58 கோடி யூனிட்களாக உயர்வு
புதுடில்லி, ஆக.9- நாடு முழுவதும் குருதி சேகரிப்பு அதிகரித்து வருகிறது. ஆனாலும் குருதி மேலாண்மையில் பல்வேறு சவால்கள் உள்ளன. இது தொடர்பான மாநில வாரியான தரவுகள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: பன்னாட்டு அளவில் இந்தியா வும், சீனாவும் அதிகளவில்…
