ஜாதி மதத்தால் சமுதாயத்திற்குக் கேடு
மக்கள் அரசியலிலாகட்டும், பொருளியலி லாகட்டும் கீழ்மைப்பட்டும், இழிவுபடுத்தப்பட்டும் கிடப்பதற்குச் சமுதாயத் துறையிலுள்ள பழக்க வழக்கங்களும், மதத்துறையிலுள்ள பேத உணர்ச்சிகளும், பிரிவினைகளும் பெரியதொரு அளவுக்குக் காரணமாய் இருப்பதால், ஜாதிமத சம்பந்தமான மூடக்கட்டுப்பாடுகளும், குருட்டு நம்பிக்கைகளும் ஒழிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். ('குடிஅரசு' 10.3.1935)…
தமிழ்நாட்டைக் கண்டித்து கருநாடகாவில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு இல்லை
பெங்களூரு, ஆக.14- காவிரி நதிநீர் பங்கீடு, மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டைக் கண் டித்து கருநாடகாவில் நேற்று (13.8.2026) நடந்த முழு அடைப்பு போராட் டத்துக்கு மக்களிடம் ஆதரவு கிடைக்கவில்லை. காவிரி நதி நீர் பங் கீட்டு விவகாரத்தில் தமிழ் நாட்டை கண்டித்தும்,…
51 வயதிலும் எம்பிபிஎஸில் இடம்
சென்னை, ஆக.14- எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நேற்று (13.8.2026) சென்னையில் நடைபெற்ற சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் கலந்துகொண்ட ஒருவர் வியப்பை ஏற்படுத்தினார். நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 51 வயது நிறைவு செய்திருக்கும் சுரேஷ்குமார் என்பவர்…
சுண்டைக்காய் நாடு இலங்கை இந்தியாவை சீண்டுகிறது ஒன்பது தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது
ராமேசுவரம், ஆக.14 ராமேசுவரத்தில் இருந்து நேற்று (13.8.2026) 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இதில் விசைப்படகு ஒன்றில் 9 மீனவர்கள் சென்று இருந்தனர். எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேசுவரம் மீனவர்கள் 9…
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடக்கும் மோசடிகள் : சிபிஅய் எச்சரிக்கை
சென்னை, ஆக.14- ‘டீப்ஃபேக்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்களுக்கு சிபிஅய் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சிபிஅய்-யின் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) மூலம் ஒருவரின் முகம்,…
காவிரி நீர் விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனுத் தாக்கல்
புதுடில்லி, ஆக.14- காவிரியில் நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ் நாடு அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் சி.எஸ். வைத்தியநாதன் ஜி.உமாபதி, வழக்குரைஞர் பி.கருணாகரன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், காவிரி நீர்…
கடவுளா – அது கல்லா?
தமிழ்நாட்டில் அண்மைக் காலமாகக் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் வீட்டுப் பூட்டை உடைத்து திருடுவது உள்ளிட்ட கொள்ளைச் சம்பவங்களும் இரு சக்கர ஊர்திகள் திருட்டு எனக் குற்றச்…
மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பால் சென்னையில் சொத்து வரி உயர்வு நிறுத்திவைப்பு சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை, ஆக.14- பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சொத்துவரி உயர்த்தப்பட்ட நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி வைப்பதாகச் சென்னை மாநக ராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. பொது மக்கள் மற்றும் சொத்து உரிமை யாளர்களி டமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை ஆய்வு செய்த பிறகு…
முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் புதிய அலுவலகம் அமைக்க ரூ.5.5 கோடி ஒப்பந்தம்!
சென்னை, ஆக.14 தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது தளத்துக்கு மாற்றப்படும் நிலையில், நிர்வாக அலுவலக வசதிகளை மேற்கொள்ளும் பணிகளுக்காக ரூ.5.5 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. 350 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம் பரியம்மிக்க புனித ஜாா்ஜ் கோட்டையின் முதல்…
செய்திகள் சில வரிகளில்…
*ரஷ்யா, நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் தொழில் ஒப்பந்தங்கள் *வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி கிராமத்தில் திருமணம் ஆகாத இளைஞர்கள் மது குடித்தால் ரூ.5,000 அபராதம் என்று கிராம அளவில் முடிவு *தமிழ்நாட்டில் ஆவின் பாலைத் தொடர்ந்து நெய், வெண்ணைக்கும்…
குரூப் 1 தேர்வில் கூடுதலாக 20 இடங்கள் அதிகரிப்பு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை, ஆக.14 குரூப் 1 தேர்வில் கூடுதலாக 20 இடங்கள் அதிகரித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 12 துணை ஆட்சியர், 2 வணிக வரி உதவி ஆணையர், 3 கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், 8 தமிழ்நாடு பதிவு பணி மாவட்ட பதிவாளர்,…
நன்கொடை
தாம்பரம் மாவட்டம் முடிச்சூர் பெரியார் உணர்வாளர் மு.இரா.இளங்கோ-இ.கனிமொழி ஆகியோரின் (15.8.1995) இணையேற்பு நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500அய் அவரது சகோதரர் சைதை பகுதி கழகத் தோழர் இரா.இரவி வழங்கினார். பூதலூர் ஒன்றிய கழகத் தலைவர் அகரப் பேட்டை மா.வீரமணி -…
