80 ஆம் ஆண்டு சுதந்திர நாள் கொண்டாட்டமாம்! தாழ்த்தப்பட்ட மாணவிக்கு தீண்டாமைக் கொடுமை கோயிலில் வழிபடச் சென்றவர் விரட்டியடிப்பு!
மெஹ்சானா, ஆக. 15- குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டம் அம்பலியாசன் பகுதியில் உள்ள ராமன் கோயிலுக்குள் தனது தோழிகளுடன் செல்ல முயன்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரை தடுத்து நிறுத்தி அவரை அடித்து விரட்டிய நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
இதுதான் சுதந்திர தினமா! தனது விளம்பர வெறிக்காக மாணவிகளை வெயிலில் நிற்கவைத்த பாஜக எம்.எல்.ஏ.
போபால், ஆக. 15- மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ரவுலி மாவட்டம், சித்ரங்கி பகுதியில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ' தேசியக்கொடி பேரணி நிகழ்வின் போது பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் நிலவியுள்ளது. பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராதா சிங்கின் வருகைக்காக சித்ரங்கி…
சுதந்திர நாளா? கொல்கத்தாவில் எதிர்கட்சி பெண் மக்களவை உறுப்பினருக்கு நள்ளிரவில் பாஜக குண்டர்கள் மிரட்டல்
கொல்கத்தா, ஆக. 15- சுதந்திர நாளிற்கு முந்தைய நாள் இரவில், மேற்கு வங்கத்தின் கிருஷ்ணநகரில் உள்ள அரசு சர்க்யூட் ஹவுஸில் தங்கியிருந்த திரிணாமுள் காங்கிரஸ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா நள்ளிரவில் உடனடியாக அறையைக் காலி செய்யுமாறு மாவட்ட நிர்வாகம்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: சுயமரியாதை, மொழி உணர்வு, தேசியம், பொதுவுடைமை ஆகியவற்றில் இறுதிவரை கொள்கை மாறாப் பற்றோடு சிறந்த தமிழ்நாட்டில் தற்போது, கொள்கை என்னவென்றே தெரியாமல் கட்சிகள் மாறும் அவலநிலை பற்றி தங்கள் கருத்து என்ன? - அன்புமணி சுந்தரராசன், மதிச்சியம், மதுரை…
குலசை விண்வெளி ஆய்வு மய்யத்தில் தனியார் மயமாக்கலா? ஒன்றிய பா.ஜ.க. அரசு தன் முடிவை மாற்றுமா?
கி.இரா. இந்திய நாட்டின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப் பட்டு வருகின்றது. இவ்வூரினை குலசை என்றும் மக்கள் அழைப்பர். இஸ்ரோவின் நிர்வாகத்தில் ஆந்திர மாநிலம் சிறீ ஹரிகோட்டாவில் சதீஷ் தவான்…
‘டால்மண்டி’ சாலை விரிவாக்கம்: வரலாற்றை அழிக்கும் நடவடிக்கையா? சர்ச்சைப் பின்னணி!
வாரணாசியில் 2,000 ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை வாய்ந்த ‘டால்மண்டி' சந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை விரிவாக்கப் பணிகள், அப்பகுதியின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள் மற்றும் மசூதிகளை இலக்கு வைத்து நடத்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க டால்மண்டி சந்தை பவுத்தம்,…
தேசப்பற்றைப் பற்றி பார்ப்பனர்கள் பேசலாமா? – ஒரு வரலாற்று விமர்சனம்!
சுமார் 25 நாட்களாக டில்லி உள்ளிட்ட நாடுமுழுவதும் நடந்த மாணவர்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தை ஒட்டி, பார்ப்பன தொழில் முனைவோர்கள் என்ற பெயரில் திரியும் சிறீதர் வேம்பு உள்ளிட்ட பலர், அம்மாணவர்களை தேசவிரோதிகள், வெளிநாட்டு தேசவிரோத சக்திகளிடம் பணம் பெற்றுக்கொண்டு நாட்டைக் காட்டிக்கொடுக்கும்…
உத்தரப் பிரதேசத்தில் 10 ஆண்டுகால மோசடி: கோதுமை மாவில் மணல் கலப்படம்!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மற்றும் பிரோசாபாத் மாவட்டங்களில் இயங்கி வரும் மாவு ஆலைகளில், பொதுமக்களுக்கு வேட்டு வைக்கும் வகையில் கோதுமை மாவில் அபாயகரமான மணல்தூள் கலக்கப்பட்டு வரும் அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பல ஆண்டுகளாகத் தொடரும் மோசடி ராஜஸ்தான்…
‘சதி’ – பெண்கள் கொலைகளும், பார்ப்பனர்கள் சதியும்! (10)
மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி வில்லியம் பென்டிங் பிரபுவின் சட்டம் பற்றி ராஜீவ் காந்தியின் சட்டத்தில் குறிப்பிடவில்லையென்றாலும் அந்த சட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது."சதி"என்பது மனித இயல்பின் அருவருக்கத்தக்க ஒரு நிகழ்வு"என்ற 1987 சட்டம், பென்டிங்கின் சட்டத்திலிருந்து கலாச்சார…
தேவகோட்டை வீ.முருகப்பன்!
வி.சி.வில்வம் தமிழர்கள் என்கிற இனத்தை நூற்றுக் கணக்கான ஜாதிகளாகப் பிரித்தார்கள். அதன் காரணமாகவே நாம் இழந்த வரலாறுகள் அதிகம். அதேநேரம் தந்தை பெரியாரின் கடும் முயற்சியால் அத்தனை ஜாதிகளில் இருந்தும் முற்போக்காளர்கள் கிடைத்தார்கள். எத்தனை ஜாதிகள் இருக்கிறதோ அத்தனையில் இருந்தும் "பெரியாரிஸ்டுகள்"…
மதவெறுப்பின் உச்சம்!
2014 ஆம் ஆண்டிற்குப் பிறகான இந்தியா மிகவும் அச்சமூட்டும் ஒன்றாக மாறிவிட ஆட்சி யாளர்களால் தூண்டப்பட்ட மதவெறியே காரணாக அமைந்துள்ளது. சில வினாடி ஓடும் காணொலி வட இந்தியாவில் ரயில் பயணத்தில் எல்லோரும் தூங்கிவிட்டார்களா என்று நோட்டம் பார்த்துப் பார்த்து ஒருவர்…
உலகை அச்சுறுத்தும் ‘சூப்பர் எல் நினோ’ நாம் எதிர்கொள்ளவேண்டிய சவால்கள்
உலகளாவிய காலநிலை மாற்றத்தால் ஏற்கெனவே பூமியின் வெப்பநிலை அதிகரித்து வரும் வேளையில், பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள 'சூப்பர் எல் நினோ' புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. "ஏற்கெனவே சுட்டெரிக்கும் உலகிற்கு இந்தச் சூழ்நிலை எரியும் நெருப்பில் நெய்யை ஊற்றுவது போல் அமையும்" என…
