10.10.2026 சனிக்கிழமை
சி.மாடசாமி (எ) பழநியப்பா
நினைவேந்தல் படத்திறப்பு
ஆரல்வாய்மொழி: மாலை 6 மணி*இடம்: தெற்கு பெருமாள்புரம், ஆரல்வாய்மொழி *தலைமை: செ.தமிழ்ச்செல்வன் (தஞ்சை மாநகரத் தலைவர்) *முன்னிலை: மு.சுப்பிரமணியன் (மாவட்ட கழகத் தலைவர்), கோ.வெற்றிவேந்தன் (மாவட்டக் கழகத் தலைவர்) *படத்திறப்பாளர்: ஜார்ஜ் பொன்னையா *நினைவேந்தல் உரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்), சி.முத்துக்குமார், இசக்கிமுத்து, ஏ.எம்.சத்யன், கண்ணாடி பாலகிருஷ்ணன், எஸ்.முருகானந்தம், ஏ.எம்.கு.சுப்பிரமணி *இவண்: வாழ்விணையர் நாராயணவடிவு, மா.இசக்கியம்மாள், மா.நாராயணன், பா.மணி (பெரியார் மணி), மா.மல்லிகா, மா.முத்துகிருஷ்ணன்.
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா தண்டர் விளையாட்டு கழகம், தஞ்சாவூர்-திருவையாறு ரோட்டரி சங்கங்கள் மற்றும் இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் இணைந்து நடத்தும் தண்டர் 100 தற்காப்புக் கலை போட்டியில் பரிசளிக்கப்பட உள்ள 100 புதிய மிதிவண்டிகள் அறிமுகம், மாபெரும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மிதிவண்டிப் பேரணி
தஞ்சாவூர்: காலை 7.15 மணி*இடம்: பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர் *வரவேற்புரை: டாக்டர் ஏ.இராஜ்மோகன் *தலைமை: டாக்டர் அஞ்சுகம் பூபதி (மேயர், தஞ்சை) *பேரணியை தொடக்கி வைத்து சிறப்புரை: கே.வைத்தியநாதன் *முன்னிலை: எஸ்.முகமது ரபிக் *வாழ்த்துரை: என்.கணேஷ்குமார், பி.தர்மராஜ், வி.சிறீதேவன், வி.டி.எம்.திருவம்பலம், சிறீதேவன்,
ஏ.ஆர்.ஆனந்த் *ஒருங்கிணைப்பாளர்: எஸ்.முத்துக்குமார் *தொகுப்புரை: எஸ்.சித்தார்த்தன் *நன்றியுரை: தே.பொய்யாமொழி.
11.10.2026 ஞாயிற்றுக்கிழமை
திருப்பூரில் பெரியார் நடை
திருப்பூர்: மாலை 6 மணி*இடம்: பெரியார் அண்ணா சிலை *துவக்கி வைப்பவர்: க.செல்வராஜ் (மேனாள் சட்டமன்ற உறுப்பினர், திமுக) *சிறப்பு அழைப்பாளர்: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பதிவு கட்டணம்: ரூ.250 *ஏற்பாடு: திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம், திருப்பூர் மாவட்டம்.
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
கிருட்டினகிரியில் சமூகநீதி சமத்துவத்திற்கான பெரியார் நடை
கிருட்டினகிரி: காலை 6 மணி*இடம்: புதிய பேருந்து நிலையம், அண்ணா சிலை முதல் கார்னேசன் திடல், பெரியார் மய்யம் வரை *தலைமை: கோ.திராவிடமணி (மாவட்டக் கழகத் தலைவர்) *வரவேற்புரை: செ.பொன்முடி (மாவட்டச் செயலாளர்) *ஒருங்கிணைப்பு: அண்ணா.சரவணன் (மாநில துணைப் பாதுச் செயலாளர், ப.க.) *முன்னிலை: பா.பிரபு (கழக காப்பாளர்), வ.ஆறுமுகம் *துவக்கி வைப்பவர்: டி.செங்கட்டுவன் (திமுக) *வாழ்த்துரை: சாவித்திரி கடலரசுமூர்த்தி, வெ.நாராயணமூர்த்தி, ஜி.நூர் முகமது, எச்.அஸ்கர்அலி *நன்றியுரை: இர.அஜய் குமார் *இவண்: திராவிடர் கழகம், கிருட்டினகிரி மாவட்டம்.
தந்தை பெரியார் பிறந்த நாள்
பெரியார் கொள்கைக் குடும்பங்கள்
ஒன்று கூடுகை விழா
கடவாசல்: காலை 9.30 மணி*இடம்: கடவாசல், மயிலாடுதுறை *சிறப்பு விருந்தினர்கள்: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), நாத்திக.பொன்முடி (இளைஞரணி மாநில செயலாளர்), தேவ.நர்மதா (திரவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர்) *ஏற்பாடு: கடவாசல் ஆ.ச.குணசேகரன் (மாவட்டக் கழகத் தலைவர்), கு.இளமாறன் (மாவட்டச் செயலாளர்).
