கோவையில் கல்லூரி மாணவர் கொலையைக் கண்டித்து தி.மு.க. மாணவரணி போராட்டம்

கோவை, ஆக. 14- கோவை இந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில், இன்று (14.8.2026) தவெக அரசைக் கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுக மாணவரணி மாநிலச்…

viduthalai

நாடாளுமன்றத்தின் கடைசி நாளும் முடங்கியது! மக்களவை – மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

புதுடில்லி, ஆக.14– மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்றும் ஒன்றிய அரசின் பிடிவாதப் போக்கால் முடங்கிய நாடாளுமன்றம், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் கூட்டத்தொடர் 19 நாட்களும் இரண்டு அவைகளும் முழுமையாக முடங்கின. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்…

viduthalai

ஓய்வு பெற்ற அரசுக் கல்லூரி ஊழியர்கள் ‘டேப்ஸ்’ இடைக்கால நிவாரணம் பெற விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை, ஆக. 14- அரசுக் கல்லூரிகளில் பணி யாற்றி சிபிஎஸ் திட்டத்தில் ஓய்வு பெற்றவர்கள் ‘டேப்ஸ்’ திட்ட இடைக் கால மாதாந்திர நிவார ணத் தொகை பெற விண் ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி ஆணை யரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக…

viduthalai

வி.ஜி.சந்தோசம் 90ஆம் பிறந்த நாள் விழா விழா மலர் வெளியீடு, நூல் வெளியீடு, நலத்திட்ட உதவிகளை சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் வழங்குகிறார்!

சென்னை, ஆக. 14- விஜிபி குழுமத் தலைவர் டாக்டர்.வி.ஜி.சந்தோசம் 90ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, ஈஞ்சம்பாக்கம் விஜிபி ஹெரிடேஜ் ரிசார்ட்டில், வள்ளுவர் கார்டனில் ஆகஸ்ட் 15ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் பள்ளி மாணவ –மாணவிகளின் கலை…

viduthalai

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன் சந்திப்பு

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.இ.சுந்தர வதனம் அவர்களை கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மாவட்ட துணைத் தலைவர் பா. நரேந்திரன், தஞ்சை மாநகரச் செயலாளர் இரா.வீரக்குமார், திருவையாறு ஒன்றியத்…

viduthalai

15.8.2026 சனிக்கிழமை பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 539ஆவது வார நிகழ்வு

சென்னை: மாலை 6 மணி *இடம்: கொரட்டூர் பாசறை அலுவலகம் * தலைமை: க.இளவரசன் * உரை: கு.சங்கர், சிவகுமார், ஜெயந்தி, பன்னீர்செல்வம் *அனைவரும் வருக! *அழைப்பு: இரா.கோபால். 16.8.2026 ஞாயிற்றுக்கிழமை ஆவடி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் சென்னை: மாலை…

viduthalai

ஹோர்முஸ் எங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது டிரம்ப் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு

தெஹ்ரான், ஆக. 14- 'ஹோர்முஸ் நீரிணைப் பகுதி எங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது' என்று ஈரான் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை முழுவதும் தங்களின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், 12.8.2026 அன்று தெரிவித்ததையடுத்து, ஈரானின் இந்த மறுப்பு…

viduthalai

மூடத்தனத்தால் ஒரு தலைமுறையையே முடக்கிய தலிபான் ஆப்கானில் 24 லட்சம் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுப்பு

காபூல், ஆக. 14- ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு 2021இல் பொறுப்பேற்றது. அங்கு, 2022 மார்ச்சில் பெண்கள் தொடக்கப் பள்ளியை முடித்து உயர்நிலை பள்ளி செல்லவும், அதே ஆண்டு டிசம்பரில் பல்கலைக்கழகம் செல்லவும் தடையை அமல்படுத்தியது. அந்த வகையில் உயர்நிலை பள்ளிக் கல்வியில்…

viduthalai

வங்கதேச அதிபர் தேர்தலுக்கு வேட்பாளரை அறிவித்த ஆளும் பிஎன்பி கட்சி

டாக்கா, ஆக. 14- வங்கதேசத்தில் ஆளும் வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) பொதுச் செயலாளர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் அதிபர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வங்கதேச அதிபர் தேர்தல் வரும் 20ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 78 வயதான…

viduthalai

அமெரிக்க வெள்ளை மாளிகை பத்திரிகைச் செயலாளர் பதவி விலகல்

வாசிங்டன், ஆக. 14- அமெரிக்க வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட், பதவியில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதுகுறித்து அதிபர் டிரம்ப் கூறுகையில், ‘வெள்ளை மாளிகையின் சிறந்த செய்தி தொடர் பாளரும், எனது மிகவும் நம்பிக்கைக்குரிய…

viduthalai

அருணாசலப் பிரதேச எல்லை விவகாரம்: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆர்.கே.சிங் எழுப்பிய கேள்விகளால் புதிய சர்ச்சை!

சில்லாங், ஆக. 14- அருணா சலப் பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் சீனப் படைகளின் ஊடுருவல் மற்றும் இந்தியப் பகுதிகள் கைவிடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து முன்னாள் ஒன்றிய மின்சார அமைச்சரும், முன்னாள் ஒன்றிய உள்துறை செயலாளருமான ஆர்.கே. சிங் எழுப்பியுள்ள கேள்விகள்…

viduthalai

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு தஞ்சாவூர் ரோட்டரி கிளப்பின் சார்பாக 7.8.2026 அன்று ”தாய்ப்பால் விழிப்புணர்வுப் பேரணி” நடைபெற்றது. இதில் நமது பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர், துணைமுதல்வர், பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் மற்றும் 80 நாட்டு நலப்பணித்திட்ட…

viduthalai