கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 14.8.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை : * நாடாளுமன்ற கூட்டத்தொடர் அமளியில் நிறைவு: நீட், மாணவர்கள் போராட்டம் மற்றும் கோயில் நன்கொடைகளில் முறைகேடு உள்ளிட்ட பிரச்சினைகளால் நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் முழுவதும் அமளியும் ஒத்திவைப்பு களும் நீடித்தன. “விவாதம் இல்லாமல் சட்டங்கள்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (2047)

சர்வகட்சி அரசாங்கம் ஏற்படுவதனால் அந்த அரசாங்கத்தினால் ஒரு காரியமுமாவது செய்ய முடியுமா? எந்தக் கட்சிக்காரர்களும் கலவரம் செய்ய முன் வரமாட்டார்கள். ஒரு ஸ்தம்பித்துப் போன அரசாங்கமாகத்தான் அது இருக்கும் அராஜக அரசாங்கத்தைவிட ஸ்தம்பித்துப் போன அரசாங்கத்தால் மக்களுக்குத் தொல்லை இருக்குமா? பொதுச்…

viduthalai

பத்திரிகைச் சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் தவெக அரசுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்

சென்னை, ஆக. 14- அரசு சார்பாக சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டு நிகழ்வில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்நிகழ்வில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாததற்கு இடமின்மை, பாதுகாப்பு போன்ற காரணங்கள் கூறப்படுவதை…

viduthalai

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் சந்திப்பு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் இரா.ரேவதி அவர்களை கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மாவட்ட துணைத் தலைவர் பா. நரேந்திரன், தஞ்சை மாநகர செயலாளர் இரா.வீரக்குமார், ஆகியோர் திராவிடர் கழகம் சார்பில் தஞ்சை…

viduthalai

நெடுஞ்சாலை விபத்துகள்: 10 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் வராவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்

புதுடில்லி, ஆக. 14- தேசிய நெடுஞ்சாலைகளில் சேவைகள் வழங்கும் மருத்துவ அவசர ஊர்தி கள் (ஆம்புலன்ஸ்கள்) அதன் 10 கி.மீ. தொலைவுக்குள் ஏற்படும் விபத்து கள் குறித்த தகவல் கிடைத்த 10 நிமிடங் களுக்குள் வராவிட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என…

viduthalai

சமூக வலைத்தளங்களில் மூழ்கிய முட்டாள்கள் காவடி யாத்திரை குறித்துப் பேசிய பெண் மதிப்பெண் பட்டியலை வெளியிட்டு சர்ச்சையாக்கிய உறவினர் – பரபரப்பு பின்னணி!

புதுடில்லி, ஆக. 14- தனியார் தொலைக்காட்சி ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய மான்சி ராஜ்புத் என்ற பெண், தான் கல்வியில் மிகச் சிறந்து விளங்குவதாகவும், தான் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியடை வதற்குக் கடந்த பல ஆண்டுகளாகத் தான் மேற்…

viduthalai

கடன் வலையில் சிக்கும் இளம் தலைமுறை இந்திய ரிசர்வ் வங்கி கவலை

மும்பை, ஆக. 14- இளம் தலைமுறையினர் தங்களது 25ஆம் வயதிலேயே கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவதாக ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது. பைசாபசார் நிறுவ னம் தங்களின் 1 கோடிக் கும் மேல் உள்ள வாடிக் கையாளர்களை…

viduthalai

குழந்தைகள் விரும்பி உண்ணும் பாக்கெட் உணவுகளில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு அளவு பற்றி எச்சரிக்கை தேவை உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

புதுடில்லி, ஆக. 14- பாக்கெட் உணவுகளால் ஏற்படும் ஊட்டச்சத்து சார்ந்த அபாயங்கள் குறித்து நுகர்வோர் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அதிக அளவு சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு உள்ள பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் முன்புறத்தில் எச்சரிக்கை லேபிள்களை அறிமுகப்…

viduthalai

தமிழர் தலைவருடன் சந்திப்பு

வி.சி.க. துணைப் பொதுச்செயலாளர் கவுதம சென்னா தொகுத்த, ”அம்பேத்கரியம் - 50” எனும் தலைப்பிலான அம்பேத்கரின் கட்டுரைகள் அடங்கிய 50 தொகுதிப் புத்தகங்களை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: முனைவர் சுபாஷினி, எமரால்டு பதிப்பகத்தின் உரிமையாளர் ஒளிவண்ணன்,…

viduthalai

இந்நாள் – அந்நாள் : வகுப்புரிமை நாள் இன்று (14.08.1950)

இந்த நாளில், 1950-இல், தந்தை பெரியார் அவர்கள், தமிழ்நாட்டு மக்களைத் திரட்டி, ”வகுப்புரிமை நாள்” என போராட்டம் அறிவித்தார். 1928 முதல் தமிழ்நாட்டில் திராவிடர் இயக்க நீதிக்கட்சியின் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட “வகுப்புவாரி உரிமை” இட ஒதுக்கீடு, 1950-இல், உச்ச நீதிமன்றத்தால், செல்லாது…

viduthalai

பிற இதழிலிருந்து

கல்வித் துறையில் நிகழ்ந்த பெருந்திருப்பம் தமிழ்நாட்டு மனித வளத்தைப் பெருக்கக் காரணமாக இருந்தது ஒரு முன்னோடிச் சட்டம் இந்திய அளவில் கல்லூரிச் சேர்க்கை விகிதம் 29.5 ஆக இருக்கும் போது, தமிழ்நாட்டில் அது 52.3 ஆக இருப்பது அடிக்கடி பெருமிதமாகக் குறிப்பிடப்படுகிறது.…

viduthalai

தேர் மீது மின்சாரம் பாய்ந்ததில் இருவர் உயிரிழப்பு

குன்னம், ஆக.14 பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ‘ஆடி வெள்ளி’ கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் மேற்கொண்டு வந்த னர். இதன் ஒரு பகுதியாக, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலர் தேரை கோயில் வளாகத்திற்கு இழுத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, தாழ்வாகச்…

viduthalai