கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 25.8.2026

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * அதிமுக எம்எல்ஏக்கள் பதவி விலகிய 5 தொகுதிகளுக்கு தேர்தல் வழக்குகள் முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிப்பு இல்லை: உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி தடையை நீடித்து உத்தரவு * ‘நீட்' போராட்டத்தின் போது நடந்த பாலியல்…

viduthalai

கழகக் களத்தில்…!

“நீட்” தேர்வையும், உயர்ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயண நிறைவுப் பொதுக்கூட்டம் 25.8.2026 செவ்வாய்கிழமை தென்காசி: மாலை 6 மணி *இடம்: புதிய பேருந்து நிலையம் அருகில், தென்காசி…

viduthalai

திருவண்ணாமலை பெரியார் பெருந்தொண்டர் கடா.கண்ணன், சரஸ்வதி அம்மாள் நூற்றாண்டு விழா

திருவண்ணாமலை, ஆக. 25- 22.8.2026 அன்று மாலை 7 மணி யளவில் மறைந்த சுயமரியாதைச் சுடரொளி சா.கடா கண்ணன் அவர்களின் நூற்றாண்டு விழா திருவண்ணாமலை கலைஞர் அரங்கில் வெகு சிறப்பாக நடை பெற்றது. விழாவில் கழக மாவட்டக் காப்பாளர் வேட்டவலம் பி.பட்டாபிராமன்…

viduthalai

மா.காரியப்பன் 12ஆம் ஆண்டு நினைவு நாள்

மன்னங்காடு, ஆக. 25- மன்னங்காடு சுயமரியா தைச் சுடரொளி மா.காரி யப்பனின் 12ஆம் ஆண்டு (24.08.2026) நினைவு நாளை முன்னிட்டு மதுக்கூர் ஒன்றிய பகுத் தறிவாளர் கழகத் தலைவர் மா.சிவஞானம் தலைமையில் கழக இலட்சிய கொடியினை மாவட்ட கழகக் காப்பா ளர்…

viduthalai

மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை கல்விக்கடன் உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஆக. 25- உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையற்ற கல்விக்கடன் வழங்கப்படும் என்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று (24.8.2026) உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளி்த்து பேசியபோது அமைச்சர்…

viduthalai

இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! பிரதமர் மோடிக்கு, மல்லிகார்ஜுன கார்கே சரமாரி கேள்விகள்!

புதுடில்லி, ஆக.25 இந்தியாவில் 15 முதல் 29 வயது வரையிலான சுமார் 8.7 கோடி இளைஞர்கள் கல்வி, வேலை வாய்ப்பு அல்லது எந்தவிதமான தொழிற்பயிற்சியிலும் ஈடுபடாமல் இருப்பதாக நிதி ஆயோக் மதிப்பீடு செய்துள்ளதாகக் கூறி, பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சித்…

viduthalai

உயர்நீதிமன்றம் ஒப்புதல்

கொளத்தூர் தொகுதியில், த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புதல். அடுத்த வாரம் திங்கள்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

viduthalai

ஆசிரியர் தகுதித்தேர்வு: சட்டப்பேரவையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

சென்னை, ஆக.25 2010 ஆம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்ட மன்றத்தில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தனித்…

viduthalai

தி.மு.க. அமைப்பில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் வரவேற்கப்பட வேண்டியவை!

செப்.17 இல், காலைச் சிற்றுண்டித் திட்டம் விரிவாக்க அறிவிப்பு வரவேற்கவேண்டியது! பெரியார் பிறந்த நாளான சமூகநீதி நாளில், அரசு அலுவலகங்களில் உறுதி மொழி எடுக்கவேண்டும்! கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயரை மாற்றவேண்டும் என்கிற அவசியம் இல்லை! ‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்குத்…

viduthalai

பா.ஜ.க.வை அஸ்தமனமாக்கும் வரை ஓயமாட்டேன்!’ மம்தா பரபரப்பு பேச்சு

புதுடில்லி, ஆக.25 மேற்கு வங்க மாநிலத்தின் மேனாள் முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலை வருமான மம்தா நேரலையில் மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கை யானது, தேசிய குடிமக்கள்…

viduthalai

மணிப்பூரில் மீண்டும் பயங்கர வன்முறை: வீடுகளுக்கு தீவைப்பு, சிஆர்பிஎஃப் வீரர் காயம் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்!

இம்பால், ஆக 25 மணிப்பூர் மாநிலம் சேனாபதி மற்றும் காங்போக்பி மாவட்டங்களில் நேற்று (24.8.2026) அதிகாலை முதல் பயங்கர வன்முறை வெடித்தது. காங்போக்பி மாவட்டத்தில் அமைந்துள்ள தஃபோ குக்கி கிராமத்தில் நேற்று  (24.8.2026)அதிகாலை 2:30 மணியளவில் புகுந்த சமூக விரோதிகள் சிலர்…

viduthalai

வங்கி ஊழியர்கள் 4 நாள்கள் வேலைநிறுத்தம் செப்டம்பர் 11 முதல் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்!

புதுடில்லி, ஆக.25 புதுடில்லியில் நடைபெற்ற அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் (யுஎப்பியு) ஆலோசனைக் கூட்டத் தில், வங்கி ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள் குறித்து அரசின் எதிர்மறை அணுகுமுறை விவாதிக்கப் பட்டது. வாரத்தில் 5 நாள்கள் வேலை நாள்கள் மற்றும் செயல்திறன்…

viduthalai