இங்கிலாந்தில் படிக்க விரும்பும் இந்தியர்களுக்கு அருமையான வாய்ப்பு!

இங்கிலாந்தில் உயர்கல்வி படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் மற்றும் இளம் வல்லுநர்களுக்குச் சிறந்த வாய்ப்பாக, 2027–2028ஆம் ஆண்டுக்கான சேவனிங் (Chevening) உதவித்தொகைக்கு விண்ணப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இங்கிலாந்தில் ஓராண்டு முழுமைப் படிப்பை முழு நிதியுதவியுடன் படிக்க முடியும். இங்கிலாந்து…

viduthalai

உரிமம் பெறாத உணவகங்களுக்கு அதிக அபராதம் – போதைப் பொருள் விற்றால் கடைக்குத் தடை!

சென்னை, ஆக. 26- உரிமம் பெறாமல் இயங்குதல், சுகாதாரமற்ற முறையில் பராமரித்தல், உணவுக் கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்றல் ஆகியவற்றிற்கு, இதுவரைவிதிக்கப்பட்டு வந்த அபராதத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. போதையில்லா தமிழ்நாடு என்பதை வலியுறுத்தி, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், காவல் துறையினருடன், உணவு…

viduthalai

தமிழ்நாடு முழுவதும் அரசு கேபிள் டிவி முடங்கும் அபாயம்! 12 லட்சம் சந்தாதாரர்கள் பாதிக்கப்படுவர் என கருத்து!

சிவகங்கை, ஆக. 26- தமிழ்நாட்டில் அரசு கேபிள் டிவி செட் டாப் பாக்ஸ்களை ரீசார்ஜ் செய்ய முடியாததால், ஆபரேட்டர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் அரசு கேபிள் டிவி நிறுவனம் முடங்கும் அபாயத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் 12…

viduthalai

ஆப்கானிஸ்தானில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 10 லட்சம் குழந்தைகள் பாதிப்பு!

காபூல், ஆக.26- ஆப்கானிஸ் தானில் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்து குறைபாட்டால் 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அய்.நா. எச்சரித்துள்ளது. ஆப்கன் முழுவதும் 37 லட்சம் குழந்தைகள் மிகவும் மோசமான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அய்.நா.வின் குழந்தைகள் அமைப் பான…

viduthalai

நான்கு இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!

வாசிங்டன், ஆக.26- ஈரானில் இருந்து பெட்ரோலியம் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருள்களை இறக்குமதி செய்யும் 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது. ஈரானின் அனைத்து வருவாய் ஆதாரங்களையும் தடை செய்யும் நோக்கில் 'ஆபரேஷன் பொருளாதார புறக்கணிப்பு' என்ற நடவடிக்கையை அமெரிக்க நிதியமைச்சா்…

viduthalai

பீகாரில் தீவிரமடைந்த மாணவர்கள் போராட்டம் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (பிபிஎஸ்சி) தேர்வை ரத்து செய்யக் கோரிக்கை!

பாட்னா, ஆக. 26- 70ஆவது பீகார் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் பாட்னாவில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மக்கள் மாளிகையை நோக்கி அவர்கள் நடத்திய பேரணியின்போது காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பதற்றமான சூழல்…

viduthalai

மோகன் பாகவத்தின் அமெரிக்க நிகழ்ச்சியைத் தடை செய்யக்கோரி அமெரிக்கர்கள் நியூயார்க் மேயருக்கு கோரிக்கை விடுத்தனர்!

நியூயார்க், ஆக. 26- ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அமெரிக்கா நியூயார்க்கில் கலந்துகொள்ளும் மேடிசன் ஸ்கொயர் கார்டன் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும்  அமெரிக்க மதச்சார்ப்பற்ற அமைப்பின் ஆதரவாளர்கள் சார்பில் சியாட் மாகாண சோசலிச மதச்சார்பற்ற கட்சியின் செனட்டர் கஷ்மா சவாந்த்…

viduthalai

சென்னை பெரியார் திடலில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் தரைத் தளத்திற்கு மானமிகு பொத்தனூர் க. சண்முகம் பெயரைச் சூட்டி தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார்

சென்னை பெரியார் திடலில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் தரைத் தளத்திற்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் மேனாள் தலைவரும் – முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான மானமிகு பொத்தனூர் க. சண்முகம் (வயது 104) அவர்களின் பெயரைச் சூட்டி திறந்து வைத்தார் திராவிடர்…

Viduthalai

அமெரிக்காவில் உயர் கல்வியில் சேரும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 15% சரிவு!

வாசிங்டன், ஆக.26- மாணவா் மற்றும் பார்வையாளா் நுழைவு இசைவு (சுற்றுலா விசா) நடை முறையை கடந்த ஜூலையில் அமெரிக்கா கடுமையாக்கியது. முன்னதாக, வெளிநாட்டினா் முழுநேர மாணவராக இருக்கும் வரை, அமெரிக்காவில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டு வந்தனா். அதன்படி, குறிப்பிட்ட உயா் கல்வி படிப்புக்காக…

viduthalai

தமிழ்நாட்டில் பருவமழைக்கு முன்பே பன்றிக் காய்ச்சல் எனப்படும் H1 வகை காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரிப்பு!

சென்னை, ஆக. 26- பருவ மழைக்கு முன்பே ‘பன்றிக்காய்ச்சல்’ எனப்படும் ‘H1’ வகை காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரியில் 19 ஆக இருந்த பாதிப்பு தற்போது 339 ஆக உயர்ந்துள்ளது. லேசான சளி, காய்ச்சல்,…

viduthalai

ஊடகங்களைக் கொச்சைப்படுத்தக் கூடாது அமைச்சரின் பேச்சுக்குத் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு!

சென்னை, ஆக. 26- சட்டப் பேரவையில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, சில ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் காசு வாங்கிக் கொண்டு தங்களுக்கு எதிராகச் செய்தி எழுதுவதாக குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள் ஊடகங்களை தவறாக கூறுவதை ஏற்க முடியாது…

viduthalai

தொலைக்காட்சி அரசியல் விவாதங்களில் பங்கேற்கும் சிறுபான்மையினர் ஆணையத் தலைவரை நீக்க வேண்டும்! தி.மு.க. எம்.எல்.ஏ. ஆஸ்டின் குற்றச்சாட்டு!

சென்னை, ஆக. 26-  சட்டப் பேரவையில் தொழில்துறை உள்ளிட்ட துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் பேசியதாவது: தமிழ்நாடு மாநில சிறுபான்மை யினர் ஆணையத்தின் தலைவராக பெலிக்ஸ் ஜெரால்டு நியமிக்கப் பட்டுள்ளார். இவர் தொலைக்காட்சி விவாதங்களில்…

viduthalai