
கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் மூத்த பெரியார் பெருந்தொண்டர் மேனாள் கழகப் பொதுக்குழு உறுப்பினர் தா.சுப்பிரமணியம் 81ஆம் ஆண்டு பிறந்தநாள் (21.06.2026) அன்று அவரது இல்லத்தில் மாவட்ட கழகம் சார்பில் கிருட்டினகிரி மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்ட தொழிலாளரணி நிர்வாகி செ.ப.மூர்த்தி, ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பூ. இராசேந்திரபாபு ஆகியோர் பயனாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
