மறைவு

கிருட்டினகிரி மாவட்டம் அரசம்பட்டி காந்திநகர் திராவிடர் கழக ஆர்வலர் விடுதலை வாசகர் வழக்குரைஞர் தீ.விவேகானந்தனின் தந்தையார்  தமிழ்நாடு மின்சார வாரிய (பணி நிறைவுபெற்ற) அலுவலர்  தீர்த்தகிரி (வயது71)உடல்நலக் குறைவால் 23.06.2026இல் முடிவெய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அன்னாரது மறைவிற்கு கிருட்டினகிரி மாவட்ட கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், மேனாள் மாவட்டத் தலைவர் த.அறிவரசன், மேனாள் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் இல.குமார், பகுத்தறிவாளர் கழகம் நூலகர் மா.ஜீவரத்தினம், ப.பிரதாப், ப.ஜெயக்குமார், குமார், சக்திவேல் உள்பட கழக நிர்வாகிகளும் தோழர்களும் கலந்து கொண்டு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *