- 6.2026 அன்று திராவிட கழக மாவட்டச் செயலாளர் பூ. மணிகண்டன் தலைமையில் திராவிடர் கழக இளைஞர் அணித் தலைவர் தோழர் பிரவீன், வீரதெய்வம் விடுதலை சிறுத்தைகள் கட்சி நகரத் துணைச் செயலாளர் ஏ.செல்லத்துரை விவசாய சங்க தலைவர் முன்னிலையில் பாரதப்பிரியன் என்ற மணமகனுக்கும் அபிதா என்ற மணமகளுக்கும் சுயமரியாதை திருமணம் முத்துதேவன்பட்டி பெரியார் வளாகத்தில் உள்ள திராவிடர்கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
