5.9.2026 சனிக்கிழமை தாம்பரம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: தாம்பரம் பெரியார் புத்தக விற்பனை நிலையம் * பொருள்: தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்தநாள் விழா மற்றும் கழக ஆக்க பணிகள் குறித்து * கழகத்தோழர்கள்  மற்றும் பகுத்தறிவாளர் அணியை சேர்ந்த தோழர்கள்…

viduthalai

நினைவு நாள் நன்கொடை

திருத்தணி கொ.சண்முகம் மறைவுற்ற 11 ஆம் ஆண்டு நினைவு நாளில் (30.8.2015) ‘விடுதலை’ நாளேடு வளர்ச்சி நிதிக்கு ரூபாய் ஆயிரம் நன்கொடையாக பாணாவரம் மா.பெரியண்ணன் வழங்கினார்.

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 29.8.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: *  தி.மு.க. அமைப்பை சீரமைக்கும் முயற்சியில் 110 மாவட்ட செயலாளர்கள் நியமனம். *    சோனியா காந்தியின் புத்தகத்தை இந்தியாவில் வெளியிடப் போவதில்லை: பெங்குயின் அறிவிப்பு இந்தியன் எக்ஸ்பிரஸ்: *    ‘என்னை அமைச்சரவையிலிருந்து நீக்க சதி’:…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (2058)

இந்தியாவில் மாநிலங்களில் ஜனநாயகம் ஏற்பட்ட பிறகு எந்த மாநிலத்தில் எப்போது அமைதி, பாதுகாப்பு, சட்டம் - ஒழுங்கு யோக்கியமாய் நடந்து வந்தது; வருகிறது என்று சொல்ல முடியும்? டில்லியில் காமராசர் கொலை முயற்சி ஜனநாயக ஆட்சி முறையா? மற்றும் மாகாணங்கள் தோறும்…

viduthalai

சிவகங்கை அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க 12 கிராம விவசாயிகள் எதிர்ப்பு

சிவகங்கை. ஆக. 29- சிவகங்கை அருகே 1,600 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக் கும் திட்டத்துக்கு 12 கிராம விவசாயிகள் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், 10,000 பேரை திரட்டி பேராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.…

viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் சந்திப்பு

முனுஆதி மகனும், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினருமான ஆதி.மாறன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்தார். உடன்: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவராமன், கிருஷ்ணமூர்த்தி (சிபிஅய்(எம்), ஜீவா (சிபிஅய்). (சென்னை, 28.08.2026) ’நீட்’ தேர்வு எதிர்ப்புப் போராளி அரியலூர் அனிதாவின் 9…

viduthalai

புதுச்சேரியில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு!

புதுச்சேரிக்கு வருகை தந்த கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாநிலத் தலைவர் சிவ. வீரமணி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. உடன்: மாவட்ட தலைவர் வே .அன்பரசன், மாவட்டச் செயலாளர் தி.ராசா, மாவட்டத் துணைத் தலைவர் மு.குப்புசாமி, வீர. இளங்கோவன், கோ. மு.தமிழ்ச்செல்வன்,…

viduthalai

“விலைவாசி உயர்வுப் பிரச்சினைக்கு அரசு, உடனடியாக ஒரு நல்ல தீர்வு காண வேண்டும்” எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை. ஆக. 29- “என் அரசியல் ஆசானாக திருமாவளவனை ஏற்றுக் கொள்கிறேன்” என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்தார். சட்டப்பேரவையில் சமூக நீதித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பின் அமைச்சர் வன்னி அரசு நேற்று (28.8.2026) பதிலளித்து…

viduthalai

நேபாள வெள்ள நிவாரணத்திற்காக ரூ.1,500 கோடி உலக வங்கி உதவி

காத்மாண்டு, ஆக. 29- நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர வெள்ள பாதிப்பை தொடர்ந்து, மீட்பு, நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக நேபாள ரூபாய் 25 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,500 கோடி) அவசர நிதியுதவி வழங்க உலக வங்கி முன்வந்துத்துள்ளது. இந்த…

viduthalai

தெருநாய் பிரச்சினைகளுக்கு எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் அறிக்கை அளிக்க ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஆக. 29- தெருநாய் பிரச்சினையைத் தடுக்க எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு இறுதிக் கெடு விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டது. தெருநாய்களிடம் இருந்து பொது மக்களை பாதுகாப்பது தொடர்பான வழக்கை…

viduthalai

மணவிலக்கு பெற்ற பெண் மறு திருமணம் இந்து திருமணச் சட்டத் திருத்தத்துக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை

மதுரை, ஆக. 29- மணவிலக்கு பெற்ற பெண் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி குறிப்பிட்ட காலத்துக்குள் மறுதிருமணம் செய்ய அனுமதிக்கும் வகையில் இந்து திருமண சட்டத்தில் உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என…

viduthalai

பார்ப்பனப் பத்திரிகைகள்

நமது நாட்டுப் பார்ப்பனப் பத்திரி கைகளும் பார்ப்பனப் பத்திராதிபர்களும் ஸ்ரீமான் டாக்டர் வரதராஜுலு நாயுடு காரையும், திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அவர்களையும் குல குருவாய் மதித்து ‘ராஜரிஷி’ ‘பிர்மரிஷி’ என்று புகழ்ந்து வண்டியில் வைத்து இழுத்தது வாசகர்களுக்குத் தெரியும்.இப்பேர்ப்பட்ட இருவரையும் இன்று…

viduthalai