நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டம்: தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமா?
புதுடில்லி, ஆக. 30 விரைவில் கூட்டப்படவுள்ள நாடாளுமன்ற சிறப்புத் தொடரில், நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள ‘தொகுதி மறுவரையறை மசோ தாவை' மீண்டும் தாக்கல் செய்து நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்ட மிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளி யாகியுள்ளன. பிரதிநிதித்துவம் குறையும்…
கிரீமிலேயர் முறை ஒழிக்கப்படுவதே சமூகநீதிக்கான சரியான திசை!
கிரீமிலேயர் குழப்பங்களைச் சரிசெய்யவே இனியும் கால அவகாசம் வேண்டுமாம்! பா.ஜ.க.வின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது! பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை கிரீமிலேயர் பெயரால் இனியும் மறுப்பதா? கிரீமிலேயர் குழப்பங்களைச் சரிசெய்யவே இனியும் கால அவகாசம் வேண்டுமாம்! பா.ஜ.க.வின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது! பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை…
‘நீட்’ தேர்வு, உயர் ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பரப்புரை: முதல் குழுவின் நிறைவு விழாப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
‘‘பல காலமாக இருக்கக்கூடிய வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கொடுக்கிறோம்; அடுத்த தலைமுறையை உண்டாக்குகிறோம்; அதற்காகவே இட ஒதுக்கீடு!’’ அரசியலமைப்புச் சட்டத்தினுடைய முதலாவது சட்டத் திருத்தம், தந்தை பெரியாரால் வந்தது! இந்தியாவில் இருக்கிற அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இந்தச் சட்டம் பயன்பட்டது…
பாவம் போக்கும் புண்ணிய நதிகளா?’ நோய்களைப் பரப்பும் கிருமிகளின் அடைக்கலாமா?
லக்னோ, ஆக.29 உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் பெருக்கெடுத்து ஓடிய ‘புனித’ நதிகள் எனப்படும் கங்கை மற்றும் யமுனை யின் நீர்மட்டம் தற்போது குறையத் தொடங்கியுள்ள நிலையில், ஆற்று நீரில் ஆபத்தான கிருமிகள் அதிகரித்துள்ள தால் பொதுமக்கள் யாரும் அந்நீரைப்…
பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்தில் பி.எம். கிசான் திட்டத்தில் ரூ.60 கோடி மோசடி கண்டுபிடிப்பு
லக்னோ, ஆக.29 உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் விவசாயிகள் பயனடைவதற்காக ஒன்றிய அர சாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் (தகுதியான விவ சாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி திட்டம்) ரூபாய் 60 கோடிக்கும்…
தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை குறிப்பேட்டில் இருந்து தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், ஜவகர்லால் நேரு பெயர்கள் நீக்கமா? சமூகநீதி வரலாற்றைத் திட்டமிட்டு மறைப்பதா?
தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை குறிப்பேட்டில் இருந்து தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், பண்டித நேரு பெயர்கள் நீக்கமா? சமூகநீதி வரலாற்றைத் திட்டமிட்டு மறைப்பதா? என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு: தமிழ்நாடு அரசின்…
பைத்தியத்திற்கு வைத்தியம்!
சத்தீஸ்கர் மாநிலம் காங்கர் மக்களவைத் தொகுதியின் பி.ஜே.பி. எம்.பி. போஜ் ராஜ் நாக், பாலோட் மாவட்டம், டொண்டி லோரா பகுதியில் நேற்று முன்தினம் (27.8.2026) நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார். மோசமான வானிலை; மேக மூட்டம், மழை பொழிவதற்கான அறிகுறிகள்,…
இந்நாள் – அந்நாள்
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களைத் தலைவராகக் கொண்ட இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழு (Constitution Drafting committee) அமைக்கப்பட்ட நாள் இன்று (29.08.1947).
பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன்கூடிய மாதவிடாய் விடுப்பு குறித்து அரசு உரிய முடிவெடுக்க உத்தரவு!
மதுரை, ஆக. 29- அரசு, தனியார் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் மாதவிடாய் விடுமுறை வழங்குவது குறித்து, சட்டப்பேரவை கூட்டம் முடிந்த பிறகு அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு அளித்துள்ளது. இல்லையெனில் நீதிமன்றமே தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்…
திராவிடர் கழகத்தில் இளைஞர்கள் பங்கு
தாம்பரத்தில் (25.8.2026) ஆசிரியர் வீரமணி அய்யா கூட்டம், ‘நீட்’ எதிர்ப்பு வாகன ஊர்வல பரப்புரைக் கூட்டம் தாம்பரத்தில் முடிகிறது. தோழர்கள் அருமையாகப் பேசினார்கள். ஆசிரியர் அய்யாவிற்கு வயது 93. இன்றும் கணீரென்று ‘நீட்’ பற்றி, அதன் நோக்கம், சூட்சுமம், மேல் வர்க்கத்தினரின்…
மோடி, ஆர்.எஸ்.எஸ். பெயர்களை நீக்கக் கோரியதால் சோனியாகாந்தியின் சுயசரிதை வெளியீடு நிறுத்தம்!
புதுடில்லி, ஆக. 29 சோனியா காந்தி சுயசரிதையில் மோடி, ஆர்எஸ்எஸ் பெயர்களை நீக்கக் கோரியதால் புத்தக வெளியீடு இல்லை என்ற தகவல்கள் வெளி யாகியுள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டிலிருந்து விலகி யுள்ளதாக பென்குயின் ரேண்டம்…
வாழ்வில், குறிப்பாக பொதுத் தொண்டில் கற்க வேண்டிய பாடம் இதோ!
கடந்த 26.8.2026 அன்று மேனாள் அமைச்சரும், சட்டப் பேரவைத் தலைவருமான க. இராசாராம் அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. திராவிட இயக்கத்தில் வளர்ந்து (கடைசியில் அவர் திசைமாறிப் போய்) வைதீக உணர்வுக்கு ஆளானவர் என்ற நிலை – பழைய ‘திருவாசக மணி’யான…
