கடவுள் – மதத்தால் கண்ட பலன் என்ன?

நேபாளத்தில் பசுபதிநாத் கோயிலில்  ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் (ரிஷி பஞ்சமி) நாட்களில் நூற்றுக்கணக்கான பார்ப்பனர்கள் ஒன்று கூடி, ‘புனித’ நதி என்று கூறிக்் கொண்டு பாக்மதி நதியில் நீராடி பூணூல் (யஞோபவீதம்) மாற்றிக்கொள்வது வழக்கம். நேபாளத்தின் காட்மாண்டு நகரில் பசுபதிநாத் சிவன்…

viduthalai

மானம் இழந்தால்….

மனிதனுக்கு மானம் எவ்வளவு முக்கிய மானது என்பதை மக்கள் உணர்ந்து அதற்கு மதிப்புக் கொடுத்தால், மனித வாழ்வில் கடுகளவுகூடக் குறையும், ஒழுக்கக் கேடும், அசவுகரியமும் ஏற்பட இடமிருக்காது. மனிதன் மானத்தில் இலட்சியமற்றவனாக ஆகி விட்டதனாலேயே பகுத்தறிவுள்ள மனித ஜீவனின் கூட்டு  வாழ்வு,…

viduthalai

நேபாள வெள்ளத்தில் பலி எண்ணிக்கை 579 ஆக உயர்வு; மீண்டும் வெள்ள அபாயம்: மீட்புப் பணிகள் பாதிப்பு

காத்மண்ட். ஆக. 29- நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 579 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்த நிலையில், திபெத் எல்லைப் பகுதியில் பனிச்சரிவால் உருவான ஏரியின் நீர்மட்டம் உயர்ந்த நிலையில் நேற்று (28.8.2026)…

viduthalai

தமிழ்நாடு அரசின் சமூகநீதித் துறை நிதிநிலை அறிக்கைக்கு ஆதித்தமிழர் பேரவை கண்டனம்!

சமூகநீதி பேசும் பட்ஜெட்டில் அருந்ததியர் உள்ளிட்ட மிகவும் பின்தங்கிய மக்களின் உரிமைகள் புறக்கணிப்பு! சென்னை, ஆக. 29- தமிழநாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், அருந்ததியர் உள்பட பின்தங்கிய மக்களின் உரிமைகள் புறக்கணிப்புக்கு ஆதித் தமிழர் பேரவைத் தலைவர் இரா.அதியமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

viduthalai

மறைவு

பெரியார் பெருந்தொண்டர் செம்பனூர் நடராஜன் (வயது 96) நேற்று (28.8.2026) மறைவுற்றார். காரைக்குடி மாவட்டக் கழகத் தலைவர் வைகறை, துணைச் செயலாளர் இ.ப.பழனிவேல், காரைக்குடி மாநகரத் தலைவர் ந.ஜெகதீசன், கல்லல் ஒன்றியச் செயலாளர் கொரட்டி வீ.பாலு, வெற்றியூர் சதானந்தம், ச.ராஜேந்திரன் ஆகியோர்…

viduthalai

நன்கொடை

திருச்சி சங்கிலியாண்டபுரம் பெரியார் பெருந்தொண்டர் பி.ஏகாம்பரம் அவர்களின், ஒன்பதாம் ஆண்டு நினைவு நாளை (29.8.2026) முன்னிட்டு அவரது மகன் ஏ.ராஜசேகரன் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.3000 நன்கொடையாக வழங்கியுள்ளார். நன்றி.

viduthalai

30.8.2026 ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

நாகர்கோவில்: காலை 10:30 மணி *இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் * தலைமை: மா.மு. சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: கோ. வெற்றிவேந்தன் (மாவட்ட செயலாளர்) *பொருள்: தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்தநாள் விழா,  நாகர்கோவில் பெரியார்…

viduthalai

விடுதலை நாளிதழ் வளர்ச்சி

குமரி மாவட்ட கழகத் தலைவர் மா.மு. சுப்ரமணியம். மாவட்ட கழக காப்பாளர் ம.தயாளன் ஆகியோர் திருநெல்வேலியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்தனர். ம.தயாளன் ஆசிரியர் அவர்களிடம் விடுதலை நாளிதழ் வளர்ச்சி தொகை ஆயிரம் வழங்கினார்.

viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் பெரியார் கொள்கைக் குடும்பங்களின் ஒன்று கூடல்-முக்கிய பிரமுகர்களை சந்திப்பு

நாளை (30.8.2026) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை விருத்தாசலத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் பெரியார் கொள்கைக் குடும்பங்களின் ஒன்று கூடல் நிகழ்சி எழுச்சியுடன் நடைபெற உள்ளது. 27-08-2026 அன்று மாலை மாநில கழக…

viduthalai

கழகத் தோழருக்கு வாழ்த்து – பாராட்டு

தஞ்சை மாநகர கழகத் தலைவர் வன்னிப்பட்டு செ.தமிழ்ச்செல்வனின் 50ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாவட்ட துணை தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் இரா.வீரக்குமார், புதிய பேருந்து நிலையப் பகுதி தலைவர் சாமி.…

viduthalai

வாழ்க்கை இணையேற்பு விழா

நாள்: 30.8.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி இடம்: சிறீ ஜெயசக்தி திருமண மண்டபம், கிழக்குப் பாண்டி சாலை, விழுப்புரம் மணமக்கள்: டாக்டர் தா.நி.கீர்த்திவாசன்-வெ.ஜெ.சுவேதா தலைமை: தவத்திரு பொன்னம்பல அடிகளார் வாழ்வியல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (பெரியார் மணியம்மை…

viduthalai

நன்கொடை

தஞ்சை மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாநில மகளிர் அணி மேனாள் செயலாளர் கலைச்செல்வி ஆகியோரின் 47ஆம் ஆண்டு மணநாள் (29.8.2026) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்றி!

viduthalai