* போடி சுருளி, அன்புக்கரசன், ஆண்டிபட்டி நாகராஜ் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றனர். * ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடையாக பெரியார் பிஞ்சுகள் எம்.ஜிவின் – ரூ.1000, எம். ஜிவேஷ் – ரூ.1000 (உண்டியல் வசூல்) தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: திண்டுக்கல் வீரபாண்டியன்.
