ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்குப் பதில் என்ன?

மனு(அ)தர்மம் : ராகுல்காந்தி கூறியதும் - மறுக்கும் விசுவ ஹிந்து பரிஷத்தும் பெண்களை மனுதர்மம் இழிவுபடுத்தவில்லையா? கி. வீரமணி மகாராட்டிரம் புனே நகரில் ஆகஸ்ட் 21ஆம் தேதி (AISSMS Ground) நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்…

viduthalai

அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பா? சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி

சென்னை, செப். 01- அனிதாவின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்திற்கு அரசு அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பாகச் சட்டமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையே காரசார விவா தம் நடைபெற்றது. ஜனநாயக முறையில் அமைதியாக…

Viduthalai

`தாய் வழியில் ஜாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்!’ சென்னை உயர்நீதிமன்றம்

புதுவை, செப்.1 புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்டு வெளிமாநில ஆண்களை திருமணம் செய்யும் பெண்களின் குழந்தைகளுக்கு, ஜாதிச் சான்றிதழ் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் மறுத்து வருகிறது. அதேசமயம் தந்தையின் இருப் பிடத்தைத் அடிப்படையாகக் கொண்டு, அவர்களுக்கு இடம்பெயர்ந்தவர் சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.…

Viduthalai

ஹிந்து ராஷ்டிரக் கலாச்சாரம் இதுதானா?

வரலாற்றுச் சிறப்புமிக்க மகாராட்டிராவின் சிங்காட் கோட்டைக்குச் சுற்றுலா வந்த எட்டு வயது சிறுமியின் உடைக்காக, அவரது பெற்றோரைச் ஹிந்துத்துவ அமைப்பினர் தாக்கியுள்ள நிகழ்வு  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் மற்றும் குழந்தையின் வசதிக்காக அரைக்கால் சட்டை அணிவிக்கப்பட்டதை "பண்பாட்டிற்கு…

viduthalai

பகுத்தறிவே பொதுவுடைமை

உண்மையான சமதர்மவாதிகள் சமதர்மத்தில் நம்பிக்கையும் அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்களேயானால், அவர்கள் சம தர்மம் என்கிறதை மாற்றிக் கொண்டு, பொது உடைமைத் தத்துவத்தை இலட்சியமாக்கிக் கொண்டு முயற்சித்தால் பலன் ஏற்படலாம் என்று கருதுகிறேன். 'பொது உடைமை' என்பது பகுத்தறிவின் எல்லையாகும். ('விடுதலை' 24.4.1967)…

viduthalai

‘நீட்’ தேர்வு, உயர் ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பரப்புரை: முதல் குழுவின் நிறைவு விழாப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கொண்டுவந்த 9,000 ரூபாய் வருமான வரம்பை எதிர்த்துப் போராடி, அவரையே திரும்பப் பெற வைத்தோம்! திராவிடர் கழகம், எந்த அரசை ஆதரித்தாலும், அதனுடைய பார்வை, கொள்கைப் பார்வையே தவிர, தனிப்பட்ட முறையில் விருப்பு, வெறுப்பு கிடையாது! தாம்பரம்,  செப்.1…

viduthalai

ஊழல் வழக்குகளை விசாரிக்கும் 8 சிறப்பு நீதிமன்றங்கள் தரம் உயர்வு

சென்னை, செப்.1 தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. ஊழல் வழக்கில் சிக்கும் அரசு அதிகாரிகள் மீது தொடரப்படும் வழக்குகளை விசாரிக்க இந்த நீதிமன்றங்களின் நீதிபதிகள் சார்பு நீதிபதிகளாவர். இந்நிலையில் இந்த நீதிமன்றங்களில் மாவட்ட…

Viduthalai

தளபதி மு.க.ஸ்டாலினுக்குத் தமிழ்நாட்டு மக்களே பாதுகாப்புக் கேடயமாக இருப்பார்கள்!

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு குறைக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் உள்நோக்கம் உடையது மட்டு மன்று, சிறுமைக் குணமே ஆகும். 60 ஆண்டுகளாகப் பொதுவாழ்க்கையில் இருந்து பல்வேறு பொறுப்புகளை…

viduthalai

செய்தியும் சிந்தனையும்…

செய்தி: விதைகளால் ஆன விநாயகரை வழிபடுங்கள் – நடிகர் சிரஞ்சீவி வேண்டுகோள்! சிந்தனை: கடவுளை உருவாக்கு பவர்கள் மனிதர்கள் தான் என்பது இப்பொழுது புரிகிறதா?

Viduthalai

விருத்தாசலத்தில் நடைபெற்ற கொள்கைக் குடும்பங்களின் ஒன்றுகூடல் நிகழ்வில் சிலம்பை எடு! சினிமாவை விடு! ஆண்களுக்கு சமையல் கலை பயிற்சி முகாம் நடத்துங்கள்! உள்ளிட்ட வாழ்வியல் சிந்தனைகள் தந்தார் கழகத்தலைவர்!

விருதை,செப்.1 விருத்தாச்சலத்தில் நடைபெற்ற, ‘‘பெரியார் கொள்கைக் குடும்பங்களின் ஒன்றுகூடல்” நிகழ்வில், கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு, ‘‘சிலம்பை எடு! சினிமாவை விடு! எதிர்ப்பில்தான் கொள்கை உரம் பெறும்! ஆண்களுக்கு சமையல் கலை பயிற்சி முகாம் நடத்துங்கள்! இருபாலரும் முழு…

viduthalai

தனி மனிதராக நின்று போராடி, வெற்றிகளை, உரிமைகளைப் பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார்!

அவரின் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் – நாடெங்கும் ‘‘நன்றித் திருவிழா’’ கொண்டாட்டமாகப் பூத்துக் குலுங்கட்டும்! குலுங்கட்டும்!! தனி மனிதராக நின்று போராடி, தமிழ் இனத்திற்குத் தன்மான உணர்வையும், உரிமைகளையும் பெற்றுத்தந்த உலகத் தலைவர் தந்தை பெரியாரின் 148 ஆம்…

viduthalai

நேபாள பேரிடர் உயிரிழந்தோர் எண்ணிக்கை 962 ஆக அதிகரிப்பு!

காத்மாண்டு, செப். 01- நேபாள  வெள்ளப்பெருக்கில் உயிரிழந் தோர் எண் ணிக்கை 962 ஆக அதிகரித்துள்ளது. அங்கே நீர்மின் நிலையங்களில் சிக்கிய 933 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது நேபாளத்தில் இமயமலைப் பகுதியில் உற்பத்தியாகி தெற்கு நோக்கி பாயும்…

Viduthalai