சட்டப் பேரவையில் கண்ணியத்துடன் பேசுமாறு பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் வலியுறுத்தல்!
சென்னை, செப்.1- சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் மீண்டும் சட்டப் பேரவையில் நடந்துகொள்ளும் முறை பற்றி அறிவுறுத்தினார். சட்டப்பேரவையில் தெரிவிக்கப் படும் கருத்துகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படாத அளவுக்கு இருக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குப் பேரவைத்…
தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
நாள்: 9.9.2026 புதன்கிழமை மாலை 6 மணி இடம்: மேலவீதி, பாபநாசம் வரவேற்புரை: சு.கலியமூர்த்தி (பாபநாசம் ஒன்றியச் செயலாளர்) தலைமை: தங்க.பூவானந்தம் (பாபநாசம் ஒன்றியத் தலைவர்) இணைப்புரை: உள்ளிக்கடை சு.துரைராசு (குடந்தை மாவட்டச் செயலாளர்) முன்னிலை: வழக்குரைஞர் கு.நிம்மதி (குடந்தை மாவட்டக்…
எதிர்ப்பின் காரணமாக கொள்கை விளக்கக் குறிப்பில் திருத்தம்! பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் சேர்ப்பு சட்டப் பேரவையில் அமைச்சர் சம்பத் குமார் வெளியிட்டார்
சென்னை, செப். 1- பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை கொள்கை விளக்க குறிப்பில் திருத்தம் செய்து, பெரியார், அம்பேத்கர், நேரு ஆகியோர் பெயர்களை சேர்த்து, திருத்தப்பட்ட கொள்கை விளக்க குறிப்பை சட்டப்பேரவையில் அமைச்சர் சம்பத் குமார் நேற்று (31.8.2026) வெளியிட்டார். சட்டப்பேரவையில் கடந்த…
குடும்ப விளக்கு நிதி லிமிடெட்
57/625, கிழக்கு இராஜ வீதி, தஞ்சாவூர் – 613 001 CIN : U65991TN1994PLCO28566 பங்குதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு நமது நிறுவனத்தின் 32 ஆவது ஆண்டு பேரவைக் கூட்டம் வரும் 9.9.2026 (புதன்கிழமை) அன்று நடைபெறுவதாக இருந்தது. தற்போது, தவிர்க்க முடியாத…
‘குட் டச்’, ‘பேட் டச்’ சங்கராச்சாரியாருக்குப் பொருந்தாதோ?
(2.9.2026 'துக்ளக்' ஏட்டுக்குப் பதிலடி) கேள்வி 1: எதிலும் விருப்பு - வெறுப்பு இன்றி உங்களால் எப்படி இருக்க முடிகிறது? பதில்: எதிலும் பற்றுக் குறைவான மனநிலை எனக்கு வர வர, விருப்பு-வெறுப்பு தானாகக் குறைவதை நான் அனுபவப்பட்டேன். பதிலடி: படுக்கை…
பணம் இரட்டிப்பு மோசடி வழக்கு! பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றம்!
சென்னை, செப். 1- பணம் இரட்டிப்பு மோசடி வழக்கு விசாரணையை பொருளாதார குற்றப்பிரிவு காவல் விசாரணைக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். ‘எப்க்யூஎல்’, ‘விஜி’ ஆகிய கைப்பேசி செயலி கள் மூலம் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் முதலீடு செய்தால் 45 நாட்களில்…
தகுதியான குடும்பத்தினருக்கு மட்டுமே கருணை அடிப்படையில் பணி வழங்கவேண்டும்: உயர்நீதிமன்றம்
சென்னை, செப். 1- தகுதியான குடும்பத் தினருக்கு மட்டுமே கருணை அடிப்படையில் பணி வழங்குவதை உறுதி செய்யும் வகையில் அந்த திட்டத்தை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பொதுப் பணித் துறையில் பணியாற்றிய அரசு…
இன்றைய ஆன்மீகம்
திங்கள்கிழமை மற்றும் அஷ்டமி திதி இணைந்து வரும் நாளில் சிவபெருமானை வழிபட்டால் கிரக தோஷம் நீங்குமாம் நவக்கிரகங்களில் சூரியனையும் சேர்த்து உள்ளார்களே! சூரியன் நட்சத்திரமா? கிரகமா?
பகுத்தறிவு ஆங்கில மாத இதழ் “தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்” வெளியிடப்பட்ட நாள் இன்று (01-09-1971)
புகழ்பெற்ற பகுத்தறிவு ஆங்கில மாத இதழ் "தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்" (The modern Rationalist). தந்தை பெரியாரால் 1971 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை ஆசிரியராகக் கொண்டு தொடர்ந்து…
பன்மொழிப் புலவர் தனிநாயகம் அடிகளார் நினைவு நாள் இன்று (01-09-1980)
ஈழத்து தமிழறிஞர், கல்வியாளர் சேவியர் தனிநாயகம் அடிகளார் 02-08-1913 ஆம் நாள் இலங்கையில் யாழ்ப் பாணம் கரம்பொன் என்ற கிராமத்தில் பிறந்தார். தொடக்கக் கல்வியை ஊர்காவற்றுறை ‘புனித’ அந்தோனியார் பள்ளியில் படித்தார். 1931 முதல் 1934 வரை ஆங்கிலம், இலத்தின், இத்தாலியம்,…
7.5 சதவீத இடஒதுக்கீடு மாணவர்களுக்கு தனியார் கல்லூரி விடுதிகளில் பாரபட்சம் என குற்றச்சாட்டு!
சென்னை, செப். 1- தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் உயர் கல்வி கனவை நனவாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கு, சில முன்னணி தனியார் கல்லூரிகளில் மருத்துவபடிப்பிற்கான இடம் கிடைத்துள்ளது.இங்கு தங்குமிடம், உணவு மற்றும்…
‘காக்ரோச்’ ஜனதா கட்சியின் பேரணிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
புதுடில்லி, செப்.1 கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) செப்.5-ஆம் தேதி புதுடில்லியில் நடத்த உள்ள பேரணிக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட மனுவை நிராகரித்த உச்ச நீதி மன்றம், அவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள் என எதிர் பார்க்கப்படுவதாக தெரி வித்துள்ளது.…
