கழகக் களத்தில்…!

0 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

28-6-2026 ஞாயிற்றுக்கிழமை
திருப்பரங்குன்றம் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக முத்தமிழறிஞர் கலைஞர் 103ஆவது பிறந்த நாள் விழா
– தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

திருப்பரங்குன்றம்: மாலை 6 மணி *இடம்: பேருந்து நிலையம் அருகில், திருப்பரங்குன்றம்  *தலைமை: வி.விமல் (மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர்) *முன்னிலை: கே.கிருஷ்ணபாண்டியன் (திமுக), உசிலை எம்.சிவா (திமுக) *சிறப்புரை: இராம.வைரமுத்து (துணை பொதுச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை), முனைவர் வ.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் எழுத்தாளர் மன்றம்) *கழக நிர்வாகிகள்: வே.செல்வம், அ.முருகானந்தம், இரா.லீ.சுரேசு, ச.பால்ராசு, வீர.பழனிவேல்ராசன் *நன்றியுரை: இரா.ஜீவா (திமுக).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *