
தஞ்சை மாநகர திராவிடர் கழகத் தோழர் ஓட்டுநர் எஸ்.செந்தில் நேற்று (26.6.2026) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
– – – – –
இலால்குடி ஒன்றியம் கீழ வாளாடி சட்ட எரிப்புப் போராட்ட வீரர் மைக்கேல் (வயது 83) நேற்று (26.06.2026) அதிகாலை மறைவுற்றார். மாலை 5 மணியளவில் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. மாவட்ட ஒன்றிய கழகத் தோழர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
