தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர் ச.ஆறுமுகம் (தாராபுரம் மாவட்டத் துணைத் தலைவர்) பெரியார் உலகத்திற்கு இம் மாதத்திற்கான ரூபாய் ஆயிரம் 67ஆவது தவணையாக வழங்கியுள்ளார்.
– – – – –
திருப்பத்தூர் மாவட்ட கழக கந்திலி ஒன்றியத் தலைவர் பெ.ரா.கனகராஜ் மற்றும் மாவட்ட மகளிரணி காப்பாளர் பெ.தனலட்சுமி இணையர் தனது மகன் சுயமரியாதைச் சுடரொளி பெ.க.அன்பழகனின் (25.6.2026) எட்டாம் ஆண்டு நினைவாக அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையாக வழங்கினர்.

– – – – –
பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு.மோகன்ராஜ் அவர்களின் தாயார் சு.கமலா அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி(27.6.2026) திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினார்.நன்றி.

– – – – –
சென்னை சூளைமேடு சவுராட்டிரா நகர் 9ஆவது தெருவைச் சேர்ந்த பா.வள்ளியம்மாள் பாலகிருஷ்ணன் 12ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (27.6.2026) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது மகன்கள் பா.துரைராஜ், பா.ராஜேந்திரன், மகள்கள் பார்வதி லோகநாதன், லோ.பத்மா லோகநாதன், பூ.மகாலட்சுமி பூபாலன், ரா.ரீட்டா என்கிற ராதா ராஜேந்திரன் மற்றும் குடும்பத்தின் சார்பாக ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி.

