பெரியார் திடலுக்கு பள்ளி மாணவர்கள் வருகை
திருத்தணி சி.எஸ்.அய். உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த, 9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கிடையே நடைபெற்ற தடகளப் போட்டிகளில் தேர்வான 99 இருபால் மாணவர்கள், சென்னை பேராய அளவில் சி.எஸ்.அய். பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற தடகளப் போட்டியில் பங்கு பெறுவதற்காக, சென்னை நேரு விளையாட்டரங்குக்கு வந்திருந்து போட்டிகளில்…
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கப் பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்
சென்னை, செப்.04- தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்றும், உயர் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புரைகள், தீர்ப்பாணைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் தமிழில் வழங்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு…
புதிய அரசாணையால் 15 ஆயிரத்திற்கும் மேலான சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை மூடும் நிலை!
இந்திய கம்யூனிஸ்ட் எதிர்ப்பு சென்னை, செப். 04- ‘தமிழ்நாடு அரசின் புதிய அரசாணை நடைமுறைபடுத்தப்பட்டால், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்ளை மூட வேண்டிய நிலை ஏற்படும். சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை பாதுகாக்க முன்வர வேண்டும்’ என…
தொழிற்பயிற்சி நிலையங்களில் செப்டம்பர் 7ஆம் தேதி வரை மாணவர்கள் நேரடிச் சேர்க்கை நீட்டிப்பு!
சென்னை, செப். 04- தமிழ் நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் செப்டம்பர் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிப்பதாவது:…
தி.மு.க.மீது குற்றம் சாட்டிய அமைச்சர் கீர்த்தனாவுக்குப் பதிலடி கொடுத்த மாற்றுத்திறனாளி
சிவகாசி, செப்.04 தமிழ்நாடு சட்டப் பேரவையில் பட்டாசு ஆலைகளுக்கான உரிமம் (லைசென்ஸ்) வழங்குவது தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்ற நிலையில், லஞ்சம் கேட்கப்படுவதாக மாற்றுத்திறனாளி ஒருவர் வெளியிட்டுள்ள காட்சிப்பதிவு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை…
படிப்பை கை விடுவதாக நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மேல்நிலைப் பள்ளி கல்வியை முடிப்பதற்குள் 73 விழுக்காடு மாணவர்கள் தேர்வு மன அழுத்தம், பாட புத்தக பற்றாக்குறை உள்ளிட்ட காரணிகளால் படிப்பை கை விடுவதாக நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.
செய்தியும் சிந்தனையும்…
செய்தி: இந்துக்கள் குழந்தை பிறப்பு குறைகிறது. – வி.எச்.பி. பொதுச் செயலாளர் மிலிந்த்பாண்டே கவலை. சிந்தனை: டீலிமிட்டேசன் சட்டத்தால் தென் மாநில எம்.பி.க்களின் எண்ணிக்கை குறை கிறது என்பது நமது கவலை.
புதிய தலைமைச் செயலகம், ஒலிம்பிக் நகரம், 10 ஆயிரம் காவலர்கள் நியமனம் முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்ட அறிவிப்புகள்
சென்னை, செப். 04- ‘‘சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய வளாகம் சென்னையில் 20 லட்சம் சதுர அடியில் ரூ.1,200 கோடியில் உருவாக்கப்படும்’’ என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார். இதுதொடர்பாகச் சட்டப்பேரவையில் 110-ஆவது விதியின் கீழ் முதலமைச்சர் ஜோசப்…
உலகச் செய்திகள்
‘நாங்கள் அடிமைகள் இல்லை’ டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கு கென்யா அதிபர் தடை நைரோபி செப். 4- கென்யாவின் காஜியாடோ பகுதியில் அமைந்துள்ள மகோடி ஏரியில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வந்த அனைத்துச் செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்துமாறு அந்நாட்டு அதிபர் வில்லியம்…
ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!
சிறீஅரிகோட்டா, செப். 4- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ‘இஓஎஸ்-05’-அய் சுமந்தபடி ‘ஜிஎஸ்எல்வி-எஃப்17 ராக்கெட்’ இன்று (செப். 4) அதிகாலை 2.55 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ‘ஜூசாட்-1ஏ’ என…
கருத்தரிப்பு மய்யங்களில் தொடர்ந்து வருமான வரிச் சோதனை!
சென்னை, செப். 4- சென்னை, மதுரை, பழநியில் உள்ள பிரபல கருத் தரிப்பு மய்யங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்றது. தமிழ்நாட்டில் அண்மைக்கால மாக வரிஏய்ப்பு புகார்களுக்கு உள்ளாகும் தனியார் நிறுவனங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.…
‘எச்டி ஹூண்டாய்’ கப்பல் கட்டும் திட்டத்தை கைப்பற்ற ஆந்திரா முயற்சி மேனாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
சென்னை. செப். 4- “தூத்துக்குடியில் அமையவுள்ள ‘எச்டி ஹூண்டாய்’ கப்பல் கட்டும் தளம் திட்டத்தை கைப்பற்ற ஆந்திரா அரசு தீவிரமாக முயற்சி செய்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு விழித்துக் கொள்ளவில்லை” என மேனாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றம்சாட்டியுள்ளார். இது…
