சட்டக் கல்லூரி மாணவர்களின் நடத்தையைக் கட்டுப்படுத்த இந்திய பார் கவுன்சிலுக்கு அதிகாரமில்லை: உச்ச நீதிமன்றம்

புதுடில்லி, செப். 04- அய்தராபாத் தேசிய சட்டப் பல்கலைக்கழ கத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், டில்லி யில் உள்ள ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடைபெற்ற…

viduthalai

மின்வாரியம் தனியார் மயமாகிறதா? முதலமைச்சரின் அறிவிப்பால் அதிர்ச்சி மின் ஊழியர் மத்திய அமைப்பு கடும் கண்டனம்

சென்னை, செப். 4-  மின் வாரியத்தை தனி யாருக்கு தாரைவார்க்கும் கார்ப்பரேட் ஆதரவு நிலைப்பாட்டை தவெக அரசு எடுத்துள்ளதாக மின் ஊழியர் மத்திய அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ரூ.20,800 கோடி தூத்துக்குடியில் தற்போதுள்ள 5x210 மெகாவாட் மின் நிலையத்தை மாற்றிவிட்டு,…

viduthalai

இதற்கென்ன பதில்? ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதம் அல்ல, நடப்பு விலையில் 2.5 சதவீதத்திற்கும் குறைவு மேனாள் நிதிச் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் குற்றச்சாட்டு!

புதுடில்லி, செப். 4- இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (GDP) முதல் காலாண்டில் 7.8 சதவீத மாகப் பதிவாகியுள்ளதாக ஒன்றிய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் முதல் பார்வையில் ஈர்க்கக்கூடியதாகத் தெரிந்தாலும், உண்மையான பொருளாதார நிலவரம் முற்றிலும் வேறாக உள்ளது என்று நாட்டின்…

viduthalai

தமிழ்நாடு முதலமைச்சர் பெயரில் ஏ.அய். மோசடி!

சென்னை, செப். 4- முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசுவது போன்று ஏஅய் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட காணொலி ஒன்று பரவியது. ஹிந்தி மொழியில் இடம்பெற்றிருந்த அந்த காணொலியில், ‘பொதுமக்களுக்கு பண உதவி தேவைப்பட்டால் குறிப்பிட்ட…

viduthalai

அரசு ஊழியர்களின் 3ஆவது குழந்தைக்கும் 365 நாள் மகப்பேறு விடுப்பு! அரசாணை வெளியீடு

சென்னை, செப். 4- தமிழ்நாடு அரசில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் 3ஆவது குழந்தைக்கான மகப்பேறு விடுப்பு 12 வாரங்களில் இருந்து 365 நாட்களாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை: தமிழ்நாடு அரசில் பணியாற்றும் திருமணமான…

viduthalai

தடகளப் போட்டியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியின் சாதனை!

திருச்சி, செப்.4- திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவி டி.யோகதர்ஷினி 38ஆவது தமிழ்நாடு மாநில அளவிலான தடகளப் (Athletic Championship) போட்டியில் 80மீ தடைத்தாண்டும் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 60மீ ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும், சான்றிதழும் வென்று…

viduthalai

ரயில்வேயில் அப்ரன்டீஸ் பணியிடங்கள் நியமனத்தில் விதி மீறல்கள்! தமிழ்நாட்டு இளைஞர்கள் பாதிப்பு

சென்னை, செப். 4- தெற்கு ரயில்வேயில் தமிழ்நாட்டுப் பகுதியில் 6,171 அப்ரன்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிக்கை, வழிகாட்டு விதிமுறைகளைப் பின்பற்றாமல் வெளியிடப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் இளைஞர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ரயில்வேயில் தொழில் பழகுநர் (அப்ரன்டிஸ்) தொழிலாளர்கள், ரயில்வேயில் உள்ள…

viduthalai

பகுத்தறிவுவாதிக்கு எப் பற்றும் கூடாது

கழகத் தொண்டு காரணமாக இந்த ஜெயங்கொண்டம் நகருக்கு வரநேர்ந்த சமயத்தில் இப்படி வரவேற்பு அளித்த பஞ்சாயத்து யூனியன் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் ஆகியவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த ஜெயங்கொண்டம் நகரம் நமது கழகத்துக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாகவே…

viduthalai

ஆராய்ச்சியே அறிவைப் பெருக்கும்

மனிதன் மற்ற உயிர் வர்க்கங்களில் இருந்து மாறுபட்ட தனி அறிவு படைத்திருப்பவன். அதாவது பகுத்தறிவைக் கொண்ட வன். ‘நமக்கு இந்தப் பகுத்தறிவு இருந்தாலும் இந்த அறிவு மற்ற நாட்டுக்காரர்களையும் மேல்நிலைக்குக் கொண்டு போகப் பயன்படுகின்றது. நமக்கு இந்த அறிவு இருந்தும் மிருகப்…

viduthalai

சமுதாயக் குறைகளை நீக்குவதே நமது பணி

நமது கழகம் 40 ஆண்டுகளாக தொண்டாற்றி வருவது வீண் போகவில்லை. மக்களுக்கு ஓரளவுக்காவது உணர்ச்சியை ஊட்டியுள்ளது என்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன். இப்படிப்பட்ட உள்கிராமங்களிலும்கூட நல்லவண்ணம் நமது கொள்கை பரவி இருப்பதைக் காணப் பெருமைப்படு கின்றேன். தமது கொள்கையினைத் தெளிவாக உணர்ந்து…

viduthalai

மகாராட்டிர பழங்குடியின மாணவர் போராட்டத்திற்கு ராகுல் காந்தி நேரில் ஆதரவு!

மும்பை, செப்.4 மகாராட்டிரத்தில், பழங்குடியின மாணவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று ஆதரவு அளித்துள்ளார். மகாராட்டிரத்தில், பழங்குடியின மாணவர்களுக்கான அரசு விடுதிகளில் ஏற்பட்ட மாணவர்களின் உயிரிழப்புகள் மற்றும் முறைக்கேடுகளைக் கண்டித்து நாசிக் மாவட்டத்தில் கடந்த…

viduthalai

இந்நாள் – அந்நாள்

‘செயற்கை நுண்ணறிவின் தந்தை’ ஜான் மெக்கார்த்தி பிறந்த நாள் இன்று (04.09.1927)   செயற்கை நுண்ணறிவு இன்று உலகின் மூலைமுடுக் கெல்லாம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால், கணினிகள் வெறும் கணக்கீடுகளுக்கு மட் டுமே பயன்பட்ட 1950-களிலேயே, "இயந்திரங்களால் மனிதனைப் போல…

viduthalai