தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து, வாக்குரிமை இயந்திரத்தின் குளறுபடிகள் தொடர்பாக கலந்துரையாடினர்
‘‘இந்திய வாக்குரிமை மீட்பு இயக்கம்” சார்பில், ‘புதிய குரல்’ ஓவியா, அறிவியல் அறிஞர் அப்துல்கலாம் அவர்களின் மேனாள் ஆலோசகர் பொன்ராஜ், பத்திரிகையாளர் அய்யநாதன், ஊடகவியலாளர்கள் சுமன்கவி, கஸாலி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து, வாக்குரிமை இயந்திரத்தின் குளறுபடிகள்…
தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை – சட்டமன்றத்தில் இரண்டு மணி நேரம் நீடித்த விவாதம்! தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீரழிவைப் பட்டியலிட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை, செப். 04- தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து 116 நாட்களில் சட்டம்-ஒழுங்கு எந்தளவுக்கு சீரழிந்துள் ளது. இன்றைக்கு சட்டம் இருக்கிறது. ஆனால், ஒழுங்கு இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் ஆணித்தரமான விவாதங்களை எடுத்து…
தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் : இனிப்புப் பெட்டிக்கு தமிழர் தலைவரிடம் முன் பதிவுப் பட்டியல்
தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாளில் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக் கூறுவதற்கு, முன்கூட்டியே பதிவு செய்யும் வகையில் திருமதி மோகனா வீரமணி வழங்கிய முன்பதிவை மற்றும் காசோலையை கழகத் தலைவர் ஆசிரியர் கழகப் பொருளாளரிடம் வழங்கினார். மேலும் கழகப் பொறுப்பாளர்கள்…
உணவு நிறுவன வரலாறு – உழைப்பின் மேன்மைக்கு ஒரு வழிகாட்டி நூல் (2)
முக்கியத் திருத்தம் நேற்றைய ‘விடுதலை’யில் (2.9.2026) ‘வாழ்வியல் சிந்தனைகளில்’ ‘கே.எஸ். ஆனந்தராஜா’வாக ‘வாழ்வில் வெற்றி பெற்ற அய்யா திருப்பதி ராஜா’ என்று திருத்தி வாசிக்குமாறு வேண்டுகிறோம். தவறுக்கு வருந்துகிறோம். (ஆ–ர்) தன்னம்பிக்கை மிக்க மாமனிதராக அவர் மாத்திரம் அல்ல;…
விவசாய நில வகை மாற்ற மசோதாவை திரும்பப் பெற வேண்டும் மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்
சென்னை, செப். 03- “விவசாய நிலத்தை வகை மாற்றம் செய்ய உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி கட்டாயம் என்பதை நீக்குவதற்கான சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும்,” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண் டியன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து…
வணிகமயமாகும் விண்வெளி: இழப்பு யாருக்கு?
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதனைக் கடித்த கதையாக, ஒவ்வொரு துறையாகத் தனியாருக்கு விற்று, கடைசியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) சில செயல்பாடுகளையும், விண்வெளித் துறையையும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஏற்படுத்தி, வணிக மயமாக்கத் திட்டமிட்டுவிட்டது…
கம்யூனிஸ்டுகள் கடமை
குளிர் நாட்டு உடை எப்படி உஷ்ண நாட்டிற்குப் பயன்படாதோ அதேபோல், மேல் நாட்டுக்குப் பொருத்தமான பொருளாதார சமத்துவக் கொள்கை, இந்நாட்டுக்கு இன்றைய நிலையில் பயன்படாது. நாமும் மேல் நாட்டினரைப்போல் பகுத்தறிவுள்ள மக்களாக ஆகி விடுவோமானால், அப்புறம் கம்யூனிசம் நமக்கு முற்றிலும் பயன்படும்.…
ஒன்றிய அரசு துறைகள்மீது 70,584 ஊழல் புகார்கள்
புதுடில்லி, செப். 03- 2025-ஆம் ஆண்டில் அரசு அமைப்புகளுக்கு எதிராக 70,500-க்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருந்தபோதிலும், வங்கிகள் மற்றும் ரயில்வே மீது அதிக புகார்கள் வந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஒன்றிய ஊழல் கண்காணிப்பு…
இந்நாள் – அந்நாள்
பேராசிரியர் புலவர் சி. இலக்குவனார் நினைவு நாள் இன்று (03-09-1973) பேராசிரியர் சி. இலக்குவனார் தமிழறிஞர்கள் வரிசையில் தனித்தன்மையானவர். ஓய்வறியாத் தமிழ் பணியாளர். இலக்குவனார் தஞ்சாவூர் மாவட்டம் வாய்மேடு என்னும் கிராமத்தில் சிங்காரவேலர்– ரத்தினம் அம்மையார் ஆகியோருக்கு மகனாகப் 17-11-1910 அன்று…
“தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் குறைந்தது அரசுக்கு ஓர் எச்சரிக்கை” மேனாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
சென்னை, செப். 03- “தமிழ்நாட்டின் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் மைனஸ் 1% குறைந்திருப்பது, மாநிலத்தின் வருவாய் இயந்திரத்துக்கு சிவப்பு எச்சரிக்கை” என முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாட்டின்…
ஜிஎஸ்எல்வி-எஃப் 17: இறுதிகட்டப் பணி
சென்னை, செப்.3 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ‘இஓஎஸ்-05’-அய் சுமந்தபடி ‘ஜிஎஸ்எல்வி-எஃப்17 ராக்கெட்’ வெள்ளிக்கிழமை (செப். 4) அதிகாலை 2.55 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதையொட்டி, சிறீஅரிகோட்டா சதீஷ் தவன் விண்வெளி மய்யத்தின் 2-ஆவது…
‘பெரியார் உலகத்’திற்கு ரூ.10,000 நன்கொடை
"பெரியார் உலகம்" நன்கொடை இரண்டாம் தவணையாக, புதுச்சேரி மாவட்டத் தலைவர் வே.அன்பரசன் குடும்பத்தினர் தமிழர் தலைவரிடம் ரூ.10,000/- வழங்கினர். உடன்: சாந்தி அன்பரசன், அ.மதியரசன், ம.செல்வி, அ.இளஞ்செழியன், இ.கீர்த்தனா, ம.இன்பா, ம.வெண்பா. 23-08-2026 அன்று மணவிழா கண்ட மணமக்களுக்குத் தமிழர் தலைவர்…
