நாள்: 03.07.2026 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை: பேராசிரியர் முனைவர் ந.எழிலரசன்
(மாநிலத் துணைச் செயலாளர்)
வரவேற்புரை: பேராசிரியர் முனைவர் ம.சேதுராமன் (மாநிலத் துணைச் செயலாளர்)
ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம்
(மாநிலச் செயலாளர்)
தொடக்கவுரை: முனைவர் வா.நேரு
(மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
நூல்: தந்தை பெரியார் எழுதிய
“சிந்தனையும் பகுத்தறிவும்”
மதிப்புரை: பேராசிரியர் முனைவர் காஞ்சி கதிரவன் (செயற்குழு உறுப்பினர்)
நன்றியுரை: ம.கவிதா
(மாநிலத் துணைத்தலைவர்)
zoom : 82311400757 Passcode : PERIYAR
