பிற செய்தித்தாள்களில் வெளியிட தயக்கம் காட்டும் பல உண்மை தகவல்களை தெளிவாகவும் செய்தியை செய்தியாகவும் வெளியிடும் விடுதலை நாளேடு. அதுவும் இன்றைய தகவல்கள் அனைத்தும் தேவையானதாக இருந்தது. நன்றி.
– கே.பி. பாபு, காட்டாங்குளத்தூர்
ஆசிரியருக்குக் கடிதம்
Leave a Comment
