வெண்படை நோய்க்கு காரணங்கள்- சிகிச்சைமுறை!

பேராசிரியர் மருத்துவர் க.கார்த்திகேயன், முதண்மையர்(கல்வி) மணக்குளவிநாயகர் மருத்துவக் கல்லூரி, தலைமை தோல்நோய் துறை, மதகடிப்பட்டு, புதுச்சேரி. தோலின் நிறமிழப்பு நோய்கள் (depigmented disorders) பலவகைப்படும். இவைகளினால் அல்பைனிஸம் (Albinism)வெண்மைத்தோல் (leukoderma), வெண்படை (vitiligo)ஆகியவை முக்கியமானவை. முழு வெண்மை நோய் (Albinism) இது…

viduthalai

விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்கை ரத்து செய்தது போல அரசு மருத்துவர்கள் மீதான நடவடிக்கையையும் ரத்து செய்க! முதலமைச்சருக்கு மருத்துவர்கள் கோரிக்கை!

சென்னை, செப். 7- விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ததை போல், திமுக ஆட்சியில் அரசு மருத்துவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்…

viduthalai

பிளாஸ்டிக் டெக்னாலஜி படிப்புகளுக்கு நேரடி சேர்க்கை! ஒன்றிய அரசின் சிப்பெட் நிறுவனம் அறிவிப்பு!

சென்னை, செப். 7-  பிளாஸ்டிக் டெக்னாலஜி தொடர்பாக டிப்ளமா படிப்புகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக ஒன்றிய அரசின் சிப்பெட் கல்வி நிறுவனம் அறிவித் துள்ளது. மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (சிப்பெட்) கல்வி நிறுவனம் சென்னை கிண்டி…

viduthalai

சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்!

சென்னை, செப்.7- சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியின்  தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்  பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளார். சென்னை அடையாறு வண்ணாந்துறையில் ஒருவர் ஓட ஓட…

viduthalai

குரூப்-2, 2 ஏ தேர்வில் புதிய பணியிடங்கள் சேர்த்து அறிவிப்பு!

சென்னை, செப். 7- ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி அன்று வெளியிட்டது. அதன்படி, குரூப்-2 பதவிகளில் 41 காலியிடங்கள், குரூப்-2 ஏ பதவிகளில் 780 இடங்கள் மொத்தம் 821 காலியிடங்கள்…

viduthalai

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் பரிசீலனையில் செய்யூர், கும்மிடிப்பூண்டி!

சென்னை, செப். 7- சென்னையில் 2ஆவது விமான நிலையம் அமைக்க பரந்தூர் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், செய்யூர் மற்றும் கும்மிடிப் பூண்டி ஆகிய பகுதிகளை அரசு தேர்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம் நூற்றாண்டை…

viduthalai

இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா..? கனிமொழி எம்.பி. கேள்வி

சென்னை, செப்.7- சென்னையில் தவெக நிர்வாகி அடையாளம் தெரியாத கும்பலால் 5.9.2026 அன்று வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பிய நிலையில், இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா..? என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக வட்டச்…

viduthalai

கல்லணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

தஞ்சாவூர், செப்.7- தஞ்சாவூர் மாவட்டம், கல்லணை யிலிருந்து டெல்டா பாசன மாவட்டங்களின் சாகுபடித் தேவைக்காகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதியில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணைக்கு வந்துசேர்ந்து, அங்கிருந்து காவிரிக் கிளை ஆறுகளான…

viduthalai

மேட்டூர் அணை நீர் திறப்பு விநாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிப்பு!

மேட்டூர், செப். 7- காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 7,000 கனஅடியில் இருந்து தற்போது 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்காக கடந்த…

viduthalai

வடகிழக்குப் பருவமழையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் சென்னை குடிநீர் ஏரிகள்!

சென்னை, செப்.7- சென்னையின் முக்கிய குடிநீா் ஏரிகளில் வெறும் 43 சதவீதம் மட்டுமே நீா் இருப்பு உள்ளது. இதனால், வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை ஆகிய…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 7.9.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மகாராட்டிராவில் விஎச்பி-யின் ‘ஹிந்துக்கள் மட்டும்’ கர்பா உத்தரவு சர்ச்சை: வி.எச்.பி. அமைப் பின் உத்தரவால் கர்பா நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள் பங்கேற்கக் கூடாது என்றும், ஆதார் அட்டையை சரிபார்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது; இதற்கு சமாஜ்வாதி கட்சி…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (2066)

நாகரிக ஆட்சி எது? நாகரிகக் காலம், நாகரிக ஆட்சி என்றால் மக்களிடம் குற்றம் அணுகாமல், மக்கள் குற்றம் செய்ாமல் காப்பதுதான். குற்றவாளியைக் கவுரவமாய் நடத்திக் குற்றம் செய்ய வசதி செய்து, ஊக்கமும் கொடுப்பது நாகரிக ஆட்சி ஆகுமா? - தந்தை பெரியார்,…

viduthalai