பிஜேபி அரசின் சாதனைகள்
* நாட்டில் வீட்டுக் கடனுக்கு அடுத்த இடத்தை நகைக் கடன்கள் பிடித்தது!! * இந்தியாவில் கடுமையான வறுமையை சந்திப்போர் 25 லட்சம் - அய்க்கிய நாடுகள் அறிக்கை.
செய்தியும், சிந்தனையும்..
திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்றுவோம் பிஜேபி தேர்தல் அறிக்கை! பிஜேபி ஆளும் மாநிலங்களில் ஒழுங்காக தெரு விளக்குகள் எரிகிறதா என்று பார்க்கச் சொல்லுங்கள்!! - - - - - * தொகுதிகளை 850 ஆக அதிகரிக்க மூன்று மசோதாக்கள்…
நன்கொடை
திருச்சி, திருவரங்கம் ச.திருநாவுக்கரசு (16.04.2026) 63 ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500/- நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி! - காப்பாளர்
மண்டலக்கோட்டை திராவிடர் கழகம் சார்பில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஆர்.வைத்திலிங்கம் அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம்
நாள்: 16.4.2026 வியாழக்கிழமை மாலை 6 மணி இடம்: மண்டலக்கோட்டை தஞ்சை இரா.பெரியார்செல்வன் (கழகப் பேச்சாளர், திராவிடர் கழகம்) ஏற்பாடு: திராவிடர் கழகம், மண்டலக்கோட்டை
திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியனின் தாயார் இரா.பாண்டிசெல்வி மறைவு கழகத் தலைவர் ஆறுதல் – பொதுச்செயலாளர் நேரில் சென்று இறுதி மரியாதை!
தஞ்சாவூர், ஏப்.15- திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியனின் தாயார் இரா.பாண்டிசெல்வி (வயது 60) உடல் நலக் குறைவால் மறைவுற்றார். 08-04-2026 மதியம் 11.30 மணியளவில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார். தமிழர்…
சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்கு வருகைபுரிந்த தி.மு. கழகத் தலைவர்
தருமபுரி மாவட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்கு வருகைபுரிந்த தி.மு. கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (15.4.2026) காலை பாலக்கோடில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, தி.மு.க. வேட்பாளர் டாக்டர் டி.என்.வி.செந்தில்குமாருக்கு வாக்கு சேகரித்தார். உடன், தருமபுரி மேற்கு மாவட்ட…
2026 தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரைப் பயணம்
வ. எண் நாள் நேரம் தொகுதி கூட்டம் நடைபெறும் இடம் வேட்பாளர் 1. 16.04.2026 –வியாழன் மாலை 4 மணி திண்டிவனம் திண்டிவனம் வன்னிஅரசு, விசிக மாலை 6 மணிசெஞ்சிசெஞ்சிகே.எஸ்.மஸ்தான், திமுக இரவு 8 மணிதிருவண்ணாமலைதிருவண்ணாமலைஎ.வ.வேலு, திமுக 2. 17.04.2026 -…
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகம் நடத்தும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள்
வி.சி.க. வேட்பாளர் வன்னிஅரசு நாள்: 16.4.2026 வியாழன் மாலை 4 மணி இடம்: திண்டிவனம் மேம்பாலம் அருகில் தலைமை: இர.அன்பழகன் (மாவட்டக் கழகத் தலைவர்) வரவேற்புரை: செ.பரந்தாமன் (கழகக் காப்பாளர்) முன்னிலை: கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், மாவட்ட கழகச்…
தமிழர் தலைவர் வாழ்த்து
ஆர்.டி.வீரபத்திரனின் 89ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் மற்றும் பெங்களூரு ேதாழர்கள் உள்ளனர்.
சேலம், பாப்பிரெட்டிபட்டி, பாலக்கோடுக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியருக்கு பல்வேறு கட்சியினர் எழுச்சிமிகு வரவேற்பு (13.4.2026)
சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் இரா.இராஜேந்திரன், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் முனைவர் பெ. பழனியப்பன், சி.வி.எம்.பி. எழில்அரசன் மற்றும் பல்வேறு கட்சியினர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர். ஏராளமான பொது மக்கள் தமிழர் தலைவரிடம் கை…
