‘வி டுதலை’ வளர்ச்சி நிதி
தலைமை செயற்குழு உறுப்பினராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி (21.04.2026) வழக்குரைஞர் சு.குமாரதேவன், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் ‘வி டுதலை' வளர்ச்சி நிதி ரூ.5,000 வழங்கினார். உடன் வழக்குரைஞர் துரை.அருண்.
சிங்கப்பூர் நாட்டின் பிரபல புதுமைத்தேனீ அருமை நண்பர் மா.அன்பழகன் மறைவு – வீரவணக்கம்!
சிங்கப்பூரின் தமிழ் தொண்டறச் செம்மல், நமது பாசத்திற்கும், அகநக நட்புக்கும் உரியவரும் ஆன அருமை நண்பர் புதுமைத்தேனீ மா.அன்பழகன் (வயது 83) அவர்கள் இன்று (22.4.2026) விடியற்காலை காலமானார் என்ற வேதனைக்கும், துயரத்திற்கும் உரிய செய்தி கேட்டு மிகவும் கலங்கினோம். தமிழ்நாட்டில்…
புகையில்லா அடுப்புத் திட்டம் ஏழைப் பெண்களை மீண்டும் அடுப்புப் புகைக்குள் தள்ளியதே பிரதமர் மோடியின் சாதனை! மார்ச் மாத சமையல் எரிவாயு பயன்பாடு 13 சதவீதம் கடும் வீழ்ச்சி!
புதுடில்லி, ஏப்.22- இந்தியாவில் சமையல் எரிவாயுவின் (LPG) பயன்பாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு மார்ச் மாதத்தில் ஒட்டு மொத்த சமையல் எரிவாயு பயன்பாடு 13 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள்…
முதல் தகவல் அறிக்கையின் நகலை மூன்றாம் தரப்பினர் நீதிமன்றம் மூலம் பெறலாம்! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
மதுரை, ஏப். 22- தமிழ்நாட்டில் எப்அய்ஆர் (FIR) நகல்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்குரைஞர் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில்…
இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக உருவெடுக்கும் தமிழ்நாடு! பன்னாட்டுப் போட்டிகளின் சங்கமம்!
சென்னை, ஏப்.22- தமிழ்நாட்டை மற்ற துறைகளில் உயர்த்துவது போன்றே, விளையாட்டுத் துறையிலும் முதன்மை மாநிலமாக மாற்றப்படும் என திமுக அரசு அறிவித் திருந்தது. அந்த வாக்குறுதியைச் செயல்படுத்தும் விதமாக, கடந்த சில ஆண்டுகளில் பன்னாட்டுத் தரத்திலான பல்வேறு போட்டிகளை நடத்தி, தமிழ்நாட்டை…
திராவிடர் கழகத் தலைவரின் தேர்தல் பயணமும், ‘தினமலர்’, ‘துக்ளக்குகளின்’ ஆற்றாமையும்!
கேள்வி: தி.மு.க. வேட்பாளர்கள் “எங்களுக்கு ஆதரவாக வீரமணி பிரச்சாரம் செய்ய வேண்டாம்” என்று கூறுகிறார்களே, காரணம் என்ன? பதில்: ஸ்டாலினும், உதயநிதியுமே தங்களுக்கு ஆதரவாகப் பேச கி.வீரமணியை அழைக்க அஞ்சும்போது, மற்ற - தி.மு.க. வேட்பாளர்கள் அவரைப் பிரச்சாரம் செய்ய எப்படி…
எங்கெங்கு காணினும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அலையே வீசுகிறது!
சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மக்களவை உறுப்பினர் முரசொலி, தஞ்சை மாநகர துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் தமிழர் தலைவரை வரவேற்று பயனாடை அணிவித்தனர். வேட்பாளர் சண்.இராமநாதன், செல்வம், காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை…
தமிழ்நாட்டின் உரிமையை, வளர்ச்சியை, சமூகநீதியை, அமைதியை மனதில் கொண்டு தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிப்பீர்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
தமிழ்நாட்டின் உரிமையை, வளர்ச்சியை, சமூகநீதியை, அமைதியை மனதில் கொண்டு தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிப்பீர்! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய 17-ஆம் சட்டப்பேரவைக்கான தேர்தல்…
தமிழ்நாட்டில் ஒரு நாள் முழுவதும் இலவசம்!
தேர்தல் நாளில் கட்டணமின்றி பயணம் செய்வதற்கான அறிவிப்பை சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23-ஆம் தேதி, வாக்களிக்கச் செல்லும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டணப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம். அனைத்து நகரங்களிலும் இதற்கான…
