102ஆவது பிறந்தநாள் நிகழ்வு
திராவிடர் கழக மேனாள் செயலவைத் தலைவரும் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன துணைத் தலைவருமான ராஜகிரி கோ.தங்கராசு அவர்களது 102ஆவது பிறந்தநாள் நிகழ்வு அவரது இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்வில் பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வி.மோகன், மாவட்ட கழக செயலாளர் துரை…
தன்மான மறவர் கு.கைவல்யம் இல்ல மண விழா
நாள்: 24.4.2026 வெள்ளி காலை 9 மணி இடம்: கோலார் தங்கவயல், பெங்களூரு மணமக்கள்: மருத்துவர் த.கை.இளங்கதிரவன் - மருத்துவர் எ.மோனிசா எரிஜ் மணவிழாவை தலைமையேற்று நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 23.4.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சியின் நிர்வாகிகள் பட்டி யலில் நிதிஷ் மகன் நிஷாத் நீக்கம். புதிய நிர்வாகிகள் நியமனம். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மு.க.ஸ்டாலின், மம்தா மீண்டும் வெற்றி பெறவே அதிக வாய்ப்பு,…
பெரியார் விடுக்கும் வினா! (1950)
ஒவ்வொரு கிராமத்தானும் தன்னுடைய உழைப்பின் முழுப் பயனையும் அடையும்படிச் செய்வதற்கு - குறுக்கிருந்து கொள்ளையடிக்கும் தரகர்களும், கொள்ளைக்கார வியாபாரிகளும் உடனடியாக ஒழித்துக் கட்டப்பட வேண்டாமா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி 1, ‘மணியோசை’
வருணாசிரமத்தை ஒழிக்க வழி
இமய மலையை இல்லை என்கிறார் தாழ்த்தப்பட்டோர் வறுமையை ஒழிக்க உறுதுணையாகும் வகுப்புவாரி உரிமையைப் பெற்றுத் தந்த பெரியார், தாழ்த்தப்பட்டோர் அறியாமையை ஒழிக்கத் தன் வாழ் நாளையே அர்ப்பணித்தார். அய்யாயிரம் ஆண்டு அடிமை வாழ்விற்கு எதிரியாகப் பெரியார் புறப்பட்ட பொழுது சமுதாயத்தில் எழுந்த…
‘சன்’ நியூஸ் தொலைக்காட்சிக்குத் தி.மு.க. தலைவரும், ‘திராவிட மாடல்’ முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் அளித்த நேர்காணல்!
• காலை உணவுத் திட்டம் உதித்தது எப்படி? • இந்தத் தேர்தலில் உங்களுக்கு எதிரி யார்? • விஜய் பற்றி நீங்கள் விமர்சிக்காதது ஏன்? • இந்தத் தேர்தலில் மிக முக்கியமான பேசுபொருள் என்ன? • மக்கள் உங்களுக்கு ஏன் வாக்களிக்க…
அத்துமீறும் தேர்தல் ஆணையம்: அதிகாரிகளை மாற்றலாம் – வாக்காளர்களை மாற்ற முடியுமா?
அதிகாரிகளை மாற்றலாம் – வாக்காளர்களை மாற்ற முடியுமா? என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கேள்வியெழுப்பி அறிக்கை விடுத்துள்ளார். பா.ஜ.க.வுக்குச் சார்பான காவல்துறை அதிகாரியின் நியமனம் திரும்பப் பெறப்பட்டது சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் அய்ந்து மாநிலங்களில்…
தஞ்சையில் தி.மு.க. வேட்பாளர் சண்.ராமநாதனுக்கு வாக்குச் சேகரித்த தமிழர் தலைவர் ஆசிரியர் உறுதி!
தமிழ்நாட்டு மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்: மீண்டும் ‘திராவிட மாடல்’ – மு.க.ஸ்டாலின் ஆட்சியே! தஞ்சை, ஏப்.22 ‘‘மீண்டும் ‘திராவிட மாடல்’ – மு.க.ஸ்டாலின் ஆட்சியே’’ என்று தமிழ்நாட்டு மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்றார் தஞ்சையில் தி.மு.க. வேட்பாளர் சண்.ராமநாதனுக்கு வாக்குச் சேகரித்த…
நன்கொடை
கழகக் காப்பாளர் சேலம் பழநி புள்ளையண்ணன் அவர்களின் 73ஆவது பிறந்தநாள் மகிழ்வாக (22.4.2026) திருச்சி நாகம்மையார் குழந்தைகளுக்கு சிறப்பு விருந்து அளிக்க ரூ.5000 வழங்கப்பட்டது. வாழ்த்துகள்.
