உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான கட்–ஆஃப் சதவீதத்தை ஏன் குறைக்கக் கூடாது? ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
புதுடில்லி செப். 11- தமிழ் நாட்டில் கலந்தாய்வு முடிந்த பின்னரும் காலியாக இருந்த 153 உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக் கான இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு ஒப்படைக்கப் பட்டது. அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட இடங்கள் நிரம்பாமல் இருந்தால் அதனை நிரப்பும் வகையில்…
அறிவுச் சுதந்திரத்தை நசுக்குவதா?
விடுதலை என்பதை ‘சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நாட்டைப் பிடித்த வெளிநாட்டாரிடமிருந்து, பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் வந்து மறைமுகமாக ஆட்சி செய்து கொண்டிருந்த ஆரியர்கள் கைக்குப் போவதே’ என்று பலர் தவறாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிச் சிந்திக்கவே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால், விடுதலை என்ற…
எது சுதந்திரம்?
நமது நாட்டில் சுதந்திரம் என்பதற்கு அர்த்தமே மற்றவர்கள் சுதந்திரத்தைக் கெடுப்பது என்றுதான் பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மனப்பான்மை அடிமைத் தன்மையின் வாசனையினால் ஏற்பட்டதாகுமே தவிர, ஒருக்காலும் சுயேச்சைத் தன்மை உடையதாகாது. (‘குடிஅரசு' 8.3.1931)
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முன்மொழிவை திரும்பப் பெற வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை செப். 11- 'பட்டினப் பாக்கத்தில் முன்மொழியப்பட்ட தலைமைச் செயலகத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். சுற்றுச்சூழல் ஆவணங்களில், இப்பரந்த கடலோரப் பகுதி சுற்றுச்சூழல் பாதிப்புக்கு எளிதில் உள்ளாகும் பகுதிகளும் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதிகளும் அடையாளம் காணப்…
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்திற்கு எதிர்ப்பு 12 மீனவ கிராம மக்கள் போராட முடிவு
சென்னை, செப். 11- புதிய தலைமைச்செயலகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 12 மீனவ கிராம மக்கள் போராட முடிவு செய் துள்ளனர். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 15-ஆம் தேதி பட்டினப்பாக்கத்தில் நடக்க உள்ளது. இதுகுறித்து மயிலை பகுதி அனைத்து மீனவ கிராம…
பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவுக்குத் தமிழர் தலைவர் இரங்கல்
தமிழுலகம் அறிந்த மூத்த பட்டிமன்ற நடுவரும், மதுரை அமெரிக்கன் கல்லூரியின் ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியருமான சாலமன் பாப்பையா (வயது 90) அவர்கள் வயது மூப்பின் காரணமாகவும், உடல்நலக் குறைவின் காரணமாகவும் மருத்துவமனையில் இன்று (11.9.2026) மறைவுற்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். அவரது…
சட்டம் – ஒழுங்கு சீர்கேடு தொடரும் நிலையில் காவல்துறையை திறமையான வேறு யாரிடமாவது ஒப்படைக்க வேண்டும் தி.மு.க. எம்.பி கனிமொழி கண்டனம்
சென்னை, செப். 11- தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடக்கும் தொடர் கொலைகள், கொள்ளைகள் மக்கள் மத்தியில் பெரும் பீதியையும், சட்டம் - ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா என்ற கோபத் தையும் ஏற்படுத்தி வருகிறது. முந்தைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை; நாங்கள்…
SDPI கட்சி நடத்தும் தலைமைச் செயலகம் நோக்கி மாபெரும் பேரணி தமிழர் தலைவர் பங்கேற்பு!
தமிழ்நாடு அரசே..! பீகார், கருநாடகாவைப் போல சாதிவாரி கணக்கெடுப்பை மூன்று மாதத்திற்குள் நடத்திடு! கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதம் ஆக உயர்த்திடு! நாள்: 12.09.2024 சனிக்கிழமை | நேரம்: காலை 10 மணி | இடம்: ராஜரத்தினம் ஸ்டேடியம்,…
மேட்டூர் : நீர்வரத்து 2,250 கனஅடியாக சரிவு!
மேட்டூர், செப். 11- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,250 கனஅடியாக சரிந்துள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் (9.9.2026)மாலை விநாடிக்கு 3,718 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று (10.9.2026) காலை 2,958 கனஅடியாகவும், மாலை 2,250 கனஅடியாகவும் சரிந்தது. அணையில் இருந்து…
மதுரையில் “கரைந்து போ மனமே“ நூல் அறிமுக விழா…
மதுரை, செப். 11- மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மதுரை சிந்தனை மேடை இணைந்து நடத்திய நூல் அறிமுக விழாக் கருத்தரங்கம் 2.8.2026 அன்று மாலை 6 மணி அளவில் மதுரை பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு பகுத்தறிவாளர்…
செப்டம்பர் 26இல் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திண்டிவனம் கழக மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
திண்டிவனம், செப். 11- திண்டிவனம் மாவட்டக் கலந்து ரையாடல் கூட்டம் 5.9.2026 அன்று மாவட்ட இளைஞரணித் தலைவர் மு. இரமேஷ் இல்லத் தில் மாவட்டத் தலைவர் இர.அன் பழகன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது... மாவட்ட இளைஞரணித் தலைவர் மு.இரமேஷ் அனை வரையும்…
தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா செப்.20 பெரியார் நடை- ஓட்டத்தில் பங்கேற்போம் சோழிங்கநல்லூர் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு
சென்னை, செப். 11- சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 6.9.2026 அன்று மாலை கோவிலம்பாக்கம் விடுதலை நகர் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் க.தமிழினியன் தலை மையில் நடைபெற்ற கூட்டத்தை மாவட்டத் துணைத் தலைவர் ஆர். கலைச்செல்வன்…
