கல்லக்குறிச்சி மாவட்ட தி.க., ப.க. கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 9.11.2026 திங்கள் கிழமை மாலை 5 மணி
இடம்: பழனியம்மாள் கூத்தன்,
கழக மாவட்ட மகளிரணித் தலைவர் இல்லம், நடுத்தெரு, வடக்கனந்தல்
வரவேற்புரை: வீர.முருகேசன்
(மாவட்ட ப.க. செயலாளர்)
தலைமை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர்
(மாவட்டக் கழகத் தலைவர்)
முன்னிலை: குழ.செல்வராசு (மாவட்டச் செயலாளர்), ச.சுந்தரராசன் (பொதுக்குழு உறுப்பினர்)
செயலாக்க உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா, 15.11.2026இல் மேனாள் கழகப் பொருளாளர் சுயமரியாதைச் சுடரொளி வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்கள் பிறந்த நாள் விருது மற்றும் குடும்ப விழா
நன்றியுரை: நா.பெரியார் (கழகச் செயலாளர்)
