சிந்து முதல் கீழடி வரை: திராவிட நாகரிகத் தொடர்பை உரைக்கும் உறை கிணறு!
கீழடி 2014ஆம் ஆண்டு அகழாய் வுகள் தொடங்கிய காலம் தொட்டே ஆங்காங்கே உறை கிணறுகள் அதிகம் தென்பட்டுக்கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் தென் மத்தியப் பகுதிகளாக மதுரை ராமநாதபுரம் திண்டுக்கல் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உறை கிணறுகளை இன்றும் காணலாம் இந்த உறை…
பெண்ணடிமையை முடிவிற்குக் கொண்டுவந்த திப்புவின் ஆடைச் சீர்திருத்த அரசாணை!
புதூரான் ஹைதர் அலியின் படையெடுப்பால் மலபார் பகுதிகள் அவரின் ஆட்சியின் கீழ் சென்றன. பின்னர் அவரது மகனான திப்பு சுல்தான் ஆட்சிக்கு வந்த பிறகு மலபார் பகுதிகளில் கடுமையான தீண்டாமையைப் பற்றி திப்பு சுல்தானிடம் தகவல் கொடுக்க அவர் பல்வேறு சீர்திருத்த…
அமெரிக்கவாழ் இந்தியர்களின் நற்பெயருக்கு பங்கம் விளைவிக்கும் இந்துத்துவ அமைப்புகள்
வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்விக்காக அமெரிக்கா, அய்ரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளுக்கு புலம்பெயர்ந்த இந்தியர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தீபாவளி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி போன்ற இந்துப் பண்டிகைகள் அந்நாடுகளிலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. தொடக்க…
“தடை செய்” கணபதி விழாக்களால் ஏற்படும் சீர்கேட்டுக்கு எதிராக எழுந்த பெரும் முழக்கம்!
பாணன் பிரெஞ்சுப் புரட்சியின் போது ஒரு முழக்கம் மக்களிடையே பிரபலமானது; அது “மவுனித்து இருக்கும் மக்களிடையே ஒரு குரல் ஒலித்தாலும் ஒட்டுமொத்த மக்களும் வெகுண்டெழுவார்கள்" என்பதாகும். இக் கருத்துப்படப் பேசியவர் அந்தப் புரட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜீன் பால் மராட்…
கண்டன ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்!
இந்திய அரசு எடுக்கவிருக்கும் ‘சென்சசில்’ பேக்வேர்டு கிளாஸ் என்பதில் ஜாதியை நீக்கி வகுப்பு என்ற சூழ்ச்சித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது! இதை முறியடிக்கவே இது முதல் கட்டப் போராட்டம்! இந்தியா முழுவதும் போராடி சமூகநீதியைக் காப்போம்!! சென்னை, செப்.11 இந்திய அரசு…
மதுரை: ‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார்’ 80 ஆம் ஆண்டு விழா – திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!
நாங்கள் புத்தகங்களை அச்சிட்டுக் கொண்டு வருவது - வியாபாரத்திற்காக அல்ல; மதுரை, செப்.11 ‘‘நாங்கள் புத்தகங்களை அச்சிட்டுக் கொண்டு வருவது, வியாபாரத்திற்காக அல்ல. இவை ஆதாரத்திற்காக என்பதை நன்றாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர்…
தமிழர் தலைவர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்றது
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ‘‘ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நீக்கிட சூழ்ச்சி செய்யும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து’’ தமிழ்நாடெங்கும் ஆர்ப்பாட்டம் சென்னை, செப்.11 ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற சமூகநீதியை ஒழித்துக் கட்ட, மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதியைத் தவிர்க்க ஒன்றிய…
இந்நாள் – அந்நாள்
‘‘தமிழ்நாடு தமிழருக்கே!’’ என்ற முழக்கம் தந்தை பெரியார் அவர்கள் எழுப்பிய நாள் இன்று (11.9.1938) தமிழ்நாட்டின் சென்னை மாகாணத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு 1938ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள் அன்று நேர்ந்தது. ஹிந்தி மொழியைத்…
பிறந்து 13 நாட்களே ஆன குழந்தைக்கு கடவுச்சீட்டு சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது
திருமலை, செப் 11- பிறந்து 13 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு கடவுச்சீட்டு பெறப்பட்டுள்ள தகவல் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. ஆந்திர மாநிலம் சிறீகாகுளம் மாவட்டம் இச்சாபுரம் நகரை சேர்ந்தவர் ஆஷிஷ். இவரது மனைவி கீதாமாதுரி. இவர்கள் வேலை காரணமாக லண்டனில்…
தி.மு.க. கூட்டணிக்கு இந்திய குடியரசு கட்சி எஸ்டிபிஅய் கட்சிகள் ஆதரவு
சென்னை, செப்.11 மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு இந்தியக் குடியரசுக் கட்சித் தலைவா் செ.கு.தமிழரசன் நேற்று (10.9.2026) ஆதரவு தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு நேற்று காலை (செப். 10) வந்த…
நாடாளுமன்ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வென்றால் அமெரிக்கர்களுக்கு 5000 டாலர் வழங்கப்படுமாம்! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
டல்லாஸ், செப். 11- அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றிபெற்றால், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தலா 5,000 டாலர்கள் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் வாக்குறுதி அளித்துள்ளார். டல்லாஸ் நகரில் 9.9.2026 அன்று நடைபெற்ற குடியரசுக் கட்சியின் மாநாட்டில் அதிபர்…
