கழகக் களத்தில்…!

11.9.2026 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண்: 216 மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: மும்பை பெ.கணேசன் (தலைவர், திராவிடர் கழகம், மும்பை) * வரவேற்புரை:  சு.மகாமதி (மதுரை) * முன்னிலை: முனைவர்…

viduthalai

காஞ்சி ச.வேலாயுதம் அன்னையார் லட்சுமி படத்திறப்பு – கொள்கை முழக்கம்!

காஞ்சிபுரம், செப். 11- காஞ்சிபுரம் மாவட்ட கழகக் காப்பாளர் ச.வேலாயுதம் அன்னையார் லட்சுமி அம்மாள்(வயது 86) கடந்த 23.8.2026 அன்று முதுமை காரணமாக மறைவுற்றார். அன்னாரின் படத்திறப்பு 5.9.2026 மாலை 6.00 மணியளவில், காஞ்சிபுரம், ஆலடிவீதியில் உள்ள காப்பாளர் இல்லத்தில், காஞ்சிபுரம்…

viduthalai

அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாள் மாவட்டம் முழுவதும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள்! கடலூர் மாவட்டக் கழக செயல் வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்

கடலூர், செப். 11- கடலூர் மாவட்ட திராவிடர் கழக செயல் வீரர்கள் கூட்டம் வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பக வளாகத்தில் 9.9.2026 அன்று மாலை 6 மணி முதல் 8:30 மணி வரை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை…

viduthalai

நன்கொடைகள்

பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் மு.விசயேந்திரன் இயக்க நிதியாக 16ஆவது தவணை யாக ரூபாய் 2000 வழங்கினார். வி.களத்தூர் கழக அமைப்பாளர் எஸ்.எம். சர்புதீன் இயக்க நன்கொடை யாக 12ஆவது முறையாக ரூபாய் 500 வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட கழகத்…

viduthalai

நன்கொடை

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர் ச.ஆறுமுகம் (மாவட்டத் துணைத் தலைவர்) பெரியார் உலகத்திற்கு இம்மாதத்துக்கான ரூபாய் ஆயிரம் 69ஆவது தவணையை வழங்கியுள்ளார்.  

viduthalai

12.9.2026 சனிக்கிழமை தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கல்லூரி மாணவர்கள் மற்றும் 9, 10, 11, 12 மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

மதுரை: காலை 10 மணி *இடம்: பெரியார் மய்யம், 5 கீழமாசி வீதி, மதுரை * தலைப்பு: என்றும் தேவை பெரியார், பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள், பெரியார் எனும் உலகத் தலைவர் *பரிசுகள் முறையே: ரூ,3000, ரூ.2,000, ரூ.1,000 *ஒருங்கிணைப்பு: ச.பால்ராசு…

viduthalai

தந்தை பெரியார் பிறந்தநாளை கொள்கைக் குடும்பவிழாவாகக் கொடியேற்றி, இனிப்பு வழங்கி, பெரியார் நூல்கள் பரப்பிக் கொண்டாடுவோம் காஞ்சிபுரம் மாவட்டக் கழகத் தீர்மானங்கள்!

காஞ்சிபுரம், செப். 11- காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 7.9.2026 அன்று மாலை 6.00 மணியளவில், காஞ்சிபுரம், ஓரிக்கை, குறளகம், தமிழர் தலைவர் கூடத்தில், காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர் அ.வெ. முரளி தலைமையில் நடைபெற்றது.  மாவட்ட கழக…

viduthalai

தந்தை பெரியார் பிறந்தநாளை எழுச்சியுடன் கொண்டாட மண்ணச்சநல்லூர் கலந்துரையாடலில் முடிவு

மண்ணச்சநல்லூர், செப். 11- இலால்குடி கழக மாவட்டம் மண்ணச்ச நல்லூர் ஒன்றியம் மற்றும் நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நேற்று (10.9.2026) காலை எதுமலை சாலையில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் கு.பொ.பெரியசாமி தலைமை தாங்க மாவட்ட…

viduthalai

தந்தை பெரியார் 148ஆவது பிறந்தநாள்: கல்லூரி மாணவர்களிடம் திராவிடக் கொள்கைப் பரப்புரை

அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்தநாளையொட்டி 9.9.2026 அன்று திருச்சி திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி சார்பில் முதல் கட்டமாக தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி, ஜமால்…

viduthalai

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நீக்கிட ஒன்றிய அரசின் சூழ்ச்சியைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 11.09.2026 வெள்ளி சரியாக காலை 11 மணி இடம்: ராசரத்தினம் மைதானம் அருகில், எழும்பூர், சென்னை வரவேற்புரை: இரா.வில்வநாதன், (தென் சென்னை மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்) தொடக்கவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), தலைமையேற்று -…

viduthalai

நிதி இல்லை என்று சொல்வது – புதிய சட்டமன்றம் கட்டுவதற்குப் பொருந்தாதா? மாற்றத்தை ஏற்படுத்துகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், ஏமாற்றத்தைத் தந்து கொண்டிருக்கிறார்கள்!

பாபநாசம், செப்.10  மாற்றத்தை ஏற்படுத்துகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள்,  ஏமாற்றத்தைத் தந்து கொண்டிருக்கிறார்கள் என்றும், நிதி இல்லை என்று சொல்வது – புதிய சட்டமன்றம் கட்டுவதற்குப் பொருந்தாதா? என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்…

viduthalai

“சட்டப்பேரவையை ரீல்ஸ் மன்றமாக மாற்றிவிட்டார் முதலமைச்சர் விஜய்” தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டமான விமர்சனம்!

சென்னை, செப்.10 தமிழ்நாடு சட்டப்பேரவையில் அண்மையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசிய பேச்சுக்கள் மற்றும் செயல்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலிப் பதிவு ஒன்றை வெளியிட்டுப் பல்வேறு கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். சட்டமன்றத்தில்…

viduthalai