தென்காசி மாவட்டம் – பொட்டல்புதூர் பேரூராட்சியைச் சேர்ந்த நமது இயக்க ஆதரவாளர் காதர்மைதீன் ஏ.ஒன் (A-One) உணவக உரிமையாளர்) 4.11.2026 அன்று இரவு 7 மணிக்கு இயற்கை எய்தினார். கடையம் ஒன்றிய கிளைக் கழகத் தோழர்கள் இந்திரஜித், சண்முகம் மேனாள் பேரூராட்சித் தலைவர், சங்கர் ஆகியோர் பொட்டல்புதூர் சென்று அவரது குடும்பத்தினரிடம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.
