தமிழர் தலைவரிடம் தி.மு.க. வேட்பாளர்கள் வாழ்த்துப் பெற்றனர்

மதுராந்தகம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடும் வழக்குரைஞர் அய்.பரந்தாமன், தாராபுரம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடும் வழக்குரைஞர் எஸ்.சுகன்யா ஆகியோர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றனர். (சென்னை, 10.09.2026).

viduthalai

அறிஞர் அண்ணா சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவிப்பு

அறிஞர் அண்ணா அவர்களின் 118ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி (15.9.2026) சென்னை அண்ணா சாலையில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு காலை 10.30 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழகத் தோழர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். -…

viduthalai

சுயமரியாதைச் சுடரொளி ராம. அரங்கண்ணல் இல்ல மணவிழா வரவேற்பு : தமிழர் தலைவர் பங்கேற்று வாழ்த்து

சுயமரியாதைச் சுடரொளியும், திராவிட இயக்க எழுத்தாளரும், பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான இராம. அரங்கண்ணல் இல்ல மணவிழா வரவேற்பு: அன்புதுரை – வள்ளி ஆகியோரின் மகன் அஜய்க்கும், ராஜு – சிந்து ஆகியோரின் மகள் அதிராவிற்கும் நடைபெற்ற மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் திராவிடர்…

viduthalai

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மூன்று மாதத்திற்குள் நடத்தவும், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதம் ஆக உயர்த்தவும் வலியுறுத்தி தலைமைச் செயலகம் நோக்கி எஸ்டிபிஅய் கட்சி மாபெரும் பேரணி, பொதுக் கூட்டம் (சென்னை, 12.9.2026)

தமிழ்நாடு அரசு, ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மூன்று மாதத்திற்குள் நடத்த வேண்டும், கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகம் நோக்கி மாபெரும் பேரணியை எஸ்டிபிஅய் கட்சி நடத்தியது.…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: திராவிடர் கழகத்தின் மூத்த தோழர் அ.அருள்மொழி, இளைய தலைமுறைத் தோழர் சே.மெ.மதிவதனி போன்றவர்களின் அறிவார்ந்த கொள்கை விளக்கப் பேச்சுகள், தொலைக்காட்சி விவாதங்களை நீங்கள் பார்க்கின்றபோது உங்கள் மனநிலை உணர்வது என்ன? - மு.அய்யூப்கான், கும்பகோணம் பதில் 1: விழுதுகளின்…

viduthalai

எச்சரிக்கை!

பெயரில் மதச் சேர்ப்பு ஆலயத்தில் முட்டிபோடல் திருப்பதியில் நிதிநிலை சட்டசபையில் ஜெபமாலை இசுலாமியக் கண்ணீர்   இவற்றிற்காய் பொங்க வேண்டியவர்கள் பொங்காத போதே புரிந்து கொள்ளுங்கள் தமிழர்களே!   நமக்குள் நம்மை   மோதவிட்டு குருதி குடிக்க   அதே அதே…

viduthalai

பிறவி நாத்திகர் பெரியார்!

“பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா! எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்! நம்பினை பகலினை நள்ளிருள் என்றே சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு! எனப் போர்ப் பரணி முழக்கமிட்ட புரட்சிப் பாவலரின்…

viduthalai

அறிவியலாளர்கள் கூறுவது என்ன?

இமயமலை பனிப்பாறைகளால் ஆனது! பல்லாயிரக் கணக்கில் பனிப்பாறைகள் அங்கு குவிந்து கிடப்பதும் உலகம் அறிந்த ஒன்றாகும். இந்தப் பனிப்பாறைகள் சரிவதற்குக் காரணம் என்ன? புவி வெப்பமடைதல் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதே - கெட்டிக் கோளமாக நிலை பெற்றிருந்த இந்தப் பனிப்…

viduthalai

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல்

பெருவெள்ளப் பேரிடரில் சிக்கி உயிழந்தோர் அனைவருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். அவர்களது குடும்பத்தினருக்கும், தமக்குரியவற்றை இழந்து வாழ்வா தாரத்தை முற்றிலும் இழந்து தத்தளிக்கின்ற மக்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார். தமிழ்நாடு மாநில அரசு நேபாளத்தில் ஆபத்தில்…

viduthalai

நேபாளப் பேரிடர்: நிகழ்வும், பாடமும்!

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளமும், நிலச்சரிவும், சகதிக் குழம்பு ஆறு போல அதிசயப் பெருக்கெடுத்து உண்டாக்கியுள்ள உயிர்ச்சேதமும், பொருளிழப்பும் உலகத்தினையே உலுக்கிவிட்டதொரு பெருந்துயரமாகும். திபெத்தில் உள்ளது லெண்டே நதி. பெரும் பனிப் பாறைச் சரிவு ஏற்பட்டு அந்நதியின் நீரோட்டமானது தடைபட்டது. அப் பனிப்…

viduthalai

“குழந்தைத் திருமணம்” என்ற கொடூரம்! (4)

மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி "நம் தேசாசாரப்படி ஸ்த்ரீகள், பதியை ஈஸ்வரனாக பாவித்து, அதன் மூலமாக மகா பெரிய பலனான ஜன்ம நிவிருத்தியை அடைய வேண்டுமானால் சாஸ்திரத்தில் சொல்லியிருப்பதுதான் வழி! அதை விட்டுவிட்டு, பெண்கள் நிறையப் படிக்கிறார்கள். உத்யோகம்…

viduthalai

மும்பை தயாளன்!

வி.சி.வில்வம் தமிழ்நாட்டில் திராவிடர் கழகத்தில் செயல் படுவதற்கும், பிற மாநிலங்களில் செயல்படுவதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. அதிலும் மகாராட்டிரா போன்ற மாநிலங்களில் பல்லாண்டுகள் இயக்கத்தை வழிநடத்தி, அதைச் சிறப்பாக வளர்த்தெடுத்து, அடுத்த தலைமுறையிடமும் ஒப்படைத்து, இன்றைக்குத் தாய்த் தமிழ்நாட்டிற்குத் திரும்பியுள்ள "மும்பை"…

viduthalai