சென்னையில் 11 இடங்களில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்: மாநகராட்சி புதிய ஒப்பந்தம்!

சென்னை செப் 3- சென்னையில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில், பெருநிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி மூலம் முதல்கட்டமாக 11 இடங்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய குளிரூட்டப் பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன. புதிய பேருந்து நிறுத்தங்களில்…

viduthalai

விண் ஆளும் விழைவோடு வீர நடை: வான்படை முகாமில் வாகை சூடிய திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிச் செல்வங்கள்

திருச்சி, செப்.3- இந்தியத் திருநாட்டின் தலைநகர் டில்லியில் நடைபெறும் பெருமைமிக்க குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்பதற்கான முதற்கட்டக் களமாக அமைந்த தேசிய மாணவர் படை சிறப்புப் பயிற்சி முகாமில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்…

viduthalai

களத்தில் தடம் பதித்த, பெரியார் நூற்றாண்டு மேல்நிலைப் பள்ளி குடியரசு நாள் போட்டிகளில் பதக்க மழை!

திருச்சி, செப்.3-பள்ளிக் கல்வித்துறை சார்பில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பாரதியார் தின மற்றும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் (Bharathiyar Day Games / Republic Day Sports), திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவியர்…

viduthalai

தொலைநோக்கிகள்: பிரபஞ்ச ரகசியங்களின் திறவுகோல்

மனித வரலாற்றில் தொலைநோக்கியின் கண்டுபிடிப்பு பிரபஞ்சத்தைப் பற்றிய புரிதலை மேம்படுத்துவதில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்ணுக்குப் புலப்படாத தொலைதூர விண்பொருட்களை ஆய்வு செய்யும் வாய்ப்பை இது உருவாக்கியது. இதன் மூலம் அண்டம் குறித்த பல பழைய கருத்துக்களான பூமி தட்டையானது, புவி…

viduthalai

அணுசக்தி மய்யத்தில் பணியிட அறிவிப்பு

இந்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் அணு எரிபொருள் வளாகத்தில் (என்.எப்.சி.,) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அப்ரென்டிஸ்' பிரிவில் டிரேடு 432, டிப்ளமோ 79, கிராஜூவேட் 27 என மொத்தம் 538 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: அய்.டி.அய்., / டிப்ளமோ /…

Viduthalai

தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனங்கள் கழகத்தில் பணி!

தமிழ்நாட்டில் ட்ரோன் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புத்தொழில்கள் மற்றும் புத்தாக்கத்திற்கான சூழல் அமைப்பை உருவாக்கவும், தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகன கழகத்தின் செயல்பாடுகளைச் சீராக மேற்கொள்ளவும் பின்வரும் ஒப்பந்தகால பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில்…

Viduthalai

வங்கியில் அதிகாரி காலிப் பணியிடங்கள்

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிறப்பு அதிகாரி பிரிவில் மேனேஜர் 210, சீனியர் மேனேஜர் 56, அசிஸ்டென்ட் மேனேஜர் 25 என மொத்தம் 291 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ.,/எம்.எஸ்சி., / எம்.சி.ஏ., / எம்.பி.ஏ.,…

viduthalai

குரூப் 2, 2ஏ தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II(தொகுதி II மற்றும் IIஏ பணிகள்)-இல் உள்ள பதவிகளுக்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து செப்டம்பர் 9ஆம் தேதிக்குள் இணைய வழி மூலம்…

Viduthalai

வகுப்பறையிலிருந்து வாசகர் உலகிற்கு: பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் பி.ஆதில் சமியின் இலக்கியப் பாய்ச்சல்!

திருச்சி, செப்.2- பள்ளிப் பருவத் திலேயே தன் கற்பனைச் சிறகுகளால் எழுத்து வானில் புதிய தடம்பதித்துள்ளார் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு உயிரியல் பிரிவு மாணவர் பி. ஆதில் சமி. இவர் ஆங்கிலத்தில் வடித்த ‘தி…

viduthalai

பெட்ரோலில் எத்தனால் கலப்பு தொடர்பான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடில்லி, செப். 2- பெட்ரோல் நிலையங்களில் உள்ள எரிபொருள் வழங்கும் இயந்திரங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ரசீதுகளில் பெட்ரோலில் எத்தனால் கலவை சதவீதத்தைத் தெளிவாக குறிப்பிட வேண்டும் என்று வழக்குரைஞர் நரேந்திர கோஸ்வாமி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.…

viduthalai

மாநில அளவிலான டேக்வாண்டோ களத்தில் திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் பள்ளி மாணவி பங்கேற்று அசத்தல்!

திருச்சி, செப்.2- மாநில அளவிலான டேக்வாண்டோ களத்தில் திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் பள்ளி மாணவி  பங்கேற்று அசத்தல் சாதனைப் படைத்தார்! தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2026–2027ஆம் ஆண்டிற்கான பாரதியார் நாள் / குடியரசு நாள் மாநில…

viduthalai

மின் கட்டண உயர்வை எதிர்த்து மின்வாரிய அலுவலகம் முற்றுகை!

கடலூர், செப்.2- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பல்வேறு பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக மின் கட்டணம் வந்துள்ளது. ரூ.700 வரை செலுத்தியவர்களுக்கு தற்போது ரூ.26 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை…

Viduthalai