பேரிடோலியா முதல் போலி பக்தி வரை மனித அறியாமையின் மீதான ஒரு பகுத்தறிவு விமர்சனம்!
மனித மூளையின் வியக்கத்தக்க பரிணாம வளர்ச்சியின் காரணமாக, தான் காணும் எதையும், தனக்குத் தெரிந்த வடிவங்களுடன் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறது. ஒழுங்கற்ற வடிவங்களில் முகங்களையோ அல்லது பொருட்களையோ காணும் இந்த உளவியல் நிகழ்வை அறிவியலில் 'பேரிடோலியா' (Pareidolia) என்று அழைக்கிறார்கள். மேகக் கூட்டத்தில் யானையையும், நிலவில்…
இந்த அய்ந்து பெரும் போதைகளை ஒழிப்பதைத் திராவிடர் கழகம் தனது வேலைத் திட்டங்களாகக் கொண்டு செயல்படும்!
மக்களிடம் பரவிக் கிடக்கும் ஜாதி மதப் போதை, மதுப் போதை, சினிமாப் போதை, கைப்பேசிப் போதை, பதவிப் போதைகளை ஒழிப்பதை வேலைத் திட்டமாகக் கொண்டு, திராவிடர் கழகம் பாடுபடும் – பிரச்சாரம் செய்யும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
தமிழ்நாட்டு மக்களின் உணர்வாகத் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல் ஒலிக்கும்!
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் தீர்மானம்! லண்டன், ஜூலை 17– மாநில உரிமைகளைக் காக்கின்ற வகையில் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல் ஒலிக்கும்! என்று…
‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–4) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை
ஜெர்மனியில் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்கி, சர்வாதிகாரி ஹிட்லர் அரசு ஆணை பிறப்பித்தார்! இன்றைய ஆர்.எஸ்.எஸ். செய்ய முயற்சிப்பதை அன்றைக்கு சர்வாதிகாரி ஹிட்லர் செய்தார்! ஆர்.எஸ்.எஸ். யார்? ஹிட்லர் பாரம்பரியம் தான்! இதை நுண்மையாகக் கவனித்தவர் தந்தை பெரியார்தான் – அவருடைய சிந்தனையினுடைய…
கோயில்களில் நடக்கும் கொள்ளை காம களியாட்டம் இத்தியாதி! இத்தியாதி!! (4)
– மின்சாரம் சிறீவில்லிபுத்தூர் சங்கதி என்ன? “பூணூல் போட்டுக்கிட்டு என்ன வேலை பண்ணிருக்கான்? அவனை சும்மா விடக்கூடாது. ஒரு கையியாச்சும் வெட்டினால்தான் அடுத்து எந்த பொம்பள மேலயும் கைவக்க மாட்டான்” என்று ஆவேசம் காட்டியபோது, சொந்தபந்தங்கள், இருக்கு. அவனை ஏதாச்சும் பண்ணிட்டா,…
குமரி கழக ஒன்றியச் செயலாளரிடம் உடல் நலம் விசாரிப்பு
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழகச் செயலாளர் எஸ். குமாரதாஸ் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவரை கன்னியாகுமரி மாவட்ட கழகச் செயலாளர் கோ. வெற்றி வேந்தன் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 17.7.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * எம்எல்ஏக்களை கட்சி மாறச் செய்ய குதிரை பேரம் நடந்ததாக எழுந்த புகார் தொடர்பான விசாரணையை சிபிஅய்க்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவின் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. டெக்கான் கிரானிக்கல்,…
நன்கொடை
திருச்சி பெல் ஆறுமுகம் அவர்களின் பேரன் முத்தமிழ் ஏழாவது பிறந்தநாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கியுள்ளார். வாழ்த்துகள்!
பெரியார் விடுக்கும் வினா! (2022)
இந்தியாவின் ஜனாதிபதியாக இருக்கும் பாபு ராசேந்திர பிரசாத் ஒரு பார்ப்பனர். டிப்டி பிரசிடெண்ட் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஒரு பார்ப்பனர். இந்தியாவின் பிரதம மந்திரி பண்டிட் நேரு ஒரு பார்ப்பனர். பார்லிமெண்ட் தலைவர் அனந்த சயனம் அய்யங்கார் ஒரு பார்ப்பனர். இப்படி ஆட்சியின்…
தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய “ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா
18.7.2026 சனிக்கிழமை சோழவந்தான் மாலை 4 மணி*இடம்: ஆனந்த மகால், மேலரதவீதி, சோழவந்தான் * சுயமரியாதைச் சுடரொளிகள் படத்திறப்பு *வரவேற்புரை: க.தங்கராசு *தலைமை: வழக்குரைஞர் நா.கணேசன் (மாநில துணைச் செயலாளர், வழக்குரைஞணி) *முன்னிலை: த.ம.எரிமலை (மாவட்ட கழகத் தலைவர்), பா.முத்துக்கருப்பன் (மாவட்டச்…
10ஆவது கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா- 2026 (17.07.2026 முதல் 26.07.2026 வரை)
கோயம்புத்தூரில் கொடிசியா (CODISSIA) நிர்வாகம் நடத்தும் 10-ஆவது கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 318 ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், கழகத் தோழர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச்…
குமரி மாவட்ட கழக சார்பில் பகுத்தறிவு விழிப்புணர்வுப் பிரச்சாரம்
குமரி மாவட்ட கழக சார்பில் பகுத்தறிவு விழிப்புணர்வு பிரச்சாரம் நாகர்கோயில் மாநகர் முழுவதும் 15.7.2026 அன்று நடைபெற்றது. கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்ரமணியம் தலைமை தாங்கினார். திராவிடர் கழக…
