ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு

சென்னை, ஜூலை 17- நவீனா - மணிகண்டன் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன் னீர்செல்வம், மற்றும் நண்பர்கள் முன்னி லையில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (15.7.2026). மணமகள் நவீனா…

Viduthalai

கழகக் களத்தில்…!

18.7.2026 சனிக்கிழமை தமிழ் உனது முரசமாகட்டும்.... கருத்தரங்கம் சென்னை: மாலை 6 மணி *இடம்: கொரட்டூர் பாசறை அலுவலகம் * தலைமை: மா.வள்ளிமைந்தன் * கருத்தாளர்கள்: க.இளவரசன், சிவகுமார், ஜெயந்தி, பன்னீர்செல்வம், கோபி. துரை வர்மன், சிவராமன், சங்கர் * அழைப்பு:…

Viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவருக்கு தேசிய அளவிலான கருத்தரங்கில் முதல் பரிசு

பெரம்பலூர் தந்தை ரோவர் மருந்தியல் கல்லூரி "The role of Al in Target Identification and Lead Optimization” என்ற தலைப்பிலான ஒரு நாள் தேசியக் கருத்தரங்கை 11.07.2026 அன்று நடத்தியது. இதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதுநிலை மருந்தியல்…

Viduthalai

பத்ரிநாத் கோயில் பொருளாளர் நீக்கம்

டேராடூன், ஜூலை 17 உத்தரகண்டில் உள்ள பத்ரிநாத் கோயிலில் நன்கொடை மற்றும் காணிக்கைகளில் முறைகேடு நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அந்தக் கோயில் பொருளாளா் சந்தேஷ் மேத்தா நீக்கப்பட்டுள்ளார் இதுகுறித்து பத்ரிநாத்-கேதர்நாத் கோயில் குழுவின் தலைமை செயல் அதிகாரி சோஹன் சிங்…

Viduthalai

தொகுதி மறுவரையறை விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடில்லி ஜூலை 17- தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர் பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக கார்கே எழுதியுள்ள கடிதத்தில், ‘தொகுதி மறுவரையறையை…

Viduthalai

‘யு.பி.அய்.’ மூலம் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டணம்

மும்பை, ஜூலை 17 இந்தியாவில் இன்று பெட்டிக்கடை முதல் பெரிய அடுக்குமாடி அங்காடிகள் (ஷாப்பிங் மால்கள்) வரை அனைத்து வணிக நிறுவனங்களிலும் யு.பி.அய். பரிவர்த்தனைகள் நடந்து வருகிறது. தேசிய கொடுப்பணவு அமைப்பால் கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த யு.பி.அய். தொழில்நுட்பம்,…

Viduthalai

இதோ ஓர் இலக்கியப் புதுமைத் தென்றல் (1)

தமிழ்நாட்டிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்து சென்று, நல்ல வாழ்க்கை அமைத்துக் கொண்டதோடு, ‘தானுண்டு – தன் சம்பாத்தியம், தன் குடும்பம் என்ற சின்னதோர் கடுகு உள்ளத்தவர்கள்’ பலர் இருந்தாலும், மனித சமூகத்திற்கும் – அதன் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் நாம்…

Viduthalai

முறையான, குழப்பமில்லாத ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அவசியம்

இந்தியாவின் 16-ஆம் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இன்று  (ஜூலை 17) தமிழ்நாட்டில் தொடங்குகிறது. பொதுமக்கள் தங்கள் விவரங்களை இணையம் வழியாகப் பாதுகாப்பாகப் பதிவு செய்ய உதவும் 'தன்-பதிவு' (self-enumeration) வசதி, இன்று தொடங்கி ஜூலை 31 வரை 15 நாட்களுக்குச் செயல்பாட்டில் இருக்கும்.…

Viduthalai

மனித சமுக விரோதிகள்

ஊரார் உழைப்பில் வாழுகின்றவர்கள் - மனித சமுகத்துக்குச் சயரோகம் போன்ற வியாதிக்குச் சமமானவர்கள் என்பதோடு, தங்கள் சோம்பேறி வாழ்க்கைக்காக நாட்டையும் மனித சமுகத்தையும் பிரிவினையிலும் கலகத்திலும் தொல்லையிலும் இழுத்து விட்டுக் கொண்டு சமாதான பங்கத்தை விளைவித்து மிகக் குறைந்த விலைக்கும் எதையும்…

Viduthalai

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 150 எம்பிபிஎஸ் இடங்கள் அமைச்சர் அறிவிப்பு!

சென்னை, ஜூலை 17 தமிழ்நாட்டில் உள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளுக்குக் கூடுதலாக 150 இளங்கலை மருத்துவ இடங்கள் (MBBS) வழங்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவ…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) முதலாமாண்டு பொறியியல் மற்றும் கலை அறிவியல் துறை மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கவிழா

வல்லம். ஜூலை 17- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) முதலாமாண்டு பொறியியல் மற்றும் கலை அறிவியல் துறை முதன்மையர்களுக்கு வகுப் புகள் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றும்…

Viduthalai

மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு இன்று தொடக்கம்

சென்னை,  ஜூலை 17- நாட்டில் 16-ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒருபகுதியாக, தமிழ்நாட்டில் சுய கணக்கெடுப்பு இன்று (17.7.2026) தொடங்குகிறது. இதுதொடர்பாக சென்னையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழ்நாடு இயக்குநர் சுந்தரேஷ் பாபு நேற்று (16.7.2026) கூறியதாவது: நாட்டில் மக்கள் தொகை…

Viduthalai