உலக மக்கள் தொகை நாள் விழிப்புணர்வு கருத்தரங்கில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிகளுக்கு பரிசு
திருச்சி, ஜூலை 18- உலக மக்கள் தொகை நாளினை (11.07.2026) முன்னிட்டு மருத்துவம், ஊரக நலப்பணி மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் 14.07.2026 அன்று மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரையின் வழிகாட்டுதலில்…
பார்ப்பனப் பத்திரிகைகள்
நமது நாட்டுப் பார்ப்பனப் பத்திரி கைகளும் பார்ப்பனப் பத்திராதிபர்களும் ஸ்ரீமான் டாக்டர் வரதராஜூலு நாயுடு காரையும், திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அவர்களையும் குல குருவாய் மதித்து ‘ராஜரிஷி’ ‘பிர்மரிஷி’ என்று புகழ்ந்து வண்டியில் வைத்து இழுத்தது வாசகர்களுக்குத் தெரியும்.இப்பேர்ப்பட்ட இருவரையும் இன்று…
கழகக் களத்தில்…!
19.7.2026 ஞாயிற்றுக்கிழமை விருத்தாசலம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் திருமுதுகுன்றம்: காலை 10.30 மணி *இடம்: எம்.எஸ்.ஜி. வளாகம், பேருந்து நிலையம் அருகில், திருமுதுகுன்றம் *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: அ.இளங்கோவன் (காப்பாளர்), அ.பன்னீர்செல்வம் (மாவட்ட துணைத்…
ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்காருக்கு ஒரு புதுயோகம் – சித்திரபுத்திரன் –
கோயமுத்தூர் ஜில்லா தலைவர்கள் மகாநாடு ஒன்று கோயமுத்தூரில் கூட்டப்பட்டது வாசகர்களுக்குத் தெரியும். அக்கூட்டத்திற்கு ஸ்ரீமான் சி.வி.வெங்கிட்டரமணய்யங்காருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட வில்லை. அழைப்புக் கடிதம் அனுப் பப்படாததற்கு ஸ்ரீமான் அய்யங்கார் பொறுப் பாளியா, அல்லது அய்யங் காரின் கூட்டு அபேட்சகர் களில்…
எவரைப் பாதிக்கும்? சென்னையில் போலீஸ் கமிஷனரின் தடை உத்திரவு
ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சியின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகு மும்முரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்பவற்றிக்குப் பொது ஜனங்கள் கூட்டம் அருகி ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக நடப்ப வற்றிற்குப் பெருகி வருகின்றன.…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 18.7.2026
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பிரதமர், முதலமைச்சர்களை பதவியிலிருந்து நீக்கும் மசோதா மீதும் மேலும் விவாதம்: வரைவு அறிக்கையை ஏற்பது ஒத்திவைப்பு. * அயோத்தி ராமன் கோயில் நன்கொடை முறைகேடு குற்றச்சாட்டை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT), தனது…
‘நீட்’ தேர்வை எதிர்த்து இருசக்கர வாகனப் பரப்புரை நடத்தப்படும்! வேலூர் மாவட்ட திராவிடர் கழகம் – பகுத்தறிவாளர் கழகம் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்!
வேலூர், ஜூலை 18- வேலூர் மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் 14.07.2026 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு வேலூர் புன்னகை மருத்துவ மனையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தலைமை தாங்கினார்.பகுத்தறிவாளர்…
பெரியார் விடுக்கும் வினா! (2023)
இங்கு மாத்திரமல்ல; இந்தியா பூராவுமே அரசியல் எப்படி இருக்கிறது? ஒருவரை ஒருவர் கவிழ்க்க எது பற்றியும் கவலைப்படாமல் நடந்து கொள்வது; காலித்தனம் ரகளை செய்து பொதுச் சொத்துகளை நாசம் செய்வது என்பன போன்றவைதான் அரசியலாக இருக்கலாமா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' …
10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கே “நீட் – பிஏ” நுழைவுத் தேர்வா? சமஸ்கிருத “குருகுல”க் கல்வி முறையைத் திணிக்காதீர்! ஒன்றிய அரசுக்கு மாணவர் சங்கம் கடும் எதிர்ப்பு!
சென்னை, ஜூலை 18- பத்தாம் வகுப்பு முடித்த பள்ளி மாணவர்களை “NEET-PA” (நீட்- ப்ரீ ஆயுர்வேதா) என்ற புதிய அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு உட்படுத்தி, சமஸ்கிருதத்தை மய்யப்படுத்திய “குருகுல” கல்வி முறையைத் திணிக்க முயலும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு இந்திய…
தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய “ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா
18.7.2026 சனிக்கிழமை குற்றாலம் மாலை 6 மணி*இடம்: வள்ளல் வீகேயென் மாளிகை, குற்றாலம் *தலைமை: சிவ.பாரதிராஜா (தென்காசி மாவட்ட ப.க. அமைப்பாளர்) *வரவேற்புரை: கோ.சாமிதுரை (பகுத்தறிவாளர்) *தொடக்கவுரை: ஆலடி எழில்வாணன் (மாநில ப.க. அமைப்பாளர்), கே.டி.சி.குருசாமி (மாநில ப.க. துணைத் தலைவர்)…
காகித நோட்டுகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு விரைவில் அறிமுகமாகிறது!
மும்பை, ஜூலை 18- இந்தியாவில் தற்போதைய காகித நோட்டுகளுக்குப் பதிலாக, பிளாஸ்டிக் (பாலிமர்) ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி (ஆர்பிஅய்) திட்டமிட்டுள்ளது. இதற்கான முதல்கட்ட சோதனை முயற்சியை ரிசர்வ் வங்கி விரைவில் தொடங்கவுள்ளது. பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு இந்த…
தென்பெண்ணையாறு தீர்ப்பாயம் விவகாரம் கருநாடகாவின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!
புதுடில்லி, ஜூலை 18- தென் பெண்ணையாறு நீர் பங்கீட்டு தீர்ப்பாயம் அமைக்க வேண்டு மென்று வழங்கிய தீர்ப்பை மறுபரி சீலனை செய்யக்கோரி கருநாடக அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தென்பெண்ணையாறு காவிரி நதிக்கு அடுத்தபடியாக…
