டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதன்மைத் தேர்வு தேதி மாற்றம்!
சென்னை, ஜூலை 17- 26 காலிப் பணி யிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலைத் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்திருந்தது. இந்த தேர்வுக்கு கடந்த 30-ஆம் தேதி…
தமிழ்நாட்டிலும் உணவு விடுதிகளில் ரெஸ்ட்டோ பார்கள்
சென்னை, ஜூலை 17- ஆந்திரா, கேரளா மற்றும் கருநாடகாவை போல் தமிழ்நாட்டில் உள்ள உணவு விடுதிகளில் ரெஸ்ட்டோ பார்களுக்கு அனுமதி வழங்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூலம் தினமும்…
பழனி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலம் சட்ட விரோத பத்திரப்பதிவு தொடர்பாக சி.பி.சி.அய்.டி. விசாரணை தொடக்கம்
பழனி, ஜூலை 17- பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்ட விரோதமாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஅய்டி காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை அடிவாரத்தில் தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச்…
“மூடநம்பிக்காலு நிர்மூலன் சமிதி”யின் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன் சந்திப்பு
தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தினைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும், "மூடநம்பிக்காலு நிர்மூலன் சமிதி" சார்பில் (MNS) (SUPERSTITIONS ERADICATION ORGANISATION) மாநிலத் தலைவர் பைரி நரேஷ், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு பயனாடையணிவித்து மரியாதை செய்தார். தங்களின் கொள்கைப் பிரச்சாரப் பணிகள்…
சென்னை மியாட் மருத்துவமனையில் அவசரகால மருத்துவம் குறித்து விளக்கும் அருங்காட்சியகம்
சென்னை, ஜூலை 17 சென்னை மணப்பாக்கம், மியாட் பன்னாட்டு மருத்துவமனையில், ‘உயிர் காக்கும் தருணங்களின் உலகம்’ என்ற தலைப்பில், அவசர கால சிகிச்சை குறித்த விழிப்புணர்வு அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தை, சென்னை போக்குவரத்து காவல் துறை கூடுதல் இயக்குநர் சாமூண்டீசுவரி, நேற்று…
இஸ்ரோ விஞ்ஞானிகள் பதவி விலக கட்டுப்பாடு விண்வெளித்துறை அவசர நடவடிக்கை
கடந்த சில மாதங்களில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சுமார் 100 முதல் 120 பேர் வரை பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக இந்தியாவின் தற்போதைய சந்திரயான்-3, ககன்யான் போன்ற முக்கிய திட்டங்களில் பணியாற்றிய சில மூத்த விஞ்ஞானிகளும் பதிவி விலகியதாகச் செய்திருப்பதாக…
கருத்துரிமையை நசுக்குவதா? ஆள்வோருக்கு எதிராகக் கருத்துக் கூறக் கூடாதா?
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிராகக் கொண்டுவரப்பட இருப்பதாகச் சொல்லப்படும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு ஆதரவளிக்க ஒரு த.வெ.க. சட்டமன்ற உறுப்பினருக்கு பேரம் பேசப்பட்டதாகத் தொடரப்பட்டுள்ள ஒரு வழக்கின் விசாரணைக்காக என்ற பெயரில் புதிய தலைமுறை நெறியாளரும், ஊடகவியலாளருமான திரு.விஜயனைக் காவல்துறையினர் மூன்று…
இந்தியாவில் முதன்முதலாக பொறியியல் உயிரியல் படிப்பு அறிமுகம்
புதுடில்லி, ஜூலை 17- இந்தியாவிலேயே முதன்முறையாக ‘பொறியியல் உயிரியல்’ பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (தனிப் பொறுப்பு) அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று (16.7.2026) தெரிவித்தார். நிதி ஆயோக் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு…
நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ரயில் போக்குவரத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
புதுடில்லி, ஜூலை 17- நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ரயில் போக்கு வரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (17.7.2026) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தியாவில் ஹைட்ரஜன் எரி பொருளில் இயங்கும் வகையிலான ரயில் இன்ஜினை தயாரிக்க கடந்த 2021-ஆம் ஆண்டுமுயற்சிகள் தொடங்கின.…
இந்நாள் – அந்நாள்
தந்தை பெரியாரால் ‘திராவிட லெனின்’ என்று புகழாரம் சூட்டப்பட்ட டி.எம்.நாயரின் நினைவு நாள் இன்று (17.7.1919) கல்வியிலும், உத்தியோகத்திலும் மனுதர்மமே ஆண்டு, மூன்று சதவீத பார்ப்பன ‘உயர் ஜாதி’ வகுப்பினர், 100க்கு 97 பேருக்குக் கல்வி, அரசு உத்தியோகம் தரவொட்டாமல், தாங்களே…
பகுத்தறிவுக்குப் புறம்பான எதுவும் புறக்கணிக்கப்பட வேண்டும்
பகுத்தறிவு மனிதனுக்கென்று இயற்கையாக அமைக்கப்பட்ட தென்றாலும், அதை மனிதன் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியாது போய்விட்டது. பகுத்தறிவுக்கு மாறானவைகள் மக்களிடம் புகுத்தப்பட்டு பகுத்தறிவின் மேன்மை மறைக்கப்பட்டுப் போய்விட்டது. மனிதனைத் தவிர, மற்ற ஜீவராசிகள் பகுத்தறிவில்லாதவை என்பதை, அவை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக…
கடவுள் – மதம் நாட்டுக்கு கேடே!
தேவர்கள் என்றும், பல தெய்வங்கள் என்றும், அவற்றின் அவதாரமென்றும், உருவமென்றும், அதற்காக மதமென்றும், சமயமென்றும், மதாச்சாரியார்களென்றும், சமயாச்சாரிக ளென்றும் கட்டியழுபவர்கள் ஒன்று. பகுத்தறிவில்லாதவர்களாகவாவது அல்லது வயிற்றுப் பிழைப்பிற்குப் புறப்பட்ட புரட்டர்களாகவாவது இருக்க வேண்டும். அதுபோலவே, சிவன் என்றோ, விஷ்ணு என்றோ, பிரம்மா…
