“எதிர்நீச்சலில் வென்ற பெரியார்“ திறந்த வெளி மாநாட்டை சிறப்பாக நடத்த வலியுறுத்தல்
மதுரை கலந்துரையாடலில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்பு மதுரை, ஜூலை 18- திராவிடர் கழக மதுரை மாநகர், புறநகர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 15.7.2026 அன்று மாலை 6.30 மணிக்கு மதுரை கீழமாசிவீதியில் உள்ள பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. திராவிடர்…
மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடக்கம்! இணையவழி சுய கணக்கெடுப்பு வசதியை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!
சென்னை, ஜூலை 18- தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் முறைப்படி தொடங்கியுள்ளன. இதையொட்டி, பொதுமக்கள் அனைவரும் தங்களின் விவரங்களை இணையவழியில் சுயமாகப் பதிவுசெய்து, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் பணியை வெற்றிகரமாக முடிக்க ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: தற்கால த.வெ.க. அரசின் நிலைப்பாட்டை எதிர்கொள்ள முடியாமல்.... அதிகாரிகள் பதவி விலகுவதும், பதவி விலகத் தூண்டப்படுவதும் நியாயமா? அதிகாரம் பெரிதா? 5 ஆண்டு அரிதாரம் பெரிதா? சமூகப் பொறுப்பு யாருக்கு அதிகம் வேண்டும்? – சுரேஷ் சுந்தரபாண்டியன் பதில்…
பொது அறிவுக் கேள்விகள்
கேள்வி: இந்தியாவில் முதலில் மின்சாரம் வந்த நகரம் எது? பதில்: கொல்கத்தா. கேள்வி: பூமியில் விளைவிக்கப்பட்ட முதல் காய்கறி எது? பதில்: பட்டாணி. கேள்வி: எந்தப் பழவகை காய்த்துப் பழுக்க இரண்டு ஆண்டுகள் ஆகும்? பதில்: அன்னாசி. கேள்வி: நாய் எந்த…
கீழடியைத் தொடரும் கரிவலம்வந்தநல்லூர் சங்க காலத் தமிழ்நாட்டின் மற்றுமொரு நகர நாகரிக அடையாளம்
தமிழ்நாடு தொல்லியல் துறையின் வரலாற்றில் கீழடி அகழாய்வு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. கங்கைச் சமவெளிக்கு இணையான ஒரு நகர நாகரிகம் சங்க காலத் தமிழ்நாட்டிலும் இருந்தது என்பதை கீழடி உலகிற்குப் பறைசாற்றியது. அந்த வரிசையில், தற்போது தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் என்ற…
டாக்டர் எஸ். தர்மாம்பாள்
முக்கிய தகவல்கள் தஞ்சாவூர் மாவட்டம் கருந்தட்டாங்குடியில் பிறந்தார். இயற்பெயர் : சரஸ்வதி சமூகச் சீர்திருத்தவாதி. தமிழ் அறிஞர். பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார். சித்த மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றவர். "மாணவர் மன்றம்" என்ற அமைப்பைத் தொடங்கினார். திராவிட இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டார். இந்தி…
அயதுல்லா அலி காமேனியின் இறுதிப் பயணம்!
அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் மீது கடுமையான ஆயுதத் தாக்குதலை நடத்தின (28.2.2026). இதில் ஈரானின் இஸ்லாமியக் குடியரசின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அது மட்டுமா? அவரது மகன், மருமகன், மருமகள், பேரன் ஆகியோரும்…
‘சதி’ – பெண்கள் கொலைகளும், பார்ப்பனர்கள் சதியும்! (6)
மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி அக்டோபர் 6ஆம் தேதி தாமஸ் பாபிங்டன் மெக்காலே அரசாங்கத்திற்கு சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை அளித்தார். அந்த அறிக்கை சமர்ப்பிக்கும் வேளை, வில்லியம் பென்டிங் பிரபு பதவி ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்பினார். ஜார்ஜ்…
பொருளாளர் வீ.குமரேசன்!
சென்ற ஜூன் மாதம் 25 முதல் 28 வரை, குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. அங்கு வகுப்பு எடுப்பதற்காக வருகை தந்த திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களை, விடுதலை ஞாயிறு மலருக்காகச் சந்தித்தோம். அய்யா வணக்கம்! உங்களைக் குறித்து…
ஜாதி எல்லாம் எங்கே இருக்கும் என்று கேட்கும் ஜென் ஸீக்களுக்கு ஜாதிவெறியின் கோரத்தை நகைச்சுவையாக 1980களிலேயே காட்டிய படம் ‘இது நம்ம ஆளு’!
‘இது நம்ம ஆளு': பகுத்தறிவும், நகைச் சுவையும் கைகோர்த்த திரைக்காவியம்! தமிழ் சினிமா வரலாற்றில் வெறும் பொழுது போக்காக மட்டுமல்லாமல், சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஜாதியக் கட்டமைப் பையும், மூடநம்பிக்கைகளையும் தோலுரித்துக் காட்டிய திரைப்படங்கள் மிகக் குறைவு. சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும்…
பக்தி வந்தால் புத்தி போய்விடும்…
கடந்த சில நாட்களுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் பார்த்திபனூர் அருகில் உள்ள எம். நெடுங்குளம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குச் சென்று இருந்தேன். அந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் மிக அருகே பெரிய பெரிய அரச மரங்கள் இருந்தன. அதன்…
ஆஸ்திரியாவில் இருப்பது என்ன பனிலிங்கமா?
ஆஸ்திரியாவின் ‘சால்ஸ்பர்க்' (Salzburg) நகரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய பனிக் குகையான 'ஈஸ்ரைசென்வெல்ட்' (Eisriesenwelt) பனிக்குகையின் உலகப் புகழ்பெற்ற காட்சிதான் இது. ஆஸ்திரியாவின் 'சால்ஸ்பர்க்' என்ற இடத்தில் நிலவும் கடுமையான குளிர் காரணமாக இயற்கையாகவே உருவாகும் ஒரு மாபெரும் உருளை வடிவம் பனிக்கட்டியாலானது…
