செய்தியும் சிந்தனையும்…
செய்தி: திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் உடல் பருமன் உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை! சிந்தனை : கடவுள் சக்தி இதில் ஒன்றும் இல்லை என்பது இதன் மூலம் வெளிப்பட வில்லையா!!
இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுவோர் எண்ணிக்கை 576 நாடாளுமன்றத்தில் தகவல்
புதுடில்லி, ஜூலை 28- நாடாளுமன்றத்தில் நேற்று (27.7.2026) எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கடந்த அய்ந்து மதிப்பீட்டு ஆண்டுகளில் வருமான வரி கணக்குத் தாக்கலில் ரூ.100 கோடி அல்லது அதற்கும் அதிகமான மொத்த வருமானத்தைக் குறிப்பிடும்…
‘நீட்’டிற்கு எதிராக வழிகாட்டும் திராவிடம்
மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு, இந்து மனுதர்மத்தில் சூத்திரனுக்கு எதைக் கொடுத் தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதில் தொடங்கி, மருத்துவம் பயில சமஸ்கிருதம் தேவை என்ற ஆதிக்க வெறி இந்து மதத்தை உயர்த்தி பிடிக்கும். மக்கள் விரோத மதவெறி பாஜக ஆட்சியில் ,…
மக்களவையில் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா தாக்கல் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் இரு அவைகளும் முடக்கம்
புதுடில்லி ஜூலை 28- மக்களவையில் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நேற்று (27.7.2026) தாக்கல் செய்யப்பட்டது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக தலைநகர் டில்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு போராட் டங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து வினாத்தாள் கசிவை…
டில்லியில் மாணவர்கள் மீதான தடியடியைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் போராட்டம்
புதுடில்லி, ஜூலை 28- மாணவர்கள் மீதான தடியடியைக் கண்டித்து நாடா ளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (27.7.2026) அமளியில் ஈடுபட்டனர். பின்னர் வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அடுத்தடுத்து ஒத்திவைப்பு: நாடாளு மன்றமழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ஆம் தேதி…
தேர்வு முறைகேடு விவகாரம்: மக்கள் போராட்டத்தைத் திசை திருப்ப பிரதமர் மோடி எடுத்த 7 அவசர நடவடிக்கைகள் – எழுந்த சர்ச்சைகள்!
புதுடில்லி, ஜூலை 28 நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தேர்வு முறைகேடு விவகாரம், மாணவர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. தீவிரமடைந்து வரும் போராட்டங்களைக் கட்டுப் படுத்தவும், ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவும் ஒன்றிய அரசும், பிரதமர் மோடியும்…
‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவின் 359 ஆவது நிகழ்வில் காணொலிமூலம் தமிழர் தலைவர் ஆசிரியர்
ஒரு கரோனா போகிறது; இன்னொரு கரோனா வருகிறது; என்றைக்கும் மருந்தும் தேவை; விஞ்ஞானிகளும் தேவை; மருத்துவமனைகளும் தேவை! திராவிடர் கழகம் அரசியலுக்குப் போகாமல், பதவி அரசியலை நோக்காமல், மக்களை உருவாக்கக்கூடிய இயக்கமாக நடந்து கொண்டிருக்கிறது! ‘‘பெரியார் உலக மயமாகிறார்; உலகம் பெரியார்…
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர்கள் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி, ஜூலை 28- திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் எதிர்வரும் பட்டமளிப்பு விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடலும், இரண்டாவது தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ் தாய் வாழ்த்தும் ஆளுநர் உத்தரவின் படி பாடப்படும் என நிகழ்ச்சி நிரலை பல்கலைக்கழகத்…
பல்கலைக்கழகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப aவிரைவில் நடவடிக்கை!
சென்னை, ஜூலை 28- மாநில பல்கலைக் கழகங்களின் பதிவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் உயர்கல்வி அமைச்சர் பி.விஸ்வநாதன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் உயர்கல்வித் துறை செயலர் தீரஜ்குமார், மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் எம்.பி.விஜயகுமார், பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், உயர்…
“நீட்” தேர்வுக்கு எதிராக இரு சக்கர வாகனப் பேரணியில் பெருந்திரளாகப் பங்கேற்போம் ஆவடி மாவட்ட கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்
ஆவடி, ஜூலை 28- ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 26. 7. 2026 அன்று மாலை 6 மணிக்கு, ஆவடி பெரியார் மாளிகையில் ஆவடி மாவட்ட கழகத் தலைவர் வெ. கார்வேந்தன் தலைமையில், மாவட்ட செயலாளர் க. இளவரசன் ஒருங்கிணைப்பில்,…
சிங்கப்பூர் தமிழறிஞர் சுப.திண்ணப்பனின் உடல்நலம் விசாரித்தார் தமிழர் தலைவர்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிங்கப்பூர் தமிழறிஞர் முனைவர் சுப.திண்ணப்பன் அவர்களின் இல்லத்திற்குச் சென்று அவரின் நலம் விசாரித்தார். அவருக்குத் தாம் எழுதியுள்ள “மண்டல் குழுப் பரிந்துரை அமலானது எப்படி? சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் வியத்தகு சாதனை” என்ற நூலையும்…
சிங்கப்பூர் இலக்கியத் தேனீ மா.அன்பழகன் இல்லத்தில் தமிழர் தலைவர்
அண்மையில் மறைந்த சிங்கப்பூர் இலக்கியத் தேனீ மா.அன்பழகன் அவர்களின் இல்லத்திற்குச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், அன்பழகன் அவர்களது இணையர் திலகவதி, மகன் செல்வம், மருமகள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன் தமிழர் தலைவரின் வாழ்விணையர் மோகனா…
